IPL 2023 | Match No 66 | ‘இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’
ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான் அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இமாச்சல், தர்மசாலா மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Punjab Kings Probable XII: Shikhar Dhawan (c), Prabhsimran Singh, Bhanuka Rajapaksa, Liam Livingstone, … Read more