பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 ஆவது பிறந்த தினம் இன்று!

Anna Durai With Karunanidhi

ஆகச்சிறந்த பேச்சாளர், தீர அரசியல் மேதை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்,திராவிடக் கழகத்தின் தலை சிறந்த தலைவர் மற்றும் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற மூன்றினை தாரக மந்திரமாகக் கொண்டு நன்னெறியுடன் செயல்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-ஆவது பிறந்ததினம் இன்று! தமிழகத்தில் ‘அண்ணா’ என்கிற பெயரை அவ்வளவு எளிதில் யாராலும் மறைத்துவிடலாகாது. அவர் செய்த பணிகள் அவ்வளவு. இந்தியா குடியரசு நாடாக ஆனதிற்கு பிறகு காங்கிரஸ் தமிழகத்தில் வேரூன்றி நின்றது. அந்த வேரை அறுத்து எறிந்து திராவிட கழகத்தின் ஆட்சியை … Read more