நதியின் அடியில் இருக்கும் சிறு கூழாங்கல், ஓடும் நதிக்கு எப்போதுமே இடையூறாக அமைவதில்லை!
நதிகளின் அடியில் இருக்கும் சிறு கூழாங்கல் பாரம் அதிகம் தான் என்றாலும் கூட, ஓடுகின்ற நதிகளுக்கு அது எப்போதுமே இடையூறாக அமைவதில்லை. இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014-யில் வெளியான ’பிசாசு’ என்ற திரைப்படத்தில் ‘போகும் பாதை தூரமில்லை’ என்ற ஒரு பாடல் இருக்கும். அர்ரோல் கோரெல்லி அவர்களின் இசையில், தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் எழுத்தில், உத்ரா உன்னி கிருஷ்ணன் என்ற மழலை பாடும் பாடல் அது. அந்த பாடலில் ஒரு வரிகள் வரும். ” நதி … Read more