பிரபு தேவாவின் ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Prabhu Deva In And As My Dear Bootham Trailer Is Out

பிரபு தேவா அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ரமேஷ் பிள்ளை அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் என். ராகவன் அவர்களின் இயக்கத்தில், பிரபு தேவா, ரம்யா நம்பீசன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தில் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ விஜய் சேதுபதியைப் போல பிரபு தேவாவும் தற்போதெல்லாம் வரிசையா வரிந்து கட்டி படங்களை இறக்கிக் கொண்டு … Read more

பிரபு தேவா நடித்திருக்கும் ‘தேள்’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Prabhu Deva In Theal Trailer Released In Net

நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என்று பல்வேறு ரூபங்கள் கொண்ட பிரபு தேவா அவர்கள் நடித்து இருக்கும் ‘தேள்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹரி குமார் அவர்களின் இயக்கத்தில் பிரபு தேவா, சம்யுக்தா, ஈஸ்வரி ராவ், யோகி பாபு மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘தேள்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ பஹீரா, பொன் மாணிக்கவேல், தேள் என்று படங்களை … Read more

பிரபு தேவாவின் ‘பஹிரா’ திரைப் படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Prabhu Deva Bagheera Trailer Is Out Now

பிரபு தேவாவின் ‘பஹிரா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ’பரதன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரபு தேவா, அமைரா டஸ்ட்யூர், ஜனனி ஐயர், சஞ்சிதா, சாக்சி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘பஹிரா’ திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி இருக்கிறது. “ ஸ்டைலான ப்ளே பாய் சைக்கோ வருகிறான், வெல்கிறானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் “

பிரபு தேவாவின் ‘பஹிரா’ ட்ரெயிலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Bagheera Trailer Releasing Date Announced

பிரபு தேவாவின் ‘பஹிரா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’பரதன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரபு தேவா, அமைரா டஸ்ட்யூர், ஜனனி ஐயர், சஞ்சிதா, சாக்சி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘பஹிரா’ திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் ட்ரெயிலர் அக்டோபர் 8 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ சிரிக்கும் ரோஜாக்களுக்காக படைக்கப்பட்ட சைக்கோ ராஜாவாக வலம் வரும் பிரபு தேவா, … Read more