வெளியானது நடிகர் பிரபாஸ் அவர்களின் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர்!

Salaar Teaser Is Out Idamporul

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணையும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பிரஷாந்த் நீல் அவர்களின் இயக்கத்தில், பிரபாஸ், ப்ரித்விராஜ் சுகுமாறன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. கே.ஜி.எப் திரைப்படம் போலவே ஒரு மாஸ் தெரிகிறது டீசரில், முதல் பாகம் என்று வேறு சொல்வதால் கே.ஜி.எப் திரைப்படத்தின் தொடர்ச்சியாக கூட இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. “ ஒரு பக்கம் கோலிவுட்டில் … Read more

வெகு விரைவில் ’சலார்’ திரைப்படத்தின் டீசர்?

Prashanth Neel-Give-An-Update-For-Salaar-Teaser-Idamporul

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணையும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியாகும் என இயக்குநர் பிரஷாந்த் நீல் அறிவித்து இருக்கிறார். இயக்குநர் பிரஷாந்த் நீல் அவர்களின் இயக்கத்தில், பிரஷாந்த் நீல், பிருத்வி ராஜ், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியாகும் என பிரஷாந்த் நீல் கூறி இருக்கிறார். படத்தில் நிறைய ட்விஸ்ட் இருக்கிறதாம், முக்கியமாக படம் படம் பிரஷாந்த் நீல் யுனிவர்ஸ் என்றும் … Read more

பிக் அப்டேட் | ’உருவாகிறது பிரஷாந்த் நீல் யுனிவர்ஸ்!’

Prashanth Neel Universe Is Happening Idamporul

கே.ஜி.எப் 3, சலார், ஜூனியர் என்.டி.ஆரின் பெயரிடப்படாத படம் என்று மூன்று திரைப்படங்கள் பிரசாந்த் நீல் யுனிவர்ஸை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பிரஷாந்த் நீல் நடிகர் பிரபாஸ் அவர்களுடன் ‘சலார்’ திரைப்படத்தில் பிசியாக இருக்கும் வேளையில், பிரஷாந்த் நீல் யுனிவர்ஸ் குறித்த தகவல் ஒன்று கசிந்து இருக்கிறது. கே.ஜி.எப் 3, சலார் அப்புறம் ஜூனியர் என்.டி.ஆரின் பெயரிடப்படாத படம் ஆகிய மூன்றும் பிரஷாந்த் நீல் யுனிவர்ஸ்சில் உருவாக இருக்கிறதாம். லோகேஷ் கனகராஜ்க்கு முன்னரே … Read more

கே.ஜி.எப் 2 வசூல் உலகளாவிய அளவில் 1,100 கோடியைக் கடந்தது!

KGF Chapter 2 Actor Yash

நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 உலகளாவிய அளவில் 1,100 கோடிக்கும் மேலான வசூலை எட்டி இருக்கிறது. ஹம்போலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் யாஷ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணைவில் உருவாகி வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த கே.ஜி.எப் 2, தற்போது உலகளாவிய அளவில் 1,100 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. ஹிந்தி பதிப்பு மட்டும் 400 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது. “ ஏற்கனவே பாலிவுட்டின் தங்கல் வசூல் சாதனையை … Read more

பாலிவுட் வசூல் சாதனைகளை எல்லாம் பறக்கவிட்டது கே.ஜி.எப் 2!

KGF 2 Surpass The Dangal Collection

இன்னும் உலகமெங்கும் கே.ஜி.எப் 2 அலை ஒயாத நிலையில் வசூல் சாதனையில் பாலிவுட் படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இருக்கிறது. நடிகர் யாஷ் மற்றும் பிரஷாந்த் நீல் அவர்களின் இணைவில் உருவாகி வெளியாகி இருந்த கே.ஜி.எப் 2 உலகளாவிய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த நிலையில், படத்தின் வசூல் தற்போது பாலிவுட்டின் தங்கல் திரைப்படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி, தற்போது பாகுபலி 2-க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இன்னமும் தியேட்டர்களில் கே.ஜி.எப் 2 ரசிகர்களின் … Read more

உலகளாவிய அளவில் 1000 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது கே.ஜி.எப் 2!

KGF 2 Crossed 1000 Crores In WW

நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 உலகளாவிய அளவில் 1000 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி இருக்கிறது. கதையும், கதைக்கான குழுவும் பக்க பலமாய் இருந்தால், உலகளாவிய அளவில் கூட நம் படங்கள் நின்று பேசும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் பிரசாந்த் நீல் – யாஷ் இணைவில் உருவான கே.ஜி.எப் 2 நிமிர்ந்து நிற்கிறது. தற்போது இப்படம் உலகளாவிய அளவில் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக கூடுதல் தகவல். “ இன்னமும் பல சாதனைகளை இத்திரைப்படம் காண … Read more

துவங்கியது கே.ஜி.எப் 3 படத்திற்கான பணிகள், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

KGF 3 Works Starts Soon

கே.ஜி.எப் 3 படத்திற்கான பணிகள் துவங்கி இருப்பதாகவும் வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் யாஷ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் இணைவில் தற்போது வெளியாகி இருந்த கே.ஜி.எப் 2 உலகளாவிய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கும் நிலையில் படத்தின் நிறைவில் கே.ஜி.எப் 3 குறித்த தகவல் வெளியிடப்பட்டு இருக்கும். இந்த நிலையில் படத்தில் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா கே.ஜி.எப் 3 படத்திற்கான பணிகள் துவங்கி விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் … Read more

நான்கு நாட்களில் 546 கோடி, வசூலில் மாஸ் காட்டும் கே.ஜி.எப் 2!

KGF 2 Actor Yash HD

நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 உலகளாவிய அளவில் 546 கோடி வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. உலகளாவிய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படம் தான் கே.ஜி.எப் 2. நடிகர் யாஷ் மற்றும் பிரசாந்த் நீல் இணைவில் உருவாகி ஏப்ரல் 14 அன்று வெளியாகி இருந்த இந்த கே.ஜி.எப் 2 தற்போது உலகளாவிய அளவில் 546 கோடி வசூல் செய்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ இனி இந்திய திரைப்படங்களும் … Read more

’குடிச்சிட்டு தான் கதையே எழுதுவேன்’ – பிரபல கே.ஜி.எப் இயக்குநர் பிரசாந்த் நீல்

Prashanth Neel Intersting Facts

பிரபல கே.ஜி.எப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தன்னை பற்றி வெளிப்படையான தகவல் ஒன்றை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். கே.ஜி.எப் 2 திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் பேசுபொருளாகி வரும் நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அதன் இயக்குநர் பிரசாந்த் நீல் அளித்த பேட்டியில் ஒரு ருசிகர தகவலை அளித்து இருக்கிறார். ‘தான் குடித்து விட்டு தான் கதையே எழுத ஆரம்பிப்பதாகவும், பின்னர் நிதானம் ஆகியதும் அந்த கதையை எப்படி விவரிக்கலாம் என்று யோசிப்பேன்’ என்றும் … Read more

KGF Chapter 2 | Review | ‘நிச்சயம் இந்த குதிரை உலகளாவிய அளவில் கூட பந்தயம் அடிக்கும்’

KGF Chapter 2 Review In Tamil

நடிகர் யாஷ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணைவில் உருவாகி இருக்கும் கே.ஜி.எப் 2 இன்று உலகளாவிய அளவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. கே.ஜி.எப் 1 கொடுத்த அழுத்தத்தினால், கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்திருந்தது. அந்த எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்வார்கள் என்று மனதில் ஓடிக்கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் தன் படத்தின் மூலம் பதில் தந்து இருக்கின்றனர். குறைகள் துளி என்றால் நிறைகள் கடல். நிச்சயம் இந்த குதிரை பந்தயம் … Read more