இடம்பொருள் கணிப்பு | ஆசிய கோப்பையை வெல்ல போகும் அணி எது?

Asia Cup 2023 Winning Prediction Idamporul

சூப்பர் 4 பிரிவில் வங்க தேசம் ஏற்கனவே எலிமினேட் ஆகி விட்ட நிலையில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அணிகளினுள் எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்பதை பார்க்கலாம். பாகிஸ்தான், இலங்கை என இரு அணிகளையும் தோற்கடித்து விட்டு இறுதிப் போட்டிக்குள் சென்று உட்கார்ந்து இருக்கிறது இந்திய அணி. இலங்கை பாகிஸ்தான் இடையிலான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து விட்டு இந்தியா வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இலங்கை அணியிடம் ஒரு … Read more

எந்தெந்த அணிகள் உலககோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறும், மெக்ராத் கணிப்பு!

Which Teams Will Reach Semi Final Glenn Mcrath Idamporul

எந்தெந்த அணிகள் உலககோப்பைக்கு தகுதி பெரும் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கணித்து இருக்கிறார். ஒரு நாள் போட்டிக்கான உலககோப்பை இந்தியாவில் நடைபெற இருக்கும் நிலையில் எந்தெந்த அணிகள் செமிஸ்க்கு தகுதி பெறும் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கணித்து இருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட ஆஸ்திரேலியாவும் செமிபைனலில் இருக்கும் என அவர் கூறி இருக்கிறார். இந்தியாவில் நடைபெற இருப்பதால் நிச்சயம் களம் பெரும்பான்மையாக இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும், பாகிஸ்தான் … Read more

இடம்பொருள் கணிப்பு | ‘எந்த அணி டாடா ஐபிஎல் கோப்பையை வெல்லும்?’

Idam Porul Predict Who Is Going To Win TATA IPL 2022 Cup

ஐபிஎல் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் எந்த அணி டாடா ஐபிஎல் 2022 கோப்பையை வெல்லும் என்பதற்கான ஒரு சிறிய கணிப்பு இதோ. ராஜஸ்தான் பலமான அணியாக இருந்தாலும் பட்லரை அதிகமாக நம்பி இருக்கிறது. லக்னோவிலும் துவக்கம் சரியாக இல்லை எனில் சொதப்பி விடும். டெல்லியிடம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பலம் வாய்ந்த பவுலிங் யூனிட் இல்லை. ஆனால் இது எல்லாம் மொத்தமாக குஜராத் அணியிடம் இருப்பதாக உணரப்படுகிறது. “ குஜராத் அணி கோப்பையை வெல்வதற்கு … Read more