Premam | Re-View | ‘அப்படியே மீண்டும் நம்மை நம் கடந்த காலத்திற்குள் பயணிக்க வைத்த ஒரு திரைப்படம்’

Premam Movie Re View In Tamil Idamporul

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அவர்களின் இயக்கத்தில், நிவின் பாலி, அனுபாமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி உலகளாவிய அளவில் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் பிரேமம். ஜியார்ஜ் என்னும் இளைஞன், அவனுடைய வாழ்வின் மூன்று பருவங்கள், அதில் துளிர்க்கின்ற காதல்கள், அதோடு பயணிக்கும் நட்பு இவ்வளவு தான் பிரேமம். ஒரு சிறு பேப்பருக்குள் அடங்கி விடும் படம் எப்படி இவ்வளவு ஹிட் ஆனது என்று கேட்டால், … Read more

’பிரேமம்’ திரைப்படம் வெளிவந்து இன்றோடு 8 வருடங்கள் ஆகிறது!

8 Years Of Premam Idamporul

நிவின் பாலி – அல்போன்ஸ் புத்திரன் இணைவில் உருவாகி எல்லா பக்கமும் ஹிட் அடித்து இருந்த ‘பிரேமம்’ வெளியாகி இன்றோடு 8 வருடங்கள் ஆகிறது. நிவின் பாலி மற்றும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இணைவில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த ‘பிரேமம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு எட்டு வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு காதலின் பிரிவிற்கு பின்னரும் அடுத்த காதல் இருக்கும் என்பதை வைத்து நகரும் படம் அந்த சமயத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. … Read more

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாலிவுட்டின் சாக்லேட் பாய் நிவின் பாலி!

Happy Birthday Nivin Pauly 11 10 2022

ஒரு காலக்கட்டங்களில் மாலிவுட்டின் சாக்லேட் பாயாக வலம் வந்த நிவின் பாலி அவர்களுக்கு இன்று பிறந்த்நாள். நேரம், பிரேமம் என்று நிவின் பாலி செய்த சம்பவங்களை கோலிவுட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். அதுவும் பிரேமம் திரைப்படம் எல்லாம் தமிழகத்தில் 50 நாட்களுக்கும் மேலாக ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடியது. தற்போது உடல் நல குறைவால் அவதிப்பட்டு வரும் நிவின் இந்த பிறந்தநாளை அடுத்து மீண்டும் ஒரு பெரிய கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே … Read more