ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டார் புதின்!

Russia Preseidential Election Putin 5th Time Selected As President Idamporul

ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டார் விளாடிமிர் புதின். ரஷ்ய அதிபர் தேர்தலில் கிட்டதட்ட 88 சதவிகிதம் வாக்குகள் பெற்று மீண்டும் விளாடிமிர் புதின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் புதின் ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். எதிர்த்து போட்டி இட்ட யாருமே 5 சதவிகிதம் கூட வாக்குகள் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “ புதின் ஒரு … Read more

உலக வங்கியின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்!

Ajay Banga Elected As World Bank President Idamporul

அமெரிக்க வாழ் இந்தியர் உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க வாழ் இந்தியர் மற்றும் தொழிலதிபராக அறியப்படும் அஜய் பங்கா உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். வரும் ஜூன் 2 அன்று பதவி ஏற்க இருக்கும் அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக வங்கியின் தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “ அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாத பட்சத்தில், போட்டியின்று … Read more