நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆடுஜீவிதம் படம் எப்படி இருக்கிறது?

Aadujeevitham Review In Tamil Idamporul

நடிகர் பிரித்விராஜ் மற்றும் அமலாபால் இணைவில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். தேசிய விருது பெற்ற இயக்குநரான பிளெஸ்சி அவர்களின் இயக்கத்தில், நடிகர் பிரித்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மையக்கருத்து நல்ல வேலை என்று நம்பி வளைகுடா நாடுகளுக்கு ஏமாந்து கஸ்டப்படும் ஒரு சாமானியனின் வலி நிறைந்த கதை தான் … Read more

பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா?

Suirya Again Acting In Famous Man Biopic Idamporul

நடிகர் மற்றும் இயக்குநரான பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் பிரதிபலித்த நடிகர் சூர்யா, தற்போது பிரிட்டாணியா பிஸ்கட் கம்பெனியின் அடித்தளமான ரஞ்சன் பிள்ளை அவர்களின் பயோபிக்கை படமாக்க இருக்கிறாராம். படத்தை பிரித்விராஜ் இயக்க இருப்பதாக கூடுதல் தகவல். “ தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தெரிவு செய்து வரும் சூர்யாவிற்கு இது சாத்தியமானால் இன்னொரு வெற்றி அவ்வளவு … Read more

ஏழு வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் எடுத்து இருக்கும் புதிய திரைப்படத்தின் டீசர்!

Prithviraj In And As Gold Movie Trailer Is Out

பிரித்விராஜ் – அல்போன்ஸ் புத்திரன் இணையும் ‘கோல்டு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நேரம் என்று ஒரு படம், அது ஹிட், அதற்கு பின் 2015-யில் பிரேமம் என்று ஒரு படம் அது மெகா ஹிட், ஆனாலும் அதற்கு பின் எந்த படமும் இல்லை. தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு பிரித்விராஜ் – நயன் தாரா காம்போவுடன் ‘கோல்டு’ என்ற படத்துடன் ஒரு புது புத்துணர்வோடு வருகிறார் அல்போன்ஸ் புத்திரன். “ வழக்கம் போல ஒரு … Read more