மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணையும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்!

Priya Bhavani Shankar Again Joining With Director Hari Idamporul

இயக்குநர் ஹரி படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இயக்குநர் ஹரி அவர்களின் யானை திரைப்படத்தில் அருண் விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்து இருந்தார் ப்ரியா பவானி ஷங்கர். தற்போது விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் விஷால் அவர்களின் 34 ஆவது திரைப்படத்திலும் நடிகையாக ப்ரியா பவானி ஷங்கர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ” தாமிரபரணி, பூஜை திரைப்படத்திற்கு பிறகு விஷால் ஹரியுடன் … Read more

நடிகை பிரியா பவானி சங்கர் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Priya Bhavani Shankar HD Wallpaper

நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” அழகின் ஆச்சரியங்களை எல்லாம் ஒட்டு மொத்தமாய் தன் உருவில் கொண்டு வந்து வியக்க வைக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர் “

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Jayam Ravi In Agilan Teaser Is Out

ஜெயம் ரவி மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கள், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. படமும் செப்டம்பர் 15 அன்று உலகளாவிய அளவில் திரைக்கு வர இருக்கிறது. ” பொன்னியின் செல்வன் அருண் மொழி வர்மனுக்காக … Read more

எஸ் ஜே சூர்யாவின் ’பொம்மை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

SJ Suryah In And As Bommai Trailer Is Out

எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இணையும் பொம்மை திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அபியும் நானும், மொழி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் ராதா மோகன் அவர்களின் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொம்மை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “ வழக்கம் போல எஸ் ஜே சூர்யா நடிப்பில் பின்னி பிடலெடுத்து இருக்கிறார். … Read more

‘பொம்மை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Bommai Audio Rights Packed By Big Company

எஸ் ஜே சூர்யா – பிரியா பவானி சங்கர் இணையும் பொம்மை திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ராதா மோகன் அவர்களின் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசைமையத்திருக்கும் ஆடியோவின் உரிமையை கைப்பற்றி இருக்கிறது திங் மியூசிக் நிறுவனம். “ ஏற்கனவே எஸ் ஜே சூர்யா – பிரியா பவானி … Read more

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Jayam Ravi 28 Agilan Movie Stills

ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்கீரின் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், பல்லவி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ ஸ்கிரிப்ட் செலக்சன் என்றால் ஜெயம் ரவி என்று சொல்லி விடலாம், அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திற்கும் … Read more

நடிகை பிரியா பவானி சங்கரின் ‘Blood Money’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Priya Bhavani Shankar In And As Blood Money Trailer Is Out

பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’Blood Money’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் சர்ஜூன் கே எம் அவர்களின் இயக்கத்தில், பிரியா பவானி சங்கர் மற்றும் ‘மெட்ரோ’ ஷிரீஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’Blood Money’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. படம் டிசம்பர் 24 அன்று ஜீ 5 ப்ரிமீயமில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ குவைத்தில் தூக்கு தண்டனைக்கு உள்ளான இரண்டு … Read more

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘ஓ மணப்பெண்னே’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Harish Kalyan Oh Manapenne Trailer is Out Now

ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சத்ய நாராயண கோனேரு மற்றும் ரமேஷ் வர்மா அவர்களின் தயாரிப்பில், கார்த்திக் சுந்தர் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர், அஷ்வின் குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் அக்டோபர் 22 அன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் வலை தளத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி … Read more