பிக்பாஸ் சீசன் 5 | முதல் நாள் | முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது!

BigBoss Season 5 Tamil First Day First Promo Out

பிக்பாஸ் சீசன் 5 தமிழின் முதல் நாள் முதல் புரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டு இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 5 தமிழ் நேற்று முதல் துவங்கிய நிலையில் இன்று முதல் நாள் புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. வழக்கம் போல வீட்டின் கேப்டனை தேர்ந்தெடுக்க ஐந்து பேரை அழைத்து பேசுகிறார் பிக்பாஸ். ராஜு, ப்ரியங்கா கலாய்ப்பு மொழியில் பேசுவதோடு முடிகிறது இன்றைய முதல் புரோமோ. ” ஹைலைட்: முதல் நாள் முதல் புரோமோவிலே தனது சேட்டையையும் … Read more