Project K

’பிராஜெக்ட் K’ வடிவில் இன்னொரு ஆதிபுருஷ்?

நடிகர் பிரபாஸ் அவர்களின் ‘பிராஜெக்ட் கே’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது. இணையவாசிகள் இன்னொரு ஆதிபுருஷ்சா என கிண்டலடித்து வருகின்றனர்.நடிகர் பிரபாஸ், கமலஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன்...