பிக்பாஸ் 5 தமிழ் | Day 85 | Promo 1 | ‘வந்து விட்டது அனைவரும் எதிர் பார்த்த Ticket To Finale டாஸ்க்’

Bigg Boss 5 Tamil Day 85 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஐந்தாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வந்து விட்டது அனைவரும் எதிர்பார்த்த டிக்கெட் டு பினாலே டாஸ்க். அதற்கு முன்னதாக இந்த டாஸ்க்கிற்கு தகுதியில்லாத ஒரு நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைக்கிறார் பிக்பாஸ். எப்படியும் தகுதியில்லாத நபரை தேர்ந்தெடுக்கும் போதே ஒரு கலவரம் வரும் அதை தான் எதிர் பார்க்கிறார் போல பிக்பாஸ். “ டாஸ்க் என்று வந்து விட்டாலே அமீர், நிரூப்பின் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 84 | Promo 1 | ’டபுள் எவிக்சன், எதிர்பாராததை எதிர் பாருங்கள்’

Bigg Boss 5 Tamil Day 84 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து நான்காம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ்சின் தீம் ஆன ’எதிர் பாராததை எதிர் பாருங்கள்’ என்ற கருத்தைப் போலவே டபுள் எவிக்சன் என்று அறிவிக்கிறார் வாத்தியார் கமல்ஹாசன். இல்லத்திற்குள் யாருக்கும் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருப்பதாக தெரியாது. யாரும் அதற்கு தயாராகவும் இருக்க மாட்டார்கள். என்ன நடக்க போகிறது என்பதை எபிசோடுகளில் பார்க்கலாம். “ ஜோடியாக ஒரு கூட்டணி வெளியேறப்போகிறது என்பது ஏற்கனவே முடிவாகி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 83 | Promo 1 | ’உள்ளத உள்ளபடி சொல்லனும்னா உள்ள தான் கூப்பிடனும்’

Bigg Boss 5 Tamil Day 83 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து மூன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வார இறுதி எபிசோடு என்றாலே வாத்தியார் கமல்ஹாசன் தான் அதிகம் இடம் பெறுவார். இன்று யாரையோ அழைத்து கன்பசன் ரூமில் வைத்து குழப்பி விட போகிறார்கள் என்று மட்டும் புரிகிறது. ஆனால் அது யார் என்று தான் தெரியவில்லை. உள்ளத உள்ளபடி சொல்லனும்னா உள்ள தான் கூப்பிடனும். இதுவே புரோமோ 1. “ யாவரும் இந்த சீசனில் தனித்துவத்தோடு விளையாடுவதால், … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 82 | Promo 1 | ‘கண்கலங்க வைக்கும் தாமரை மற்றும் அவரின் மகன் இடையேயான பாசம்’

Bigg Boss 5 Tamil Day 82 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து இரண்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாமரையின் நெடுநாள் ஆசையான அவரது மகனை பார்த்து கட்டி தழுவ வேண்டும் என்பது பிக்பாஸ் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஒரு நாடக நடிகையான தாமரை முதலில் எதுவும் புரியாமல் இல்லத்திற்குள் அடி எடுத்து வைத்து, அப்புறம் யாவினையும் புரிந்து கொண்டு தெளிவாக விளையாடும் போட்டியாளராக மாறி விட்டார். “ ஒருவர் மீது நாம் காட்டும் அன்பு என்பது அளப்பரியதாயின் அவர்கள் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 80 | Promo 1 | ‘டேய் உன்ன பாத்து எனக்கு BP எல்லாம் ஏறி போச்சுடா’

Bigg Boss 5 Tamil Day 80 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த முறை நிரூப் அவர்களின் அப்பா, பிக்பாஸ் இல்லத்திற்குள் ஃப்ரீஸ் டாஸ்க்கின் மூலம் நுழைகிறார். கிட்ட தட்ட ஏதோ நிரூப்பின் நண்பன் நுழைந்தது போலவே பிக்பாஸ் களம் கலகலத்துப் போனது. இரு நண்பர்கள் எப்படி பேசிக் கொள்வார்களோ அது போலவே நிரூப் மற்றும் அவர்களின் அப்பாக்கு இடையிலான அந்த பாசம் இருந்தது. “ இந்த வாரம் யாரும் யாரையும் வெறுக்க முடியாத … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 79 | Promo 1 | ஆரம்பமானது அக்‌ஷாராவின் கண்ணீர் பூக்களுடன் ஃப்ரீஸ் டாஸ்க்!

Bigg Boss 5 Tamil Day 79 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் இல்லத்திற்குள் ஆரம்பமாகி இருக்கிறது அனைவரையும் உருக வைக்கக்கூடிய உறைதல் டாஸ்க் அதாவது ஃப்ரீஸ்சிங் டாஸ்க். முதலாவதாக இல்லத்திற்குள் அடி எடுத்து வைத்து இருக்கிறார்கள் அக்‌ஷாராவின் தமையனும், அம்மாவும் கண்ணீர்ப் பூக்களோடு உற்சாகத்தோடு அவர்களை வரவேற்கிறார் அக்‌ஷாரா. “ அவர்களையும் அழ வைத்து நம்மையும் அழுது தேம்ப வைக்கும் டாஸ்க் என்றால் அது இந்த உறைதல் டாஸ்க் தான். பாசம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 78 | Promo 1 | ‘ஏய் கீய்னுலா சொல்லாத பேர் சொல்லி கூப்டு’

Bigg Boss 5 Tamil Day 78 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து எட்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக அபிநய் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்டாட். இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் தொடங்கியது. ஒரு கயிறு கொடுக்கப்படும் கயிறை பிடித்துக் கொண்டே கடைசி வரை இருப்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த வகையில் யார் தலைவர் என்பதை எபிசோடில் பார்க்கலாம். “ ராஜூ கயிறிலுருந்து கையை எடுத்து விடுவதாக தெரிகிறது, பிரியங்கா-நிரூப் இடையே சிறு மோதல் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 77 | Promo 1 | ’வெஜ் பீட்சாவுக்காக பிரியங்கா வெளியேறிய பஞ்சாயத்து’

Bigg Boss 5 Tamil Day 77 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஏழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பஸ் டாஸ்க்கில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக வெளியேறினர். ஆனால் பிரியங்காவோ இத்துணோண்டு வெஞ் பீட்சாவுக்காக பஸ்சை விட்டு வெளியேறி ஓடி வந்தார். அந்த சம்பவம் குறித்த பஞ்சாயத்தே இன்றைய எபிசோடில் கமல் அவர்களால் முன்னெடுத்து பேசப்படுகிறது. இதுவே முதலாவது புரோமோ. “ ஒரு பெண் சாப்பாட்டு ராமன் என்று கூட பிரியங்காவை சொல்லி விடலாம் போல அந்த அளவுக்கு சாப்பாட்டின் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 76 | Promo 1 | ‘இல்லத்திற்குள் நடந்த சச்சரவுகள் இன்று பேசி தீர்க்கப்படுமா?’

Bigg Boss 5 Tamil Day 76 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஆறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இல்லத்திற்குள் நடந்த சச்சரவுகள், சண்டைகள், குழப்பங்கள், கோழி மூட்டும் செயல்கள் என்று யாவினை போட்டு உடைத்து பஞ்சாயத்து பேச வார்த்தை என்னும் பிரம்பெடுத்து வாத்தியாராக வருகிறார் நமது கமல்ஹாசன் அவர்கள். இன்று பேசப்படும் பஞ்சாயத்துகளை ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடுகளில் கண்டு களிப்போம். “ யார் வெளியேறப்போகிறார்கள் என்று ஓரளவுக்கு ஊர்ஜிதமாய் யோசித்து வைத்து வாக்கும் அளித்து மக்கள் தெளிவு கொண்டாலும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 75 | Promo 1 | ‘சஞ்சீவ் மகளின் ஆசைக்கு கை கொடுத்த ராஜூ’

Bigg Boss 5 Tamil Day 75 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஐந்தாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நாமினேசனில் இருந்து வெளியேற பிக்பாஸ்சால் கொடுக்கப்படும் கடைசி டாஸ்க், 8 பேர் ஜோடிகளாக பிரிந்து கொள்ள வேண்டும். எந்த ஜோடி ஒருமையாக ஒரே போட்டோவை காண்பிக்கிறதோ அந்த போட்டோவில் இருப்பவர் காப்பாற்றப்படுவர். சஞ்சீவின் குழந்தையின் ஆசைக்காக ராஜூ அவருடன் கைகோர்த்து அவரை காப்பாற்ற முயல்கிறார். “ அவ்வபோது ஒரு எமோசனல் புரோமோ ஒன்றை அவிழ்த்து விட்டு அனைவரையும் கண்கலங்க வைத்து … Read more