பிக்பாஸ் 5 தமிழ் | Day 49 | ‘சனி, ஞாயிறுகளில் மட்டும் நேர்மையின் சிகரமாய் நடிக்கிறாரா இசை?’

Bigg Boss 5 Tamil Day 49 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நாற்பத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நம்மவர் கமல் அவர்களின் முன்னிலையில் இசைவாணி மற்றும் அண்ணாச்சி இடையிலான ஒரு வாக்குவாதம் நடைபெறுகிறது. அதாவது ஒரு விஷயத்தை முன் வைத்தால் அதை சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் கடைப்பிடித்து அன்று மட்டும் நியாயவாதியாக இசை திகழ்கிறார் என்பது அண்ணாச்சியின் கருத்து. ” அண்ணாச்சியின் வாதம் சரியோ தவறோ அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்று எப்படியும் இசை வெளியேற … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 38 | Promo 1 | ’அண்ணாச்சியை டார்கெட் செய்து அடிக்கிறாரா இசைவாணி?’

Bigg Boss 5 Tamil Day 38 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து எட்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அண்ணாச்சிக்குரிய பொம்மை இசைவாணியிடம் இருந்தும் கூட அதைக் காப்பாற்ற முயற்சிக்காமல் வேண்டுமென்றே இசை தோற்றது போல காண்பிக்கப் படுகிறது. இது இசை அண்ணாச்சியை டார்கெட் செய்து நெத்தியடி அடித்தது போலவே இருக்கிறது. இது குறித்த விவாதம் தான் புரோமோ 1. “ டாஸ்க் என்னும் போது அதில் வெறுப்பு விருப்புகளை தூக்கி போட்டு விட்டு கலந்து விளையாடும் போது தான் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 37 | Promo 1 | ’நீயும் பொம்மை நானும் பொம்மை’ அடுத்த டாஸ்க் ரெடி!

Bigg Boss 5 Tamil Day 37 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து ஏழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்று அடுத்து முட்டி மோதும் ஒரு டாஸ்க்கை தயார் செய்து வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறார் பிக்பாஸ். டாஸ்க் என்றாலே சல சலப்பு மோதல் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த டாஸ்க்கும் மோதலில் தான் முடியும் என்பதற்கு இந்த புரோமோ ஒரு சான்று. “ வர வர நண்பர்கள் கூட்டமாக திரிந்த நிரூப்பிற்கும், பிரியங்காவிற்கும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 36 | Promo 1 | ’அக்‌ஷாராவின் மேல் சிபிக்கு ஏன் இவ்வளவு கோபம் ‘

Bigg Boss 5 Tamil Day 36 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழ் முப்பத்து ஆறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தலைவர் பதவிக்கான தேர்வு பிக்பாஸ் இல்லத்தில் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் அதற்கான பொம்மலாட்டம் என்ற டாஸ்க்கை அறிமுகப்படுத்துகிறார். தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர்கள் பொம்மயை சிலம்பத்தால் அடிக்க வேண்டும். சிபி கையால் முதலில் உடைபடுகிறது அக்‌ஷாரா பொம்மை. “ களம் சூடு பிடிக்க வேண்டும் என்றே புதிய புதிய டாஸ்க்குகளை வேண்டுமென்றே அறிமுகப்படுத்துகிறார் போல பிக்பாஸ் “

பிக்பாஸ் 5 தமிழ் | Day 27 | Promo 1 | ‘இன்று முடிவு காணுமா நாணய பஞ்சாயத்து’

Bigg Boss 5 Tamil Day 27 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து ஏழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சுருதி,பவ்னி மற்றும் தாமரை இடையிலான நாணய பஞ்சாயத்து, மதுமிதா மற்றும் இசை இடையிலான குழப்பம், இல்ல சச்சரவுகள் என்று எல்லாவற்றிற்கும் இன்று தீர்வு கொடுக்க, வார்த்தைகளால் சவுக்கு எடுக்க வருகிறார் பிக்பாஸ் 5 தமிழ் மேடையில் வாத்தியாராக நமது நம்மவர். “ நம்மவர் என்ன சொல்ல போகிறார், என்ன சொல்வார், எப்படி இல்லத்தின் பிரச்சினைகளை கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பிலேயே … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 26 | Promo 1 | ’நாணயத்தால் மீண்டும் தூண்டப்படும் விவாதம்’

Bigg Boss 5 Tamil Day 26 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து ஆறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மீண்டும் ’பட்டிகாடா பட்டணமா’ விவாதம் பிக்பாஸ் இல்லத்தில் மீண்டும் துவங்குகிறது. நகரத்து சார்பில் பிரியங்கா, இந்த பிக்பாஸ் இல்லத்தில் நகரத்து ஆட்களான நாங்களே சிறப்பாக விளையாடி நான்கு நாணயத்தை கைவசம் வைத்திருக்கிறோம் என்று சொல்லியதும் விவாதம் முட்ட ஆரம்பிகிறது. “ நாணயம் பறி போனதில் இருந்து தன்னை மீறி பேசிக் கொண்டு இருக்கும் தாமரை, இதுக்கெல்லாம் வீக்கெண்ட் எபிசோடில் தான் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 25 | Promo 1 | ’இல்லத்திற்குள் அந்நியன் பாணியில் சுற்றித்திரியும் இசைவாணி’

Bigg Boss 5 Tamil Day 25 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி ஐந்தாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசைவாணி தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டு, தானே தனிமைப்பட்டுள்ளதாக பீல் பண்ணிக் கொண்டிருப்பதில் என்ன பயனோ தெரியவில்லை. யாரும் சொன்னத கேக்க மாட்டுறாங்க, எல்லாரும் என்ன ஒதுக்குறாங்க என்ற பீலிங்கை அவரே அவருக்குள் உருவாக்கி கொள்கிறார். “ பொதுவாகவே எல்லோரும் அவரிடம் நார்மலாக தான் பேசுகிறார்கள். சாப்டியா என்ற வார்த்தைய கூட மற்றவரிடம் கேட்பதை விட அவரிடம் தான் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 24 | Promo 1 | ‘பிக்பாஸ் ஏதாச்சு கிளாரிட்டி கொடுங்க பிக்பாஸ்’

Bigg Boss 5 Tamil Day 24 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி நான்காம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சுருதியும் பவ்னியும் காயினை அபகரித்த விதம் இல்லத்திற்குள் தீப்பொறியை கிளப்பிய நிலையில், இன்று அதற்கான கிளாரிட்டியை பிக்பாஸ்சிடம் கேட்கிறார் சுருதி. கேம் கேம பார்ப்பது ஒகே தான். ஆனால் ஏன் சுருதி தாமரையின் நாணயத்தை மட்டும் குறி வைக்கிறார் அருகிலேயே இருக்கும் பவ்னியை குறி வைப்பதில்லை. “ஹைலைட்ஸ்: எதுவாக இருந்தாலும் ஒருவரின் ப்ரைவேசியை மீறி அவரது நாணயத்தை அபகரிப்பது என்பது … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 21 | Promo 1 | ’யார் போவாங்கன்னு எதிர் பாக்குறிங்க அதெல்லாம் கேக்க போறதில்ல’

Bigg Boss 5 Tamil Day 21 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி ஒன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ‘யார் போவாங்கன்னு எதிர் பாக்குறீங்க அதெல்லாம் கேக்க போறது இல்ல, நேரடியாகவே சொல்லிடலாம்னு எனக்கு அங்க இருந்து செய்தி வந்திருக்கு’ என்று வழக்கம் போல பயமுறுத்தி இயாக்கியின் பெயரை அழைத்து அவரை காப்பாற்றுகிறார் வாத்தியார். ஆக மொத்தம் சூடுபிடுக்கிறது பிக்பாஸ் களம். “ ஹைலைட்ஸ்: இப்பலாம் சஸ்பென்ஸ் நீங்க உடைக்கிறக்குள்ள மக்கள் உடைச்சிடுறாங்க தலைவரே நேத்தே அவங்க யாரு வெளியேறுவாங்கன்னு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 20 | Promo 1 | ’இல்லத்திற்குள் வாத்தியாராக களம் இறங்கும் கமல்ஹாசன்’

Bigg Boss 5 Tamil Day 20 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளம் இருக்கிறது, ஏனென்றால் இவர்கள் மீறிய ரூல்கள் நிறையவே, இன்றே கேட்டிடுவோம்’ என்று வாய்மொழி வாத்தியாராகவே களம் இறங்க இருக்கிறார் போல நம் கமல்ஹாசன் அவர்கள். இன்னிக்கு யார் யார் குட்டெல்லாம் உடைய போகுதோ தெரியல. பொறுத்திருந்து பார்ப்போம். ” ஹைலைட்ஸ்: நமக்கு தெரியாத ஏதோ ஒன்று வாத்தியாரின் கண்களில் பட்டிருக்குமோ, ஏதும் மிகப்பெரிய விதிமீறல்கள் இல்லத்திற்குள் … Read more