பிக்பாஸ் 5 தமிழ் | Day 8 | Promo 1 | Promo 2 | ’எல்லாருமே நல்லவங்க தான்னு நீங்க நல்லவங்க வேஷம் போடாம இருந்தா நல்லாருக்கும்’
பிக்பாஸ் 5 தமிழின் எட்டாம் நாளிற்கு உரிய புரோமோ1 மற்றும் புரோமோ 2 அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல நாமினேசன் பிராசஸ் தொடங்குகிறது. அக்ஷாரா இசைவாணியையும், அபிஷேக் அக்ஷாராவையும், அண்ணாச்சி அபினய்யையும், அபினய் இசைவாணியையும் நாமினேட் செய்திருக்கின்றனர். இரண்டாவது புரோமோவும் அதே பதை பதைக்கிற நாமினேசன் தான் இனி தான் சண்டைய ஆரம்பிக்கும்னு நினைக்கிறேன். ” போடு போடு கொளுத்தி போடுன்னு பிரியங்கா புரோமோவுல கத்துற மாறி தான், ஒரு வாரம் கல கலப்பா போயிக்கிட்டு … Read more