பிக்பாஸ் 5 தமிழ் | Day 101 | Promo 2 | ‘இல்லத்திற்குள் அதிரடியாய் நுழைந்த சிபி மற்றும் அபிநய்’

Bigg Boss 5 Tamil Day 101 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நூற்று ஒன்றாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நாடியா மற்றும் சுருதியைத் தொடர்ந்து சிபி மற்றும் அபிநய் இல்லத்திற்குள் அதிரடியாக நுழைந்து இருக்கின்றனர். இந்த வாரம் முழுக்க இல்லத்தார்களுக்கு குஷியான ப்ரெண்ட்ஷிப் வாரம் போல. வரிசையாக வரிந்து கட்டு இல்லத்திற்குள் நுழைந்து கொண்டு இருக்கின்றனர் வெளியேறிய போட்டியாளர்கள். இதுவே இரண்டாவது புரோமோ. “ கடைசி கட்டத்தை எட்டி இருக்கும் இந்த பிக்பாஸ்சில் எந்த போட்டியாளர்களும் ரசிகர்களிடையே பெரிதாய் வெறுப்புகளை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 100 | Promo 2 | ‘மக்களுக்கு நம்மள பிடிச்சு இருக்கு அதுனால தான் நம்ம இங்க இருக்கோம்’

Bigg Boss 5 Tamil Day 100 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நூறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அமீர் இந்த முறை பிக்பாஸ் ஆகிறார். பிக்பாஸ் பைனலிஸ்ட் ஆனவர்களில் ’இவருக்கு இந்த தகுதி இருக்கிறது அதனால் இந்த நிலையில் இருக்கிறார்’ என்பதை விளக்க வேண்டும் என்ற கோரிக்கையை இல்லத்தார்களின் முன் வைக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் பெருமையை புகழ் பாடுகின்றனர். இதுவே புரோமோ 2. “ ராஜு மட்டும் தெளிவாக மக்களுக்கு நம்மள பிடிச்சு இருக்கு, அதுனால நம்ம இந்த நிலையில … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 99 | Promo 2 | ‘உங்க யார் மனசுலயாவது இடம் பிடிச்சு இருந்தா அதுவே பெரிய சந்தோசம்’

Bigg Boss 5 Tamil Day 99 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ராஜூ கோல்டன் மைக் மூலம் தனது உரையாடலைத் துவங்குகிறார். ஒரு நெருக்கமான உரையாடல் தான் அது. என்னை ஜெயிக்க வையுங்கள் என்ற வார்த்தைகளை உபயோகிக்காமல் உங்களில் ஒருவனாய் அண்ணனாய், தம்பியாய் என்னை பாருங்கள் என்று ராஜு சொன்ன விதம் நிச்சயம் அனைவர் மனதையும் உருக்கியது. “ ஒரு நகைச்சுவை மனிதனுக்கு பின்னால் புன்னகைகள் மட்டும் இருக்காது. வலிகளும், ஆயிரம் போராட்டங்களும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 98 | Promo 2 | ‘உன்ன மாறிலாம் ஒரு ப்ரெண்ட் கிடைக்கனும்னு லைப்ல நெறய ஏங்கி இருக்கேன்’

Bigg Boss 5 Tamil Day 98 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று எட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இல்லத்தார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு நன்றி, சாரி சொல்ல வேண்டுமெனில் சொல்லிக் கொள்ளலாம். அந்த வகையில் நிரூப்பின் சாரி கொஞ்சம் எமோசனலாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். விளையாட்டுக்காக என்ன செய்து இருந்தாலும் என் அன்பு பொய்யில்லை என்பதை நிரூபிக்கிறார். “ சண்டைகள் என்ன தான் நொருங்கினாலும், ஒரு பக்கம் சமாதனப்புறாக்களும் பறக்கவிட்டு அவர்களும் எமோசனல் ஆகி நம்மையும் எமோசனல் ஆக்குவதில் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 97 | Promo 2 | ‘நிரூப் இன்னும் கொஞ்சம் கெத்தா விளையாண்டா நல்லா இருக்கும்’

Bigg Boss 5 Tamil Day 97 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பன்னிரெண்டு லட்சத்துடன் இல்லத்தை விட்டு வெளியேறிய சிபி, வாத்தியார் கமல்ஹாசனின் மேடையில் நிற்கிறார். அவர் நிரூப் குறித்து மேடையில் ‘அவன் பைனல் போயே ஆகனும்னு நிக்கிறான், ஆனா அந்த கேம கொஞ்சம் கெத்தா விளையாண்டா இன்னும் நல்லா இருக்கும்’ என்று பளிச்சென்று உடைக்கிறார். இதுவே புரோமோ 2 “ ஒவ்வொருவரையும் குறித்து தெளிவாக உணர்ந்து கொண்டு, விளையாட்டின் சூழலையும் தெளிவாக … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 95 | Promo 2 | ‘நண்பா சும்மா ப்ராங் பண்ணேன் கேமரா பாரு’

Bigg Boss 5 Tamil Day 95 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஐந்தாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அமீர் பெட்டியின் முன் நின்று வசனங்கள் எல்லாம் பேசி விட்டு, சும்மா பிராங் பண்ணேன் கேமரா பாரு, என்று இல்லத்தார்களை ஒரு நிமிடம் உறைய வைத்தார். பதினொன்று லட்சம் வரை தொகை நீண்டு இருக்கிறது. யார் எடுத்து இந்த இல்லத்திற்கு விடை கொடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ ராஜு, பிரியங்கா தவிர இங்கு யார் எடுத்தாலும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 94 | Promo 2 | ‘அந்த பெட்டில கோடிக்கணக்கா வச்சாலும் நான் எடுக்க மாட்டேன்டா’

Bigg Boss 5 Tamil Day 94 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று நான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நிரூப் தொடர்ந்து தனது மூளைச்சலவையைத் தொடர்கிறார். இந்த முறை அதை தாமரையிடம் தொடர்கிறார். தாமரை அவரின் மூளைச்சலவைக்கு ஈடு கொடுப்பதாக இல்லை. ’கோடி ரூபா அந்த பெட்டில வச்சாலும் நான் எடுக்க மாட்டேன்டா’ என்று ஒரே வார்த்தையில் நெத்தியடி அடிக்கிறார் தாமரை. இதுவே இரண்டாவது புரோமோ. “ ஹ்ம் யார் எடுக்க போகிறார்கள் என்பது நமக்கும் ஒரு குழப்ப மனநிலை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 93 | Promo 2 | ‘வந்தது பணப்பெட்டி யார் எடுத்துக் கொண்டு கிளம்ப போகிறார்கள்?’

Bigg Boss 5 Tamil Day 93 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று மூன்றாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மூன்று லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியுடன் வந்து நிற்கும் சரத்குமார். யார் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பெட்டியை எடுத்து கிளம்ப இருக்கிறார். எப்படியும் ஒருவர் தான் ஜெயிக்க போகிறார்கள். யார் இந்த வாய்ப்பை பயன்படுத்த போகிறார்கள் என்பதை எபிசோடில் கண்டு களிக்கலாம். இதுவே புரோமோ 2. “ எப்படியும் வெற்றியாளர்கள் யார் என்பதை அனைத்து போட்டியாளர்களும் உணர்ந்து இருப்பர். ஆனால் எந்த … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 92 | Promo 2 | ’என்ன கேட்க உனக்கு உரிமை கிடையாது’

Bigg Boss 5 Tamil Day 92 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று இரண்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பிக்பாஸ் இல்லத்தில் அன்பு ஆறாய் வழிந்தோடும். திங்கள் கிழமை வந்து விட்டால் போதும் சண்டை சூடு புடிக்க ஆரம்பித்து விடும். அந்தா வகையில் இன்றைய சண்டை அமீருக்கும், தாமரைக்கும் இடையிலானது. என்ன சண்டை என்பதை எபிசோடில் பார்த்துக் கொள்ளலாம். இதுவே புரோமோ 2. “ தாமரையின் சத்தம் ப்ரீஸ் டாஸ்க்கை தவிர்த்து, மீதி எல்லா நாட்களிலும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 89 | Promo 2 | ‘இந்த பிக்பாஸ் மூலம் நான் கற்றுக் கொண்டது இது தான்’

Bigg Boss 5 Tamil Day 89 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டாஸ்க் எல்லாம் முடிந்ததும் இந்த பிக்பாஸ்சின் அனுபவங்கள் மற்றும் இந்த பிக்பாஸ் கற்றுக் கொடுத்தவை என்ன என்ன என்ற கேள்விகள் இல்லத்தார்கள் முன் வைக்கப்படும் போல, முதலாவதாக பிரியங்கா பிளாஸ்மா முன் நின்று தன்னுடைய கருத்துக்களை முன் வைக்க ஆரம்பிக்கிறார். இதுவே இரண்டாவது புரோமோ. “ ஒரு வழியாக பினாலேவிற்கு தகுதி பெறும் டாஸ்க் முடிவடைந்தது. இனி யார் வெற்றியாளர்கள் … Read more