பிக்பாஸ் 5 தமிழ் | Day 88 | Promo 2 | ‘தன்னை தக்க வைத்துக் கொள்ள பாவ்னியை உபயோகிக்கிறாரா அமீர்’
பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து எட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலானோர் பாவ்னியை அமீர் தன்னை தக்க வைத்துக் கொள்ளவும், கேமிற்கு திட்டாகரமாகவும் பயன்படுத்துக் கொள்வதாக தங்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர். அமீரும் அதை ஒப்புக் கொள்வது போல தன் கையில் இருக்கும் பச்சை விளக்கை எரிய வைக்கிறார். எது உண்மை என்பது எபிசோடில் தான் தெரியும். “ அபிநய் விஷயத்தில் நுழைந்து, பாவ்னிக்கு ஆதரவாய் இருப்பது போல அவரின் பக்கம் … Read more