பிக்பாஸ் 5 தமிழ் | Day 75 | Promo 2 | ’ஒரு வழியாக நாமினேசனை அறிவித்தார் பிக்பாஸ்’

Bigg Boss 5 Tamil Day 75 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஐந்தாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக நாமினேசனில் இருந்து வெளியேறக் கூடிய டாஸ்க் எல்லாம் முடிவடைந்தது. நாமினேசனில் இருக்க கூடிய இல்லத்தார்களையும் பிக்பாஸ் அறிவித்தார். அபிநய், வருண், பிரியங்கா, பவ்னி, அக்‌ஷாரா மற்றும் ராஜூ என்று ஆறு பெயர்களை நாமினேசனில் உச்சரித்தார் பிக்பாஸ். “ நாமினேசனில் இடம் பெற்று இருப்பவர்கள் இந்த முறையாவது நியாயமான முறையில் காப்பாற்றப்படுவார்களா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

பிக்பாஸ் 5 தமிழ் | Day 74 | Promo 2 | ’ஒரு வழியாக சண்டைகள் இல்லாத கலகலப்பான ஒரு டாஸ்க்’

Bigg Boss 5 Tamil Day 74 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து நான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக தாயக்கட்டை டாஸ்க் முடிவுக்கு வந்தது போல. அடுத்ததாக சாணி டாஸ்க். ஒரு தொட்டிக்குள் இருக்கும் சாணியோடு கலந்த நாணயங்களை இல்லத்தார்கள் போட்டி போட்டு எடுக்க வேண்டும். யார் அதிக நாணயம் எடுக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். ஜாலியான ஒரு கலகலப்பான டாஸ்க். “ ஒரு வழியாக சண்டைகள் இல்லாத கலகலப்பான டாஸ்க் ஒன்றை இல்லத்திற்குள் அறிமுகப்படுத்தி இருக்கிறார் பிக்பாஸ் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 73 | Promo 2 | ‘எதுவும் இங்க சரியும் இல்ல, தவறும் இல்ல’

Bigg Boss 5 Tamil Day 73 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து மூன்றாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஓரு வழியாக தாயக்கட்டையின் மேல் உட்கார்ந்த இடத்தை விட்டு எந்திரிக்காத ராஜு, அக்‌ஷாரா இடையே ஒரு சிறிய தீப்பொறி பற்றிக் கொள்ள, அது அப்படியே கொளுந்து விட்டு எரிந்து அக்‌ஷாரா வெர்சஸ் பிரியங்காவாக மாறி விடுகிறது. இன்னும் என்னலாம் நடக்குதுன்னு எபிசோடில் பார்ப்போம். “ ஒரு வழியாக முன்வந்து தன்னுடைய விளையாட்டை விட்டுக் கொடுக்காமல் விளையாட முயற்சி செய்து இருக்கிறார் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 72 | Promo 2 | ‘தாமரையும் பிரியங்காவும் மறுபடியும் சண்டைய ஆரம்பிச்சாச்சு’

Bigg Boss 5 Tamil Day 72 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து இரண்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாமரையும் பிரியங்காவும், திங்கள் கிழமை சண்டை போட்டுக் கொண்டு வெள்ளிக்கிழமை சமாதானம் ஆகிக் கொள்வதை வழக்கம் ஆக வைத்து இருக்கின்றனர். இதோ டாஸ்க்கில் சண்டையை ஆரம்பித்து ஆகிற்று. இனி வழக்கம் போல எப்போது சமாதானம் பேசுவார்கள் என்று தான் தெரியவில்லை. “ தாமரை விடும் சவுண்டுக்கு அவருக்கு மைக்கே தேவை இல்லை போல, சென்னையில் செட் இருந்தாலும் நேரடியாக தமிழ்நாட்டிற்கே … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 71 | Promo 2 | ‘உன்ன விட தைரியமும் கெத்தும் தில்லும் எனக்கு இருக்குடா!’

Bigg Boss 5 Tamil Day 71 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்றாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் ஒரு வழியாக 71 நாட்கள் கடந்த நிலையில், தர வரிசை பிரகடனத்தை அறிமுகப்படுத்தி வைத்தார் பிக்பாஸ். வழக்கம் போல முதல் மூன்று இடங்களுக்கு சண்டை முற்றிக் கொள்ளும். அது போலவே முதல் இடத்திற்கு சிபியும், நிரூப்பும் வார்த்தைகளால் முட்டிக் கொள்கின்றனர். இதுவே இரண்டாவது புரோமோ. “ நிரூப்பை விட சிபி முதல் முறை எலிமினேசனில் காப்பாற்றப்பட்டு இருந்தாலும், முதல் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 70 | Promo 2 | ‘பாவ்னி உங்கள பத்தி என்ன சொல்லி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கனுமா அபிநய்?’

Bigg Boss 5 Tamil Day 70 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக ராஜூ, பாவ்னியை தன் வார்த்தைகளில் நெற்றியடி அடித்து வீழ்த்தி இருக்கிறார். அபிநய் பழகும் விதம் குறித்து பாவ்னியே அனைவரிடமும் கமுக்கமாய் தெரிவித்து விட்டு, தற்போது பெர்சனல் நாடகம் போடுகுறார் போல. ஒரு வழியாக அதற்கான குறும்படம் வெளியாக இருக்கிறது பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. “ இன்று உடைந்து விடும், பாவ்னி பேசிய கமுக்கமான வார்த்தைகள் எல்லாம் இன்று … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 69 | Promo 2 | ‘தாமரையின் நாடக விஷயத்தை நுணுக்கமாக கையாளும் வாத்தியார்’

Bigg Boss 5 Tamil Day 69 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாமரை-பிரியங்கா இடையிலான நாடக விவகாரம் இடையில் சல சலப்பை ஏற்படுத்தி இருந்தது. டாக்டர டாக்டர் கூப்பிட்ட அவர் பெருமை பட தான செய்யனும். அது மாறு நாடக காரர்களை நாடகம் என்று கூறுவதில் பெருமைப் பட தானே செய்ய வேண்டும் என்பது வாத்தியாரின் விவாதம். ஆனால் சொல்வது வேறு குத்திக் காண்பிப்பது வேறு தானே! “ என்ன தான் பிரியங்காவை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 66 | Promo 2 | ‘என்ன? என்ன கத்துற? அனல் பறக்கும் அபினய்-தாமரை மோதல்’

Bigg Boss 5 Tamil Day 66 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’வெற்றிக் கொடி கட்டு 2’ இரண்டாவது டாஸ்க் அறிமுகம் செய்யப்படுகிறது. பஸ்சர் அடித்ததுமே இல்லத்திற்குள் தள்ளு முள்ளு ஆரம்பித்து விடுகிறது. தள்ளு முள்ளு வந்ததற்கு பின் என்ன நடக்கும் சண்டை தானே. இந்த முறை யாரும் எதிர்பாராத விதமாய் அது தாமரை வெர்சஸ் அபிநய். மீதி சண்டையை எபிசோடில் பார்க்கலாம். “ சண்டையின் போது தாமரை அபிநய் நோக்கி எழுப்பும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 57 | Promo 2 | ‘பண்ணித் தான் ஆகனும்னா பண்ண முடியாதுப்பா என்னய்யா செய்வ?’

Bigg Boss 5 Tamil Day 57 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் ஐம்பத்து ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஓரு வழியாக ஆடாமலே ஜெயித்து கேப்டன்சி பதவியை கைப்பற்றிய நிரூப், தனக்கே உரிய பாணியில் ஆர்டர்களை போட ஆரம்பித்தார். அது என்னவோ அபிஷேக்கு ஸ்பெசல் பவர் கொடுத்துவிட்டு அண்ணாச்சிக்கு வேலைகளை அள்ளிக் கொடுத்தார். இதன் காரணமாகவே விவாதம் முற்றுகிறது. இதுவே இரண்டாவது புரோமோ. “ ஆக மொத்தம் இந்த வாரம் நிரூப் – அண்ணாச்சி – வருண் இடையே நிறைய … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 56 | Promo 2 | ’குரல் சரி இல்லை அதனால் குறள் என் குரலில் வராது – ராஜூ’

Bigg Boss 5 Tamil Day 56 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் ஐம்பத்து ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த முறை மாணவர்களாக வார்டன்கள், டீச்சராக ரம்யா கிருஷ்ணன் மேடம், குறள் ஒப்பிக்கும் போட்டி, சிபி திரு திருவென்று முழிக்கிறார். அபிஷேக் முடியாததை ஒப்புக் கொள்கிறார். ராஜூவுக்கோ குரல் சரியில்லை அதனால் குறள் அவர் குரலில் வரவில்லை போல. இதுவே இன்றைய இரண்டாவது புரோமோ. “ தொகுத்து வழங்குவதில் கமல் சாருக்கு ஈகுவலாக இல்லை என்றாலும் தன்னால் முடிந்ததை ஓரளவுக்கு … Read more