பிக்பாஸ் 5 தமிழ் | Day 49 | Promo 2 | ’இந்த வீட்ல நான் வாய் பேசனுமா இல்ல பேச கூடாதுங்களா சார்?’

Bigg Boss 5 Tamil Day 49 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நாற்பத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ராஜூவிடம் இரண்டு கப்புகளை கொடுத்து வழக்கம் போல இந்த வீட்டில் பிரளயத்தை உண்டாக்க கமல் அவர்கள் முயற்சிக்கிறார். அதில் நேர்மறையான விருது வரிசையில் அண்ணாச்சியிடம் ஒரு கப் போய் சேர்கிறது. எதிர்மறையான விருது வரிசையில் தாமரையிடம் ஒரு கப் போய் சேர்கிறது. அப்புறம் என்ன விவாதம் தான். “ ஒன்றும் தெரியாதது போல இல்லத்திற்குள் நுழைந்ததும் இன்னொசன்ஸ்க்கு பெயர் கொண்டவராய் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 38 | Promo 2 | ’நாளுக்கு நாள் வலுக்கும் நிரூப்-அபினய் இடையேயான மோதல்’

Bigg Boss 5 Tamil Day 38 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து எட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஐக்கியை கைப்பாவை போல உபயோகித்ததாக பிளாஸ்மா முன் நின்று இசை தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் போது, ‘அப்போ அபினய் உன்ன கைப்பாவையா உபயோகித்தானா’ என்று நிரூப் எதிர் கருத்தை விட, அது மீண்டும் நிரூப் மற்றும் அபினய் இடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்துகிறது. “ நிரூப் வர வர தன் செயல்களிலும் பேச்சிலும் ஓவர் காட்டம் காண்பிக்கிறார். அது என்று … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 37 | Promo 2 | நிரூப் வெர்சஸ் வருண் சண்டை இனிதே ஆரம்பம்!

Bigg Boss 5 Tamil Day 37 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முதல் புரோமோவில் டாஸ்க் ஆரம்பமானது. இரண்டாவது புரோமோவில் சண்டை ஆரம்பமானது. டாஸ்க்கின் இடையே வருணை பிடித்துக் கொண்டு, வருணின் கேமை நிரூப் நிலைகுலையச் செய்வது போல் தெரிகிறது. இதுவே பின்னர் வாக்கு வாதமாகி இருவருக்கும் இடையே சூடு பறக்கும் வார்த்தைகள் பரிமாறுகிறது. “ வருண் வெர்சஸ் நிரூப், பலம் வெர்சஸ் பலம், என்ன ஆகப்போகிறது என்பதை எபிசோடில் கண்டு களிப்போம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 36 | Promo 2 | தன் சொந்த வாதங்களை முன் வைக்க தவறுகிறாரா நிரூப்?

Bigg Boss 5 Tamil Day 36 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து ஒருவரின் வாதத்தில் இருந்து கருத்துக்களை எடுத்து முன் வைத்து பேசி வரும் நிரூப், தன் சொந்த வாதங்களை முன் எடுத்து வைக்க தவறுவதை பிரியங்காவும், அபினய்யும் நேரடியாக சுட்டிக் காட்டுகின்றனர். அதை எடுத்து முன் வைக்கும் வகையிலேயே இந்த புரோமோ 2 காட்சிப் படுத்தப் பட்டு இருக்கிறது. “ நிரூப் வாதங்களில் இருந்து தப்பித்துக் கொண்டு, பிசிக்கல் டாஸ்க்குகளில் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 27 | Promo 2 | ’நாணய விவகாரத்தில் பவ்னிக்கு செக் வைத்த வாத்தியார்’

Bigg Boss 5 Tamil Day 27 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நாணய விவகாரத்தில் பவ்னியும் சுருதியும் திட்டமிட்டு செயல்பட்டதை சுட்டிக்காட்டி வாதாடி பவ்னிக்கு செக் வைக்கும் நோக்கில் பாயிண்ட்டுகளை அள்ளி விடுகிறார் வாத்தியார். கமல் அவர்கள் சொல்வதை எல்லாம் மறுக்கும் வகையிலேயே பவ்னி ரியாக்சன் இருக்கிறது. குறும்படம் இன்னிக்கு இருக்கும் போல. “ இன்னிக்கு அனல் பறக்கும் கேள்விகளும் விவாதங்களும் இருக்கும் போல. அண்ணாச்சி பாஷையில் சொல்ல வேண்டுமானால் ஏலே மிஸ் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 25 | Promo 2 | ‘இசைவாணியின் ஆதிக்கம் இல்லத்திற்குள் அதிகரிக்கிறதா?’

Bigg Boss 5 Tamil Day 25 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து ஐந்தாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசைவாணியின் ஆதிக்கம் இல்லத்திற்குள் அதிகமாயிருக்கிறது போல. ஒரு வீட்டின் தலைவியாக தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று ஒரு பக்கம் தனக்குள் வெந்து புலம்பிக் கொண்டு இருக்கிறார் இந்த வார இல்லத்தின் தலைவி மதுமிதா. இசை ஒரு பக்கம் மது ஒரு பக்கம் என்று இந்த புரோமோ புலம்பல் புரோமோ. “ ஆதிக்கம், அழுகை, மோதல், முட்டல் என்று 25 நாட்களிற்குள்ளேயே … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 24 | Promo 2 | ’இசைவாணியின் ஆட்டம் ஆரம்பிக்கிறதா?’

Bigg Boss 5 Tamil Day 24 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி நான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் 5 தமிழின் இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அடுத்த டாஸ்க் ஆரம்பிக்கிறது. இசைவாணிக்கு அவர் வைத்திருக்கு நாணயம் ஆன நெருப்பின் பவர் கொடுக்கப்படுகிறது போல. இந்த நாணயத்தினால் இன்னமும் என்ன என்ன நெருடல்கள் இல்லத்திற்குள் பொறுத்திருந்து பார்க்கலாம். ”ஹைலைட்ஸ்: இனி தான் இசைவாணி தனக்குரிய பாணியில் ஆடும் போல, இசைவாணியின் ஆட்டம் ஆரம்பம்”

பிக்பாஸ் 5 தமிழ் | Day 21 | வலுக்கும் நிரூப்-பிரியங்கா மோதல்!

Bigg Boss 5 Tamil Day 21 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி ஒன்றாம் நாளிற்கு உரிய புரோமோ 2 இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நாணயம் சம்பந்தமாக நிரூப்-பிரியங்கா இடையே ஒரு சண்டை வலுக்கிறது. பிரியங்காவின் கோபத்தை முதல் முதலில் பார்க்கலாம் போல இன்றைய எபிசோடில். இது வரை சிரித்த முகமாகவே பார்த்த பிரியங்கா இப்படி பார்ப்பது என்பதும் வித்தியாசமாகத் தான் இருக்கிறது. இதுவே புரோமோ 2. ” ஹைலைட்ஸ்: குழுவுக்குள்ளே சண்ட வந்திருச்சே. என்ன பண்ண போறாங்களோ. பொறுத்திருந்து பார்ப்போம் “

பிக்பாஸ் 5 தமிழ் | Day 19 | Promo 2 | ’சுவாரஸ்யம் இல்லாதவங்கனா, சந்தேகமே இல்லாம அது நிரூப் மற்றும் அபிஷேக் தான்’

Bigg Boss 5 Tamil Day 19 Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பத்தொன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வீட்டில் சுவாரஸ்யம் இல்லாதவர்களின் தேர்வு வாக்கெடுப்பு மூலம் நடைபெறுகிறது போல. அபிஷேக் குழு, குழுவாக இருப்பது போல் தனியாக இருக்கிறார்கள் போல. மாற்றி மாற்றி சுவாரஸ்யம் இல்லாதவர்கள் என்று தங்களது குழுவில் இருப்பவர்களின் பெயர்களையே அறிவிகின்றனர். இது தான் புரோமோ 2. “ ஹைலைட்ஸ்: பொதுவாகவே குழுவாக இருந்தால் நாமினேசனிலும் சரி பிற டாஸ்க்குகளிலும் சரி, தங்களது குழுவில் இருக்கும் பெயர்களை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 18 | Promo 2 | ’டாப் 5 ல நீயும் நானும் இருக்கனும்’ ’ஏதாச்சு எக்ஸைட்டிங்கா பண்ணுங்க’

Bigg Boss 5 Tamil Day 18 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் பதினெட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல அபிஷேக்கே நிறைகிறார் புரோமோ முழுக்க. ஒட்டு மொத்த இல்லத்தையே அவர் வழி நடத்துவது போல நினைத்துக் கொண்டு அவ்வப்போது டாஸ்க்கில் மூக்கை நுழைக்கிறார். ’டாப் 5 நீயும் நானும் இருக்கனும், வருண எக்காரணத்த கொண்டும் வர விட கூடாது’ என்று பவ்னியிடம் சினிமா டையலாக்குகள் பேசுகிறார் அபிஷேக். “ ஹைலைட்ஸ்: கீழ இருந்து பார்த்தா வேணா நீங்க டாப் … Read more