பிக்பாஸ் 5 தமிழ் | Day 17 | Promo 2 | ‘காட்சிகளில் இடம் பெற வேண்டும் என்றே விவாதத்தை கையில் எடுக்கிறாரா அபிஷேக்’

Bigg Boss 5 Tamil Day 16 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் பதினேழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’வீட்டில் influence அதிகமாக இருக்கிறது. இது ஒரு கேம்க்கு நல்லதா நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களா’ என்று கேமராவில் ஒரு பக்கம் பதிவு செய்கிறார் சுருதி. இன்னொரு பக்கம் எல்லா காட்சிகளிலும் தானே இடம் பெற வேண்டும் என வேண்டுமென்றே, சில நாட்களாக வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார் அபிஷேக். இது தான் புரோமோ 2. ” ஹைலைட்ஸ்: காட்சிகளில் இடம் பெற … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 16 | Promo 2 | தாமரையை காப்பாற்ற முயலும் சக போட்டியாளர்கள்!

Bigg Boss 5 Tami Day 16 Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதினாறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாமரையின் வெள்ளந்தி மனதை புரிந்து கொண்டு அபிஷேக், ராஜூ, பிரியங்கா உள்ளிட்டோர், தாமரையை காப்பாற்ற நினைப்பதாக தெரிகிறது. அண்ணாச்சி ’ஏன் யாரும் சின்ன பொண்ணு அம்மாவை காப்பாற்ற முயலவில்லை’ என்று பிரியங்காவிடம் கேட்கும் போது ’அவங்கள நான் தான் நாமினேட்டே பண்ணேன்’ என்கிறார் பிரியங்கா இது தான் புரோமோ 2. ” ஹைலைட்ஸ்: வெள்ளந்தி உள்ளங்களுக்கு போட்டிகளில் தான் வெல்ல தெரியாது. … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 15 | Promo 1 | Promo 2 | ’ராஜூ பாய், நீ வேற ரகம்யா வேற ரகம்’

Bigg Boss 5 Tamil Day 15 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதினைந்தாம் நாளிற்கு உரிய முதல் மற்றும் இரண்டாவது புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. நாமினேஷன் பிராசஸ் தொடர்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை நாமினேட் செய்து கொண்டு இருக்கும் போது, ராஜூ கன்பஷன் ரூமில் இருந்து வெளி வந்து பிரியங்காவிடமே பிரியங்காவின் முழுப்பெயரை கன்பர்ம் பண்ணிக்கிறார். உண்மைலயே நீ வேற ரகம் யா. இரண்டாவது புரோமோ தலைவருக்கான தேர்வுக்கான டாஸ்க். “ ஹைலைட்ஸ் : நேத்து அரை மணி நேரமா அபிஷேக், ராஜூவுக்கு அட்வைஸ் பண்ணிட்டு … Read more

’சத்தியமா நான் மக்கள் முன்னாடியும், இவங்க முன்னாடியும் காணாம போகவே மாட்டேன் சார்’

Bigg Boss 5 Tamil Day 14 Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதிநான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அபிஷேக் குழு, ஜொலித்தவர் என்று இமான் அண்ணாச்சியை அறிவித்தது. ஊரு உலகமே ராஜூன்னு சொன்னாலும் கூட அபிஷேக் குழு வேற ஒரு கோணத்துல யோசிச்சு அண்ணாச்சிய செலக்ட் பண்ணி இருக்காங்க. காணாமல் போனவர்கள் என்று, சின்ன பொண்ணு அக்காவையும், நாடியாவையும் தெரிவு செய்தனர். ” ஹைலைட்ஸ்: போட்டியாளர்களே ஜொலித்தவர் என்ற வரிசையில் பெரும்பாலும் ராஜூவை தெரிவு செய்த போதும், அபிஷேக்கிற்கு அவரை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 13 | Promo 2 | கமலுக்கு முன் அரங்கேறும் ஹவுஸ்மேட்ஸ் பஞ்சாயத்து!

Bigg Boss 5 Tamil Day 13 Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதிமூன்றாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. தலைவர் பதவிக்கான பலூன் உடைக்கும் போட்டியில் கடைசியில் போட்டி போட்ட சின்ன பொண்ணு அக்கா, தாமரை நடுவே சின்ன சல சலப்பு ஏற்பட்டது. அது பஞ்சாயத்து பேசும் அளவிற்கு பெரிதான சல சலப்பு அல்ல. ஆனாலும் கமலின் முன் அரங்கேறி இருக்கிறது அந்த பஞ்சாயத்து. அது தான் புரோமோ 2. ”ஹைலைட்ஸ்: ஏதாச்சு பிரச்சினை ஹவுஸ்குள்ள வரும். அத அவங்களாவே சரி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 12 | Promo 1 | Promo 2 | ‘விஜய தசமி அன்னிக்கு இப்டி கொளுத்தி போடுவாங்கோன்னு யாரும் நினைச்சு கூட பாக்கல’

Bigg Boss 5 Tamil Day 12 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பன்னிரெண்டாம் நாளிற்கு உரிய முதல் மற்றும் இரண்டாவது புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. வழக்கம் போல டாஸ்க்னு ஒன்ன கொடுத்து கொளுத்தி போடுற வேலைய ஆரம்பிச்சிருக்கார் பிக்பாஸ். வீட்டில் அதிக பங்களிப்பு கொடுத்தவர்கள், பங்களிப்பே கொடுக்காதவர்கள் யாரென்று தரம் பிரிக்க வேண்டும் அது தான் டாஸ்க் அது தான் புரோமோ 1. புரோமோ 1 ல கொளுத்தி போட்டது வீட்ல எரியுது அது தான் புரோமோ 2. ” ஹைலைட்ஸ்: அவங்களே அமைதியா … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 11 | Promo 1 | Promo 2 | ’ஏன் ஒரு பொண்னால ஒரு பையன் வளரவே கூடாதா? ’

Bigg Boss 5 Tamil Day 11 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் 11 ஆம் நாளிற்கு உரிய, முதலாவது மற்றும் இரண்டாவது புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முதல் புரோமோ, தனக்கு பின்னால் இருந்து ஊக்கப்படுத்தும் ஒரு பெண்ணின் இயல்பினை, தன் கதையோடு நிரூப் அவர்கள் விளக்கி கூறுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவது புரோமோ நாடியா தன் அம்மாவினால் அனுபவித்த கொடுமைகளை விளக்குவது போல வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ” ஹைலைட்ஸ்: ஒரு சில போட்டியாளர்களின் கதை நம்மை உருக்குகிறது. நம்மை அந்த கதைகளில் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 10 | Promo 2 | ‘அடிக்க அடிக்க நான் மேல வந்துட்டே இருப்பேன் இதான் நான் ‘

Bigg Boss 5 Tamil Day 1 Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பத்தாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த முறை ’சினிமா பையன்’ அபிஷேக் ராஜா அவர்களின் கதை. தான் அனுபவித்த வாழ்வியலை ஆக்ரோசமான, தத்துவ பூர்வமான வார்த்தைகளுடன் வெளிப்படுத்துவது போல காட்சி அமைப்பு படுத்தி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அபிஷேக்கின் கதை குறித்த ராஜு-அண்ணாச்சி அவர்களின் உரையாடல். இவ்வளவு தான் புரோமோ 2. “ ஹைலைட்ஸ்: அபிஷேக் ராஜா, தனக்கு தெரிந்த ஒன்றையும் கூட, இயல்பாக சொல்லாமல் அதை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 9 | Promo 1 | Promo 2 | இசைக்கு சோகம் இருக்கு ஆனா, அத அடிக்கடி எடுத்து சொல்லுதோ?

Bigg Boss 5 Tamil Day 9 Promo 1 And Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் ஒன்பதாம் நாளிற்கு உரிய புரோமோ 1 மற்றும் புரோமோ 2 இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல சினிமா பையன் அபிஷேக் தனது ரிவ்யூவை தொடங்க ஆரம்பித்து விட்டார். ‘இசைக்கு சோகம் இருக்கு ஆனா அத எடுக்கடி எடுத்து சொல்லுதோ’ன்னு ஒரு கேள்விய அபிஷேக் முன் எடுத்து வைக்கிறாரு. அவ்ளோ தான் புரோமோ 1, புரோமோ 2 ல பிரியங்கா, அபிஷேக், நிரூப் ஏதோ ‘குரூப் குரூப்பாங்கிற’ மாறி கன்வர்சேசன் ஓடுது. ” … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 8 | Promo 1 | Promo 2 | ’எல்லாருமே நல்லவங்க தான்னு நீங்க நல்லவங்க வேஷம் போடாம இருந்தா நல்லாருக்கும்’

Bigg Boss 5 Tamil Day 8 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் எட்டாம் நாளிற்கு உரிய புரோமோ1 மற்றும் புரோமோ 2 அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல நாமினேசன் பிராசஸ் தொடங்குகிறது. அக்‌ஷாரா இசைவாணியையும், அபிஷேக் அக்‌ஷாராவையும், அண்ணாச்சி அபினய்யையும், அபினய் இசைவாணியையும் நாமினேட் செய்திருக்கின்றனர். இரண்டாவது புரோமோவும் அதே பதை பதைக்கிற நாமினேசன் தான் இனி தான் சண்டைய ஆரம்பிக்கும்னு நினைக்கிறேன். ” போடு போடு கொளுத்தி போடுன்னு பிரியங்கா புரோமோவுல கத்துற மாறி தான், ஒரு வாரம் கல கலப்பா போயிக்கிட்டு … Read more