பிக்பாஸ் 5 தமிழ் | Day 6 | Promo 2 | ’இங்கிலீஸ் கத்துக்குற வெறில வட்டார வழக்க மறந்துருவாரோ அண்ணாச்சி’

Bigg Boss 5 Tamil Day 6 Promo 2

பிக்பாஸ் 5 தமிழின் ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் 5 ஹவுஸ் கல கலன்னு தான் போயிட்டு இருக்கு. இப்ப கமலஹாசன் சாரும் அகம் டிவி வழியா உள்ள வந்து அவர் பங்குக்கு கொஞ்சம் கல கலப்ப ஹவுஸ்குள்ள விதைச்சிட்டு போறாரு. ‘இங்கிலீஸ் கத்துகுற வெறில அண்ணாச்சி வட்டார வழக்க மறந்துருவாரோன்னு’ சார் கேக்கவும் அண்ணாச்சி முகத்துல சிரிப்பு கொட்டுது. இது தான் புரோமோ 2. “ ஹைலைட்ஸ் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | நான்காம் நாள் | முதல் இரண்டு புரோமோக்கள் வெளியாகி உள்ளன!

BigBoss 5 Tamil Day 4 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் நான்காம் நாளுக்கு உரிய முதல் இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளனர். முதல் புரோமோவானது ‘ஒரு கதை சொல்லட்டும்மா?’ டாஸ்க்கின் கீழ் திருநங்கை நமீதா, அவரின் வாழ்வியலை கண்ணீரோடு விளக்குவது போல காட்சியமைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவது புரோமோவில் பவ்னி ரெட்டி லிவிங் ரூமில் உட்கார்ந்து கொண்டு புலம்பி அழுது கொண்டு இருக்கையில் பிரியங்கா புகுந்து அங்கு சிரிப்பலை விதைக்கிறார். “ ஹைலைட்ஸ்: யார் இறுக்கத்துடன் இருந்தாலும் அங்கு சென்று சிரிப்பலை விதைக்கும் பிரியங்காவின் … Read more

பிக்பாஸ் தமிழ் 5 | மூன்றாம் நாள் |புரோமோ 1 | புரோமோ 2 | சண்ட ஆரம்பிக்க போகுது வீட்ல!

BigBoss Season 5 Tamil Day 3 Promo 1 And Promo 2 is Out

பிக்பாஸ் தமிழ் 5 மூன்றாம் நாளிற்கு உரிய, இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இமான் அண்ணாச்சி ‘ஒரு கதை சொல்லட்டுமா’ டாஸ்க்கின் கீழ் அவரின் வாழ்வியலைப்பற்றியும் பிக்பாஸ் பற்றியும் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு சல சலப்பு ஏற்படுவது போல ஆரம்பிக்கிறது முதல் புரோமோ. இரண்டாவது புரோமோவில் இசைவாணியும் ஸ்ருதியும் தத்துவம் தத்துவமாய் பேசி முடிக்கிறார்கள். “ நமீதா புரோமோவில் சொல்வது உண்மை தான் ‘சண்ட வீட்ல ஆரம்பிக்க போகுது வீட்ல ‘. தி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | இரண்டாம் நாள் | முதல் இரண்டு புரோமோக்கள் வெளியாகி உள்ளன!

BigBoss 5 Tamil Day 2 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழ் இரண்டாம் நாளுக்கான முதல் இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முதல் புரோமோவில் இசைவாணி, தான் மற்றும் தன்னைச்சார்ந்த குடும்பத்தை பற்றி ஒரு உருக்கமான வெளிப்பாட்டை, இன்ட்ரோ போல கொடுப்பதாக தெரிகிறது. இரண்டாவது புரோமோவில் ராஜு எதை எதையோ சொல்லி தத்துவத்தை பொழிந்து ஒவ்வொருவருக்காக லைக் டிஸ்லைக் கொடுப்பதாக தெரிகிறது. “ ஹைலைட் : முதல் புரோமோவில் அழுகை, இரண்டாவது புரோமோவில் திரில்லர் என்று வழக்கம் போல உண்மையான பிக்பாஸ் இரண்டாவது நாளே … Read more