பிக்பாஸ் 5 தமிழ் | Day 75 | Promo 3 | ‘ஐயோ! பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு காதல் கதையா’

Bigg Boss 5 Tamil Day 75 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஐந்தாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அமீர் ஒரு வழியாக பவ்னிக்கும் தனக்குமான இடையிலான காதலை பிரியங்காவிடம் போட்டு உடைக்கிறார். பிரியங்கா ஷாக் ஆகிறார். அவருக்கு மட்டுமா ஷாக்கு. கிட்ட தட்ட ரசிகர்களாகிய அனைவருக்கும் தான் அந்த ஷாக். காதலே இல்லாத பிக்பாஸ் என்று நினைத்துக் கொண்டிருந்த நமக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் அமீர்-பவ்னி ஜோடி. “ அமீர் – பவ்னி இடையே காதல் ஓகே. இதற்கு முன்னால் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 74 | Promo 3 | ‘நாமினேசனில் இருப்பவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள மற்றுமோர் வாய்ப்பு’

Bigg Boss 5 Tamil Day 74 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து நான்காம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நாமினேசனில் இருப்பவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள பிக்பாஸ்சில் இருந்து அளிக்கப்படும் மற்றுமொரு வாய்ப்பு அதாவது மற்றுமொரு டாஸ்க். அதாவது 5 கட்ட தடைகள் இருக்கும். அந்த தடைகளை எல்லாம் யார் முதலில் கடக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். இதுவே புரோமோ 3. “ தற்போதெல்லாம் ராஜூ ஒவ்வொரு டாஸ்க்கிலும் தன்னால் முடிந்த முழு முயற்சியையும் காட்டி இறங்கி அடிக்கிறார். இது கடைசிவரை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 73 | Promo 3 | ’இதெல்லாம் வேற எங்கயாவது போய் பண்ணும்மா, சும்மா காமெடி பண்ணிக்கிட்டு!’

Bigg Boss 5 Tamil Day73 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து மூன்றாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாயக்கட்டை கேம் ஒரு புறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கோபத்தில் அக்‌ஷாரா ஓங்கி அந்த தாயத்தின் மேல் குத்து விடுகிறார். உடனே ராஜூ ‘இதெல்லாம் வேற எங்கயாவது போய் பண்ணும்மா, சும்மா காமெடி பண்ணிக்கிட்டு’ என்று சொல்லி வெறுப்பேத்தி விடுகிறார். இதுவே புரோமோ 3. “ ராஜூ இப்படியெல்லாம் கூட விளையாடுவாரா, என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இந்த … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 72 | Promo 3 | ‘நீ பயந்தன்னா பிக்பாஸ்லயே இருக்க கூடாதுடா’

Bigg Boss 5 Tamil Day 72 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து இரண்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஓவ்வொரு புரோமோவிலும் ஒவ்வொருவருக்கான சண்டையே இப்போதெல்லாம் அதிகமாய் ஒளிபரப்பப்படுகிறது. அந்த வகையில் இது நிரூப் வெர்சஸ் பிரியங்கா, எவிக்ட் ஆகி விடுவோமோ என்ற பயத்தில் நிரூப் காலில் விழவும் தயாராகி விட்டார் போல. பிரியங்காவின் கடும் வார்த்தைகளுக்கு கூட அமைதியாக செவி சாய்க்கிறார். “ ஒவ்வொரு எவிக்சன் பிராசஸ்சிலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போல கடைசியில் சேவ் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 71 | Promo 3 | ‘பாவ்னிகிட்ட பேசுற மாறிலா என்கிட்ட வந்து பேசாதீங்க’

Bigg Boss 5 Tamil Day 71 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்றாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முதல் ஸ்பாட்டுக்கு நிரூப் சண்டையிடுகிறார் ஒகே. அமீர் எதற்கு சிபியிடம் சண்டை இடுகிறார் என்று தெரியவில்லை. ‘நீங்க Safe கேம் விளையாடுறீங்க சிபி, இந்த இடம் உங்களுக்கு தகுதியானது இல்ல’ என்று அமீர் கூறிக் கொண்டு இருக்கும் போதே ‘பாவ்னி கிட்ட பேசுற மாறிலா என்கிட்ட வந்து பேசாதீங்க’ என்று எச்சரித்து விடுகிறார் சிபி. “ அப்புறம் என்ன நிரூப்புக்கும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 70 | Promo 3 | ‘ஒரு வழியாக பாவ்னி-அபிநய்யை கார்னர் செய்த ஆண்டவர்’

Bigg Boss 5 Tamil Day 70 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பாவ்னி-அபிநய் இடையேயான பெர்சனல் என்பது ஒரு வழியாக கமலின் மேடைக்கு வந்து முற்றுப் புள்ளி என்பதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. குறும்பட வெளியாகி அபிநய்யும் ஒரு வழியாக வாய் திறக்க ஆரம்பித்து விட்டார். பஞ்சாயத்து கடைசியாக பாவ்னியாக எதிராக திரும்பி இருக்கிறது. “ பாவ்னியின் பக்கம் நியாயம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சில நாட்களாகவே கொந்தளித்து வந்தனர். கடைசியில் அந்த … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 69 | Promo 3 | ‘ரொம்ப கோபமான ஒரு பாவ்னியை பார்த்தேன் – ஆண்டவர்’

Bigg Boss 5 Tamil Day 69 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. எப்படா நம்மள கூப்டு பேசுவாங்க என்ற எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்த பாவ்னியை தனக்கே உரிய பாணியில் பேச வைத்தார் ஆண்டவர். எப்போதும் இல்லாத அளவுக்கு ரொம்ப கோபமான பாவ்னியை பார்த்தேன் என்று ஆண்டவர் சொல்லும் போது எப்ப சார் என்று பவ்யமாக கேட்டு ஆண்டவரையை அலற வைத்தார் பாவ்னி. “ புரோமோவின் முடிவில் ஆண்டவர் கொடுத்த ரியாக்சன் அல்டிமேட், அதிலும் விரு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 68 | Promo 3 | ‘யாருடா அவன் அந்த கருப்பு ஆடு’

Bigg Boss 5 Tamil Day 68 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து எட்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஓரு வழியாக நடந்து முடிந்த எலெக்சனில் ஏழு ஓட்டுகள் பெற்று, அண்ணாச்சியின் அணி வெற்றி பெறவே பிக்பாஸ் இல்லத்தில் கொண்டாட்டங்கள் அரங்கேறுகிறது. இந்த கொண்டாட்டம் இன்னொரு பக்கம் புகையை கிளப்பவே மீண்டும் சண்டைக்கு அது தீப்பொறி ஆகிறது. இதுவே இன்றைய மூன்றாவது புரோமோ. “ சஞ்சீவ் வந்ததில் இருந்தே கொஞ்சம் ஆக்ரோசம் காட்டுகிறார். பார்க்கலாம் அந்த ஆக்ரோசம் அவரை நீடிக்க … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 68 | Promo 2 | ’சமாதானம் பேசிக் கொள்ளும் சண்டைக் கிளிகள்’

Bigg Boss 5 Tamil Day 68 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து எட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதுவரை சண்டைக்கிளிகளாக குழாயடி சண்டை போட்டுக் கொண்டு இருந்த பிரியங்காவும் தாமரையும், தற்போது சமாதானம் பேசிக் கொள்ள முயலுகின்றனர். ஆக மொத்தம் இந்த வாரம் சமாதான வாரம் போல. ஆள் ஆளுக்கு சமாதானம் பேசிக் கொண்டு விக்ரமன் பட ட்ரெயிலர் போல வெளியாகிக் கொண்டு இருக்கிறது புரோமோக்கள். “ நேற்று சண்டை, இன்று சமாதானம், நாளை என்னவாக போகிறதோ?, ஒரு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 66 | Promo 3 | ‘தாமரை நாடகம் இடுவதாக குத்திக் காட்டுகிறாரா பிரியங்கா?’

Bigg Boss 5 Tamil Day 66 Promo 3 is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஆறாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வர வர புரோமோக்களில் தாமரையை சுற்றிய சண்டைகள் அரங்கேறுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த முறை பிரியங்கா வெர்சஸ் தாமரை. தாமரை பிக்பாஸ்சிற்குள் நாடகம் ஆடுவதாக பிரியங்கா குறிப்பாக குத்திக் காட்டி சொல்கிறார். அப்புறம் என்ன அழுகை, சண்டை தான் இல்லத்திற்குள், இதுவே புரோமோ 3. “ முதலில் என்னவோ விவரம் தெரியாதவராக தாமரை இருந்தார் என்பது உண்மை தான், ஆனால் … Read more