Pandian Stores today episode 12.03.2022 review | Vijay Television

Pandian Stores Kathir lies

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ஜனார்த்தனன் சிகிச்சைக்கு பிறகு கண் விழிக்கிறார். அவரது குடும்பமே அதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறது.அவரோ ஜீவாவும் வந்து இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை வாங்க வந்தவர்கள் அந்த வீட்டை இடித்து விடுவோம் என கூறியதால், அதிக விலை கூறி அவர்களை வாங்க விடாமல் குடும்பமே செய்கிறது. ஜீவா ஜனார்த்தனனுக்கு மாரடைப்பு என்கிற தகவலை கூற, தனமும் மூர்த்தியும் அவரை பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கு ஜீவா ஜனார்த்தனன் முழுவதுமாக … Read more

Pandian Stores Today episode 03.03.2022 Written Update | Vijay Television

Pandian Stores Meena Birthday upset

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று ஜீவா தனக்கு இரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவார் என நினைத்து மீனா தூங்கிப் போக ஜீவாவும் களைப்பில் உறங்கி விடுகிறார். ஆனால், அதே சமயத்தில், சரியாக நள்ளிரவு 12 மணிக்கு கண்ணன் ஐஸ்வர்யாவை எழுப்பி ஒரு கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்து, வாழ்த்து தெரிவித்து, செல்பி எடுத்துக் கொள்கிறார். காலையில் தனம் மற்றும் முல்லை, ஐஸ்வர்யா மற்றும் மீனாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, சேலையை பரிசாக கொடுக்கிறார்கள். கண்ணன் ஐஸ்வர்யாவை கோவிலுக்கு … Read more

Pandian Stores Today episode 01-March-2022 review | Vijay Television

Pandian Stores Mullai dream

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ஐஸ்வர்யாவை அனைவரும் நன்றாக வேலை செய்வதாக புகழ்வதை மீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் எரிச்சல்படுகிறார். முல்லைக்கு இரவு கனவில் அவர் கையில் ஒரு குழந்தையுடன் சிரித்துக் கொண்டே இருப்பதாக தோன்றுகிறது. விடியற்காலை கனவு பலிக்கும் என்று அவர் கூற, கதிரோ அதிர்ந்து போய் நிற்கிறார். அடுத்த நாள் காலை கண்ணனுக்கு உணவு என்ன சமைக்கலாம் என தனம் கேட்க, தானே சமைத்து விடுவதாக ஐஸ்வர்யா கூறுகிறார். ஐஸ்வர்யாவின் படிப்பைப் பற்றி பேச … Read more

Pandian Stores today episode 27.11.2021 review

Pandian Stores Aishwarya business

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று மீனா தன் அப்பாவிடம் கண்ணனைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்க, முல்லை அதை தடுத்து விடுகிறார். கவலையாக இருக்கும் கண்ணனிடம் ஐஸ்வர்யா ஆறுதல் கூறி அவரை ஆறுதல் படுத்துகிறார். கதிரும் ஜீவாவும் கண்ணனைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மூர்த்தி அங்கே வருகிறார். மூர்த்தி கண்ணன் வியாபாரத்தை ஒழுங்காக செய்ததாகவும் கடை லாபத்தில் இருப்பதாகவும் கூறி மகிழ்ச்சி அடைகிறார். மூன்று சகோதரர்களும் கண்ணனை எண்ணி சந்தோஷப்படுகிறார்கள். ஐஸ்வர்யா புதிதாக வீட்டு வாசலில் இட்லி … Read more

ஆபத்தில் கதிர் – Pandian Stores today episode 11.11.2021 review

Pandian Stores Kathir helps Kannan

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று கட்டிட காண்ட்ராக்டரிடம் கொடுக்கவேண்டிய பணத்திலிருந்து ஒரு பகுதியை கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கொடுக்கிறார். கண்ணனும் வீட்டிற்குப் போக பயப்பட்டு கோயில் திண்ணையில் அமர்ந்திருக்கிறார். கதிர் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு ஜனார்த்தனனிடம் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கிறார்கள். ஐஸ்வர்யா கோபமாக ஜனார்த்தனனிடம் பேச, கண்ணனும் கோபமாக தான் இந்த பணத்தை திருடவில்லை இன்னும் எனவும் இது வேறொரு பணம் எனவும் கூறி வருகிறார். ஆனால், துளியளவும் ஐஸ்வர்யாவிற்குதான் செய்த பொறுப்பின்மைதான் பணம் தொலைந்தது என்பதைப் … Read more

வேதனையில் மீனா – Pandian Stores today episode 09.11.2021 review

Pandian Stores Meena Hurt

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்று மீண்டும் கதிரும் முல்லையும் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளை எண்ணி மகிழ்ச்சி அடைகிறார்கள் இந்த காட்சி மீண்டும் மீண்டும் வருவதால் சற்று அலுப்பு தந்தாலும், விரைவில் இதற்கான தொடக்கம் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். பின்னர், மீண்டும் அலுப்பு தரும் வகையில், ஜீவா நூறாவது முறையாக மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இனி இப்படி நடக்காது என கூறுகிறார். மீனாவோ தனத்திற்கும் முல்லைக்கு இங்கிருக்கும் உரிமை தனக்கு இல்லை என்று கூறுகிறார். நமக்கும் அது … Read more

மூர்த்தியின் கோபம்! Pandian Stores today episode 25.09.2021 review

Pandian Stores Kannan Moorthy

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்று கண்ணனை நன்கு பார்த்துக் கொள்ளும்படி மரணிக்கும் முன்பு லக்ஷ்மி அம்மா கூறியதாக தனம் கூறுகிறார். அதைக் கேட்டு கோபமடையும் மீனா அவர் பார்த்துக்கொள்ள சொன்னார் என்றால், ஏன் கண்ணனை வீட்டைவிட்டு அனுப்பும் பொழுது தனம் அமைதியாக இருந்தார் என கேட்கிறார். அதற்கு எங்களுக்கெல்லாம் வருத்தம் என தனம் சமாளிக்கிறார். பின்னர், குடும்பத்தினர் அனைத்து ஆண்களையும் உட்காரவைத்து உணவு பரிமாறுகின்றனர். அப்பொழுது, ஊர் பெரியவர் கண்ணனையும் உள்ளே அழைத்து அமர சொல்கிறார்ம் கண்ணனும் … Read more

அவமானப்படுத்தப்படும் கண்ணன்? Pandian Stores today episode 24.09.2021 review

Pandian Stores Kannan Aishwarya Broken

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சுடுகாட்டில் இருந்து கண்ணனை விட்டுவிட்டு மூர்த்தியும் சகோதரர்களும் வீட்டிற்கு திரும்புகிறார்கள். பின்னர் வீட்டில் அனைவரும் லட்சுமி அம்மாவின் அஸ்திக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். அப்பொழுது அங்கு கண்ணனும் ஐஸ்வர்யாவும் வருகிறார்கள். சில பல தயக்கங்களுக்கு பிறகு கண்ணனையும் அவரது அம்மாவின் ஆஸ்திக்கு வணக்கம் செய்ய குடும்பத்தினர் ஒத்துக்கொள்கிறார்கள். பின்னர், அங்கிருந்து கண்ணனை விட்டுவிட்டு அஸ்தியை கரைக்க மூர்த்தியும் சகோதரர்களும் செல்கிறார்கள். கண்ணனோ அவர்களை பின்தொடர்ந்து செல்கிறார். அங்கு போன பின்பும் சகோதரர்கள் கண்ணனை … Read more

மொட்டையடித்த கண்ணன்! Pandian Stores today episode 23.09.2021 update

Pandian Stores Kannan Aishwarya

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, வீட்டுக்கு சென்ற கண்ணன் ஐஸ்வர்யாவிடம் கதறி அழுகிறார். தன் தாயின் மறைவுக்கு தான் காரணமோ என்று எண்ணி தாங்க முடியாமல் உடைந்து போகிறார். ஐஸ்வர்யாவும் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் ஆறுதல் கூறுகிறார். பின்னர், பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்தில் முருகன் புலம்பிக் கொண்டிருக்கிறார். பார்வதி அனைவரையும் தூங்குமாறு சொல்கிறார். மூர்த்தி தனத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு படுக்கிறார். அனைவரும் இடிந்து போய் அமர்ந்திருக்கிறார்கள். அடுத்த நாள், கண்ணன் மொட்டை அடித்து தன் அம்மாவிற்கு … Read more

கலங்கி நிற்கும் குடும்பம் – Pandian Stores today episode 15.09.2021 update

Pandian Stores Lakshmi death family

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, லட்சுமி அம்மாவின் மரணத்தை குடும்பமே ஜீரணிக்க முடியாமல் இருக்கிறார்கள். தனம் மிகவும் தாமதமாக உண்மைநிலையை உணருகிறார், உடைந்து போகிறார். தனத்தின் அம்மா மயங்கிய தனத்தை சரி செய்துவிட்டு, அவரது மகன் ஜகாவிடம் சம்பவத்தை தெரிவிக்கிறார். அவரும் கலங்கிப் போய் வருகிறார். அவரை பார்த்தவுடன் சகோதரர்கள் மேலும் உடைந்து போகிறார்கள். பின்னர் கதிரும் ஜீவாவும் தனியாக வந்து தங்களது கவலைகளை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஜீவைவை சரி செய்ய மீனா வருகிறார். அழும் கயல் … Read more