மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் அவர்களின் ‘ஜேம்ஸ்’ திரைப்படம் இன்று முதல் வெளியீடு!

Puneeth Rajkumar In James Movie Releasing Today

மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் அவர்களின் ‘ஜேம்ஸ்’ திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்த புனீத் ராஜ்குமாரின் பிரிவால் சினிமா உலகமே சோகத்தில் ஆழ்ந்து இருந்தது. இந்த நிலையில் இன்று அவரின் பிறந்த தினத்தை ஒட்டி அவரின் கடைசி திரைப்படமான ‘ஜேம்ஸ்’ உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களும் படத்தை கண்ணீர் மல்க கொண்டாடி தீர்க்கின்றனர். “ கர்நாடகாவே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு, புனீத் ராஜ்குமார் … Read more

மறைந்த புனீத் ராஜ்குமார் அவர்களின் ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!

Actor Puneeth Rajkumar James Movie Teaser Is Out

மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் நடித்து இருக்கும் ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் மாரடைப்பால் காலமான நடிகர் புனீத் ராஜ்குமார் அவர்களை இனி திரையில் காண முடியாமல் போய் விடுமோ என்று ரசிகர்கள் ஏங்கிய நிலையில் அவர் கடைசியாக நடித்துக் கொடுத்துச் சென்ற ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கண்ணீர் மழையில் நனையச் செய்து இருக்கிறது. “ எப்போதும் கொண்டாட்டத்தோடும் உற்சாகத்தோடும் டீசரை வரவேற்கும் ரசிகர்கள், முதன் முறையாக கண்ணீரோடு வரவேற்கின்றனர் … Read more

கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம்!

Kannada Super Star Puneeth Rajkumar Dies Of Heart Attack

கன்னடத்தின் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் புனீத் ராஜ்குமார் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது கன்னட திரைப்பட உலகத்தையே அதிர வைத்திருக்கிறது. கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக அறியப்படும் புனீத் ராஜ்குமார் இன்று காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பெங்களூவில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையான விக்ரம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கன்னட சினிமாவின் பிட்டஸ்ட் நடிகராக அறியப்படும் புனீத் ராஜ்குமார் 46 வயதில் … Read more