ஐபிஎல் 2021 | இன்றைய இரண்டாவது போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது பஞ்சாப்!
ஐபிஎல் 2021-இன் 42 ஆவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியானது, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இன்று நடக்கவிருக்கும் ஐபிஎல்-லின் இரண்டாவது போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணி, கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. அபுதாபி மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி 07:30 மணியளவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்படும். இதுவரை நேருக்கு நேர் நடந்த 27 போட்டிகளில், 14 போட்டிகளில் மும்பை வென்று, மும்பையே முன்னிலையில் … Read more