நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களின் புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் அப்டேட்!

Pushpa 2 Teaser Update Idamporul

நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களின் புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா இணைவில் வெளியாகி புஷ்பா 1 திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கும் வேளையில், அல்லு அர்ஜூன் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று படக்குழு, படத்தின் டீசரையும் படம் வெளியிடும் தேதியையும் அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறதாம். “ 3 நிமிட டீசரில் முழுக்க … Read more

புஷ்பா 2 திரைப்படத்தின் நடிக்கிறாரா நடிகை சாய் பல்லவி?

Sai Pallavi On Board Of Pushpa 2 Idamporul

அல்லு அர்ஜூன் அவர்களின் புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுக்க ஹிட் அடித்து இருந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே ராஷ்மிகா படத்தில் இருக்கும் வேளையில் நடிகை சாய் பல்லவியும் புஷ்பா 2 திரைப்பட குழுவுடன் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ 10 நாள் மட்டும் சாய்பல்லவி … Read more

புஷ்பா 2 வில் இல்லை, ஆனால் ஜவான் திரைப்படத்தில் இருக்கிறேன் – விஜய் சேதுபதி

Vijay Sethupathi Not Acting In Pushpa 2

புஷ்பா 2-வில் விஜய் சேதுபதி இருப்பதாக தகவல் வந்து வந்த நிலையில், கால்ஷீட் பிரச்சினையால் நடித்துக்கொடுக்க முடியவில்லை என விஜய் சேதுபதி தரப்பு பதில் அளித்து இருக்கிறது. புஷ்பா 2 வில் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து இது குறித்து கேட்ட போது, ’புஷ்பா 2 மற்றும் ஜவான் இரண்டு திரைப்படத்திற்கும் ஒரே நேரத்தில் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஷாருக்கானின் ஜவானில் நடித்துக்கொடுத்தேன், புஷ்பா 2 வில் நடிக்க … Read more