Pushpa 2 The Rule

புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களின் புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.இயக்குநர் சுகுமார் அவர்களின் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது புஷ்பா...