TATA IPL 2022 | QF 2 | ’15 ஆவது முறையாக ரசிகர்களின் இதயத்தை வென்றது ஆர்சிபி’

TATA IPL 2022 QF 2 RCB VS RR Rajasthan Won By 7 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் குவாலிபையர் 2 போட்டியில் பெங்களுரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறி இருக்கிறது ராஜஸ்தான் அணி. முதலில் ஆடிய பெங்களுரு அணி நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொதப்ப நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. பட்லரோ இது எனக்கே பத்தாது என்பது போல 60 பந்துகளில் 10 போர்கள் 6 சிக்ஸ்கள் உட்பட 106 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். “ இந்த … Read more

U19 WC 2022 | QF 2 | ‘பங்களாதேஷ்சை வென்று அரை இறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி’

U19 World Cup 2022 QF2 India Win Against Bangladesh

19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது காலிறுதியில் பங்களாதேஷ்சை வென்று அரை இறுதிக்குள் நுழைந்து இருக்கிறது இந்தியா. முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 37.1 ஓவர்களில் 111 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி 30.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக அடைந்து அரையிறுதிக்கு முன்னேறியது. “ அரையிறுதியில் வலுவான அணியான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி. இது … Read more

ICC U19 WC | QF 2 | ’இரண்டாவது கால் இறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா’

ICC U19 World Cup Quarter Final 2 India Facing Bangladesh

19 வயதினருக்குட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது கால் இறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. உகாண்டாவிற்கு எதிராக 326 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் குரூப் பி பிரிவில் ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இது போக காலிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் தனது இரண்டாவது காலிறுதியில் ஜனவரி 29 அன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது நிஷாந்த் சிந்து தலைமையிலான இந்திய அணி. “ இதுவரை நான்கு முறை U19 உலககோப்பையை வென்று இருக்கும் … Read more

விஜய் ஹசாரே ட்ராபி | Quarter Final 2 |கர்நாடகா அணிக்கு மரண காட்டு காட்டிய தமிழக வீரர் ஷாருக்கான்!

Sharukh Khan Blast Karnataka With His Bat Vijay Hazare Trophy

இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கும் விஜய் ஹசாரே ட்ராபியின் இரண்டாவது காலிறுதியான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு இடையிலான போட்டியில், 6 சிக்சர்கள், 7 போர்கள் உட்பட 39 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து எதிரணியினரை நிலைகுலைய வைத்து இருக்கிறார் தமிழக வீரர் ஷாருக்கான். விஜய் ஹசாரே ட்ராபியின் இரண்டாவது காலிறுதியில் கர்நாடகா அணியை, தமிழக அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி எட்டு … Read more