ICC U19 WC | QF2 | ‘நடப்பு சாம்பியன் பங்களாதேஷ்சை எதிர்கொள்கிறது இந்திய அணி’
ஐசிசி 19 வயதிற்கு உட்பட்ட உலகோப்பையின் இரண்டாவது கால் இறுதியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. நடப்பு ஐசிசி 19 வயதிற்கு உட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது கால் இறுதியில், நடப்பு சாம்பியனான பங்களாதேஷ், இந்த சுற்றில் ஒரு முறை கூட தோல்வியைத் தழுவாமல் கால் இறுதிக்கு முன்னேறி இருக்கும் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று மாலை 6:30 மணிக்கு ஆரம்பம் ஆகிறது. India U19 Squad: Angkrish Raghuvanshi, Harnoor Singh, Nishant Sindhu(c), Raj … Read more