IPL 2023 | Qualifier 1 | ‘குஜராத்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சென்னை?’
ஐபிஎல் 2023-யின் இன்றைய முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது குஜராத் அணி. இன்று நடக்கும் ஐபிஎல்-லின் முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது குஜராத் அணி. இதுவரை இரு அணிகளுக்கிடையே நடந்த 3 லீக் போட்டியிலும் சென்னை, குஜராத்திடம் தோல்வியுற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். Chennai Super Kings Probable XI: Ruturaj Gaikwad, Devon Conway, Ajinkya Rahane, Ambati … Read more