IPL 2023 | Qualifier 2 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2023 Qualifier 2 GT Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை. ஐபிஎல் 2023-யின் இன்றைய இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஹர்திக் தலைமையிலான குஜராத் அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஏற்கனவே இறுதிப்போட்டியில் உட்கார்ந்து இருக்கும் சென்னை அணிக்கு எதிராக, எந்த அணி இறுதிப்போட்டியை அணுக போகிறது என்பது இன்று … Read more

TATA IPL 2022 | Qualifier 2 | ‘இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது பெங்களுரு’

TATA IPL 2022 Qualifier 2 RCB Facing RR Today

டாடா ஐபிஎல் 2022-யின் குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது பெங்களுரு அணி. டாடா ஐபிஎல் 2022-யின் இன்று நடக்க இருக்கும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ முக்கியமான போட்டிகளில் இளம் வீரர்களுக்கும் நிச்சயம் பதற்றம் இருக்கும். அந்த பதற்றத்தை கையாண்டு விட்டால் ராஜஸ்தான், இல்லையெனில் குஜராத்துடன் … Read more

விஜய் ஹசாரே ட்ராபி | Qualifier 2 | ‘கர்நாடகாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது தமிழக அணி’

Vijay Hazare Trophy Tamilnadu Win Against Karanataka And Qualified To Semi Final

விஜய் ஹசாரே ட்ராபியின் குவாலிபையர் 2-வில் கர்நாடகாவை அதிரடியாக வென்று அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது தமிழக அணி. கர்நாடகாவுக்கு எதிரான குவாலிபையர் 2-வில் முதலில் பேட் செய்த தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கர்நாடக அணி தமிழக அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், வெறும் 203 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. தமிழக அணி சார்பாக பேட்டிங்கில் ஜகதீசன் 102(101), … Read more

ஐபிஎல் 2021 | Qualifier 2 | டெல்லியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி!

IPL 2021 Qualifier 2 DC VS KKR Starts Today

ஐபிஎல் 2021-இன் Qualifier 2-வில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் 2021-இன் குவாலிபையர் 2-வில் ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி, மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 27 போட்டிகளில், 15-இல் வென்று கொல்கத்தாவே முன்னிலை வகிக்கிறது. பலம் வாய்ந்த … Read more