தென் மாவட்டம் பட ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டாரா யுவன்? உண்மையில் நடந்தது என்ன?

Then Maavattam Yuvan RK Suresh Controversy Fact Here Idamporul

நடிகர் ஆர் கே சுரேஷ் இயக்கி நடிக்கும் தென் மாவட்டம் திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டாரா யுவன், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து பார்க்கலாம். ஆர் கே சுரேஷ் எழுதி இயக்கி நடிக்கும் ‘தென் மாவட்டம்’ போஸ்டர் ஒன்று இசை யுவன் என்று குறிப்பிட்டு வெளியாகி இருந்தது. போஸ்டர் வெளியான ஒரு சில மணித்துளிகளிலேயே இசையமைப்பாளர் யுவன் ’தனக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தம் இல்லை, இது குறித்து யாரும் என்னை அணுகவில்லை’ என்பது போல ஒரு … Read more

ஆருத்ரா மோசடி விவகாரத்தில் சிக்கும் பிரபல சினிமா தயாரிப்பாளர்!

RK Suresh Accused For Aruthra Case Idamporul

2500 கோடிக்கும் மேல் மோசடி செய்த ஆருத்ரா நிறுவன விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா முதலீட்டு நிறுவனம், முதலீட்டுக்கு 25-30 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி மக்களை ஏமாற்றி 2,548 கோடி சுருட்டியதாக தெரிகிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஹரீஷ், மாலதி என இருவர் கைதாகி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் அவர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக … Read more