Raja Rani 2 Today Episode | 19.08.2022 | Vijaytv

Raja Rani 2. 19.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பரிட்சை எழுத உள்ளே சென்ற போது, அங்கு நடக்கும் ஒரு அநியாயத்தை பார்த்து பொங்கினார். ஒரு பெண்ணை பரிசோதிக்க ஒரு ஆணுக்கு என்ன உரிமை உள்ளது? எப்படி அவர் இந்த மாதிரியான ஒரு நிலையிலும் தவறான பார்வையில் பார்க்க முடியும்? பரிட்சை எழுதி போலீஸ் ஆக பிற இந்த பெண்ணுக்கே இப்படி ஒரு நிலை என்றால்? நாட்டில் மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? என்று கேள்விக்கு மேல் … Read more

Raja Rani 2 Today Episode | 18.08.2022 | Vijaytv

Raja Rani 2. 18.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவுக்கு இன்று பரிட்சை என்பதால் அதிகாலை எழுந்து வேலை எல்லாம் முடித்து விட்டு படித்துக்கொண்டு இருந்தார். அதை கவனித்த சிவகாமி வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் சந்தியாவை தொந்தரவு செய்ய கூடாது என்று கூறினார். மேலும் சரவணன் இல்லாததால் சந்தியாவை பரிட்சைக்கு செந்தில் தான் அழைத்து செல்ல வேண்டும் என்றார். அதை கேட்டதில் இருந்து அர்ச்சனா கோவத்தில் இருந்தார். பின் சந்தியாவும் குளித்து சாமி கும்பிட்டு பரிட்சைக்கு … Read more

Raja Rani 2 Today Episode | 17.08.2022 | Vijaytv

Raja Rani 2. 17.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வீட்டில் உள்ள வேலைகளையும் பார்த்து வைத்து விட்டு அவரது பரிட்சைக்கு படிக்க ஆரம்பித்தார். ஆனால் அர்ச்சனா மீண்டும் அவரை படிக்க விடாமல், கிண்டல் கேலி என்று இருந்தார். எப்படியும் பாட்டி சொல்வதை மீறி தன் மாமியார் உன்னை போலீஸ் வேலைக்கு அனுப்ப மாட்டார். பின் எதற்காக படித்து உன் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று கூறினார். மேலும் இனிப்பு கடைக்கு என்ன தேவையோ அதை செய்யும் வழியை பார்க்க … Read more

Raja Rani 2 Today Episode | 16.08.2022 | Vijaytv

Raja Rani 2. 16.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா, சிவகாமி மற்றும் வராது மாமியார் மூவரும் கோவிலில் நடந்ததை பற்றி பேசிகொண்டு வந்தார்கள். வரும் வழியில் ஒரு கீரை விர்க்கும் பாட்டி மயங்கி விழுந்தார். அவரை பார்த்ததும் இவர்கள் ஓடி வந்து உதவினார்கள். தண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாச படுத்தினார்கள். அப்போது அந்த பாட்டி தன் வீட்டில் மருமகள் வேலைக்கு போனதில் இருந்து தனக்கு மரியாதை இல்லாமல் போனதால் தனியாக இப்படி கஷ்ட படுகிறேன் என்று கூறினார். அதை … Read more

Raja Rani 2 Today Episode |15.08.2022 | Vijaytv

Raja Rani 2. 15.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா தன் மருமகள் சந்தியா போலீஸ் ஆக அனுமதி கொடுத்த அடுத்த நாளே சிவகாமியின் மாமியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு இந்த விஷயம் தெரிந்ததும் இதெல்லாம் நம்ம குடும்ப்த்துக்கு சரி வராது, இப்படி போலீஸ் வேலைக்கு சென்றால் குடும்பத்தை யார் பார்ப்பது? என்று கேட்டார். அதனால் சந்தியா போலீஸ் வேலைக்கு செல்ல கூடாது, அதற்கு மன அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறினார். இதனால் சந்தியா தன் … Read more

Raja Rani 2 Today Episode Review | 13.08.2022 | Vijaytv

Raja Rani 2. 13.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன்னை சிவகாமி போலீஸ் ஆக ஒத்துக்கொண்டதால் அவரே இனிப்பு ஒன்று செய்து வீட்டில் அனைவருக்கும் கொடுத்தார். அப்போது அர்ச்சனா மீண்டும் அவரை கேலி செய்து சிரித்தார். எதோ பரிட்சை எழுதி இப்போவே போலீஸ் ஆனது போல் இனிப்பு கொடுக்கிறார் என்று கிண்டல் செய்தார். சற்று நேரத்தில் சிவகாமி அம்மாவின் மாமியார் அங்கு திடீர் என்று வந்தார். அவர் வருவதை வீட்டில் யாரும் எதிர் பார்க்கவில்லை. பின் அவர் வந்து … Read more

Raja Rani 2 Today Episode | 12.08.2022 | Vijaytv

Raja Rani 2. 12.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா யாருமே எதிர்பார்க்காதது போல் பூஜை செய்து சந்தியாவின் ஹால் டிக்கெட்டை கொடுத்து அவரை ஆசிர்வாதம் செய்தார். மேலும் அவரது பெற்றோர்களின் ஆசைப்படி போலீஸ் ஆகட்டும். ஆனால் அதற்கு என் மகனையோ இந்த குடும்பத்துக்கோ எந்த வித பிரச்சனையும் வர கூடாது. மேலும் அவர் குடும்ப பொறுப்பில் என்றும் விலக கூடாது என்றும் கூறினார். இதை கேட்ட சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சந்தோசத்தில் இருந்தார்கள். வீட்டில் அனைவருமே … Read more

Raja Rani 2 Today Episode | 11.08.2022 | Vijaytv

Raja Rani 2. 11.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா நாளை தன் மாமியார் என்ன முடிவு எடுப்பார் என்று பதறினார். ஆனால் சரவணன் தனக்கு பதட்டம் இருந்தாலும் நாளை கண்டிப்பாக அம்மா அனுமதி கொடுப்பார் என்று நம்பிக்கை கொடுத்தார். மேலும் அர்ச்சனா இப்போதுதான் தனக்கு நிம்மதியாக இருப்பதாக கூறினார். கண்டிப்பாக நாளை சிவகாமி அம்மா சந்தியாவின் படிப்பு நிறுத்திவிட்டு அவளை போலீஸ் ஆக வேண்டாம் குடும்பத்தை பார்க்கும்படி தான் கூறுவார் என்று கூறினார். ஆனால் செந்தில் அம்மாவின் மனம் … Read more

Raja Rani 2 Today Episode | 09.08.2022 | Vijaytv

Raja Rani 2. 09.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் ஹால் டிக்கெட்டை வீடு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து போனார் சந்தியா. சரவணன் அதை நினைத்து தூக்கம் வராமல் தவித்தார். சரவணன் தூங்காமல் இருப்பதை பார்த்த சிவகாமி அவரிடம் வந்து பேசினார். எதற்காக இணும் தூங்கவில்லை என்று. அதற்கு சரவணன் அந்த ஹால் டிக்கெட் காணாமல் போனதால் தூக்கம் வரவில்லை. இதனால் பெரிய மன உளைச்சள் என்றும் கூறினார். ஆனால் அதை கேட்டும் சிவகாமி தான் எடுத்த … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 05.08.2022 | Vijaytv

Raja Rani 2 Barathi Kannamma. 05.08.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, பாரதி இடம் நடந்த அனைத்து உணமையும் சௌந்தர்யா கூறினார். ஆனால் பார்த்து அதை கேட்டு அதிர்ச்சியில் நின்றார். மேலும் ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்று அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அது தான் உண்மை என்று அனைவரும் கூறினார்கள். சிவகாமி அம்மா பாரதியை தன் பிள்ளையாக நினைத்து பேசினார். பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் மந்தார இருவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கண்ணம்மா எந்த … Read more