Raja Rani 2 Today Episode | 18.01.2023 | Vijaytv

Raja Rani 2. 18.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அப்துலை போலீஸ் துன்புறுத்துவதை பார்த்து வேதனை பட்டார். அப்துல் தான் இதை செய்து இருப்பார் என்று தெரியாமலே எப்படி அவரை குற்றவாளி போல் நடத்துகிறார்கள் என்று கஷ்டப்பட்டார். அதனால் உடனே யார் அந்த உண்மையான உளவாளி என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கான வேலைகளை ஆரம்பித்தார். அப்போது தான் அங்கு இருந்த அத்தனை பேரையும் கவனித்தார். கடைசியில் அங்கு ஜோதியை காணவில்லை. பின் அவரை பின் … Read more

Raja Rani 2 Today Episode | 17.01.2023 | Vijaytv

Raja Rani 2. 17.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரும் பயிற்சி நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததும் கௌரி கடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode | 11.01.2023 | Vijaytv

Raja Rani 2. 12.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா ஒரு முக்கியமான முடிவு எடுத்து இருப்பதாக கூறினார். வீட்டில் அனைவரையும் வைத்து பேசினார். இனி சந்தியா இந்த பயிற்சிக்கு போக கூடாது என்று கூறினார். இதை கேட்டதும் வீட்டில் அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். சரவணன் உடன் சேர்ந்து சந்தியா நல்ல மனைவியாக இந்த வீட்டுக்கு நல்ல மருமகளாக இருந்தால் போதும். அதை தாண்டி இந்த போலீஸ் வேலை, போலீஸ் பயிற்சி இது எதுவும் நம் குடும்பத்துக்கு தேவை … Read more

Raja Rani 2 Today Episode | 11.01.2023 | Vijaytv

Raja Rani 2. 11.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா வீட்டில் இருந்தபடியே குழந்தை எதோ அழும் சத்தம் கேட்கிறது என்று பார்த்தார். வீட்டில் யாருக்குமே கேட்காத குரல் அவருக்கு மட்டும் கேட்டது. பக்கத்து வீட்டுக்குழந்தை அழுகிறது என்று பதறினார். உடனே பக்கத்து வீட்டு கதவை தட்டி உள்ளே சென்று குழந்தையை எடுத்து சமாதானம் செய்தார். பின் என்ன பிரச்சனை என்று கேட்டு தெரிந்து கொண்டார். உடனே குழந்தைக்கு தாய் பால் கொடுத்து சமாதானம் செய்தார். சந்தியாவை மருத்துவமனையில் இருந்து … Read more

Raja Rani 2 Today Episode | 09.01.2023 | Vijaytv

Raja Rani 2. 09.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தேர்தலில் வெற்றி பெற்றதும் பரந்தாமன் கோவத்தில் கத்தினார். என்னிடம் பணம் வாங்கி விட்டு அவனுக்கு ஒட்டு போட்டு இருக்கிறீர்கள் என்று கத்தினார். ஆனல் சங்கத்து ஆட்கள் அவர் கொடுத்த டோக்கன், பணம் என்று எல்லாத்தையும் தூக்கி எறிந்தார்கள் . எங்களுக்கு பணம் தேவை இல்லை என்றார்கள். செந்தில் தன் அண்ணன் மீது கோவத்தில் கத்தினார். பின் சரவணன் சந்தியாவுக்கு அழைத்து பேசினார். தன வெற்றி பெற்றதை கூறினார். அவரும் … Read more

Raja Rani 2 Today Episode | 06.01.2023 | Vijaytv

Raja Rani 2. 06.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் லோக்கல் டிவியில் அல்வா கிண்டுவது எப்படி என்று சொல்லிக்கொடுப்பது போல் மக்களை தன் பக்கம் உள்ள நியாயத்தையும், பரந்தாமன் இந்த சங்கத்து தேர்தலில் வெற்றி பெற என்ன என்ன செய்கிறார் என்றும் கலந்து பேசினார். இது வீட்டில் இருக்கும் பெண் அனைவருமே பார்த்து அவர்களது வீட்டுக்காரர்கள் பறந்தாமனால் தன் தண்ணி அடுத்து கூத்து அடிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டார்கள். இதனால் மக்கள் மனதில் சரவணன் பெயர் நின்றது. மேலும் … Read more

Raja Rani 2 Today Episode | 04.01.2023 | Vijaytv

Raja Rani 2. 04.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன்னை சுற்றி எதோ ஒரு விஷயம் தவறாக நடக்கிறது என்று யோசித்தார். சரவணன் இடம் அதை கூறவும் செய்தார். தனக்கு ஒரே குழப்பமாக உள்ளது என்று கூறினார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, யார் உண்மையை பேசுகிறார், யார் பொய்யாக நடிக்கிறார்கள் என்று புரியவில்லை என்று கூறினார். ஆனால் சரவணன், பதட்டம் இல்லாமல் பொறுமையாக யோசிக்க வலியுறுத்தினார். பின் சிவகாமி, ரவி என்று அனைவரும் சந்தியாவிடம் பேசி மகிழ்ந்தார்கள். … Read more

Raja Rani 2 Today Episode | 03.01.2023 | Vijaytv

Raja Rani 2. 03.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா காட்டுக்குள் யாரோ நடமாடுவது போல் சத்தம் கேட்டது. அதை கேட்டதும் சந்தியா கையில் விளக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு யார் என்று பார்க்க கிளம்பினார். என்னதான் தேடினாலும் யாரும் கிடைக்கவில்லை. ஆனல் அங்கு கிடந்த ஒரு காகிதத்தில் குறிப்பு இருப்பதை பார்த்தார். அதில் உங்களுக்கு நான் துணியாக இருப்பேன், நீங்கள் செய்ய இருக்கும் காரியத்தை செய்து முடிக்கலாம் என்று எழுதி இருந்தது. அதை பார்த்ததும் நம்மில் ஒருவர் தான் இந்த … Read more

Raja Rani 2 Today Episode | 30.12.2022 | Vijaytv

Raja Rani 2. 30.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் செந்தில் இருவரும் இரு துருவங்களாக அவரவர் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார்கள். அப்போது கூட பரவந்தாமன் வேண்டும் என்றே சரவணனை வம்புக்கு இழுத்தார். அடுத்து சந்தியா காட்டுப்பகுதியில் அடுத்த பயிற்சிக்கு தயார் ஆனார்கள். இன்று துப்பாக்கியை வைத்து குறி பார்த்து சுடுவதற்கான பயிற்சி. அதில் சந்தியா சரிவர செய்யவில்லை. அதனால் கௌரியே களத்தில் இறங்க சந்தியாவை முயற்சி செய்ய வைத்தார். குறி பார்க்கும் இடத்தில் அவரே அட்டையை வைத்து … Read more

Raja Rani 2 Today Episode | 29.12.2022 | Vijaytv

Raja Rani 2. 29.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி மற்றும் ஆதி இனியாவது குடும்ப கஷ்டங்களை நினைத்து ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இது போல சேர்க்கும் பணம் நகைதான் நமக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறினார். ஜெஸ்ஸி இனி கண்டிப்பாக இதை கடை பிடிப்பேன் என்று கூறினார். காட்டுக்குள் சென்றவர்கள் ஒவ்வொருவராக வேறு வேறு பாதையில் சென்றவர்கள் அடுத்த இடத்தை தேடி சென்றார்கள். அப்துல் கௌரி மேடம் இருப்பதை பார்த்து … Read more