Raja Rani 2 Today Episode | 01.11.2022 | Vijaytv

Raja Rani 2. 01.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் அவரது கடையில் இருக்கும் போது ஊர் பெரியவர்கள் சிலர் வந்து அவரிடம் பேசினார்கள். இந்த முறை வியாபார சங்க தலைவர் போட்டியில் சரவணன் தான் நிக்க வேண்டும் என்று கூறினார்கள். சரவணன் அதை முதலில் தயக்கமாக கேட்டார். ஆனால் பின் அவரது வீட்டில் அம்மா அப்பாவிடம் கேட்டு முடிவு சொல்வதாக கூறினார். பின் சற்று நேரத்திலே ஏற்கனவே வியாபார சங்க தலைவராக இருந்தவர் வந்து சரவணனை மிரட்டினார். நீ … Read more

Raja Rani 2 Today Episode | 31.10.2022 | Vijaytv

Raja Rani 2. 31.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை திடப்படுத்தி சரவணன் ஊக்குவித்தார். சிவகாமி மீண்டும் சந்தியாவை அந்த வெற்றிக் கோப்பையை பெற்று வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று கூறி கிளம்பினார். குடும்பத்தார்கள் கிளம்பியதும் சந்தியா அவர்கள் நினப்பிலே இருந்தார். அதே போல் சரவணனும் சந்தியா பற்றியே யோசித்தார். வீட்டில் அர்ச்சனா செந்தில் மற்றும் மயில் அனைவரும் சந்தியா வருகைக்கு காத்திருந்தார்கள். அவருக்கு ஆரத்தி எடுக்க தயாராக இருந்தார்கள். ஆனால் சந்தியா வராததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். பின் … Read more

Raja Rani 2 Today Episode | 28.10.2022 | Vijaytv

Raja Rani 2. 28.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் குடும்பத்துடன் வீட்டுக்கு கிளம்பினார். ஆனால் வண்டியில் ஏறும்போது ஜோதி அங்கு ஓடி வந்தார். அவர் போக தேவை இல்லை எனவும் கூறினார். ஒன்றும் புரியாமல் சந்தியா குழம்பினார். பின் தான் தெரிய வந்தது சந்தியா கர்ப்பம் ஆகவே இல்லை என்றும் அது தவறுதலாக வந்த ஒரு விஷயம் என்றும் கூறினார். இதை கேட்டதும் சந்தியா, சரவணன், ரவி, சிவகாமி அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். சந்தியா தனக்கு குழந்தை … Read more

Raja Rani 2 Today Episode | 27.10.2022 | Vijaytv

Raja Rani 2. 27.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன்னால் பயிற்சியை தொடர முடியாமல் போனதி நினைத்து வருந்தினார். அதே நேரம் தன் குழந்தையை நால்லபடியாக பெற்று எடுக்க வேண்டும் எனவும் நினைத்தார். பின் கௌரி இடம் தான் வீட்டுக்கு கிளம்ப தாயார் ஆவதாக கூறினார். அதில் கௌரிக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அவரை மற்ற வேலைகளை செய்து மருத்துவ பரிசோதனை செய்து அந்த பேப்பரை கொடுத்து விட்டு கிளம்பலாம் என்றார். சிவகாமி அம்மா … Read more

Raja Rani 2 Today Episode | 26.10.2022 | Vijaytv

Raja Rani 2. 26.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா கர்ப்பம் ஆனதை கேட்டதும் தலை கால் புரியாமல் இருந்தார். வீட்டில் அனைவருமே சந்தோசத்தில் இருந்தாலும் சரவணன் மட்டும் எதையோ இழந்தது போல் பேசினார். உடனே சந்தியாவை வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். அதே நேரம் சந்தியா தன் நிலையை நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை தன் போலீஸ் கனவு அருகில் இருந்தும் அடைய முடியாமல் போகிறதே என்று வருத்தப்படுவதா என்று குழப்பத்தில் இருந்தார். சரவணன் சோகமாக … Read more

Raja Rani 2 Today Episode | 25.10.2022 | Vijaytv

Raja Rani 2. 25.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் பயிற்சியில் கீழே விழுந்து மயங்கி கடைசியில் கௌரி அப்துல் குழு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்று கூறினார். பின் சந்தியா மிகவும் சோர்வாக அவரது அறைக்கு வந்தார். உடனே சரவணன் அழைத்து இருப்பதை பார்த்து அவரே மீண்டும் அழைத்தார். அப்போது சரவணன் தன் சந்தேகத்தை கூறினார். உங்கள் சோர்வை பார்த்தால் இது கர்ப்பத்துக்கு வருவது போல் இருக்கிறது என்று கூறினார். இதனால் சந்தேகத்தை kதீர்க்க உடனே … Read more

Raja Rani 2 Serial Today Episode | 20.10.2022 | Vijaytv

Raja Rani 2.20.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை வீடியோ காலில் பார்த்தார்கள் குடும்பத்தார்கள். ஆனால் அந்த நேரம் சந்தியா தலையில் ஹெல்மெட் போட்டு பேசிக்கொண்டு இருந்தார். வீட்டில் அனைவரும் சந்தோசமாக பேசினார்கள். ஆனால் நடுவில் அர்ச்சனா அவரது தலையில் முடி வெட்டியது போல் உள்ளதே என்று சந்தேகமாக பேசினார். மேலும் சிவகாமி அம்மாவையும் சந்தேக பட வைத்தார். இதனால் அந்த ஹெல்மெட்டை கலட்டுமாறு கூறினார். ஆனால் அதற்குள் சந்தியாவை அங்கு பயிற்சிக்கு அழைத்தார்கள். உடனே சரவணன் ஃபோனை … Read more

Raja Rani 2 Today Episode | 19.10.2022 | Vijaytv

Raja Rani 2. 19.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் பயிற்சியில் சரியாக எதையுமே செய்யவில்லை. இன்றாவது முழு முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தார். ஆனால் கடைசியில் அவரது தலை முடி அந்த முள் வெளியில் மாட்டிக்கொண்டது. இதனால் கௌரி கோவம் கொண்டார். இந்த மாதிரி பயிற்சிக்கு வரும்போது நாளை முடியை வெட்டி வர் வேண்டும் என்று கூறினார். இதனால் சந்தியா அதிர்ச்சி அடைந்தார். அதை சரவணன் இடம் அதை சொல்லவும் செய்தார். எப்படியாவது சிவகாமி அம்மாவிடம் … Read more

Raja Rani 2 Today Episode | 17.10.2022 | Vijaytv

Raja Rani 2. 17.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை விட்டுவிட்டு கில்மாபிய சரவணன் அவர் நியாபத்தில் இருந்தார். வழியில் யார் பேசுவதும் அவர் காதில் விழுகவில்லை. சிவகாமி அம்மா போகும் வழியில் ஒரு கோவிலில் நிறுத்தி அங்கு சாமி கும்பிட்டால் மனதில் உள்ள பாரம் குறையும் என்று நினைத்தார். அங்கு இறங்கி சரவணன் சிவகாமி மற்றும் ரவி அனைவருமே வேண்டிக்கொண்டார்கள். இதற்கிடையில் சந்தியா அவரது அறைக்கு வந்ததும் சரவணன் எழுதி வைத்து இருந்த கடிதத்தை பார்த்தார். அதை படித்ததும் … Read more

Raja Rani 2 Today Episode | 14.10.2022 | Vijaytv

Raja Rani 2. 14.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பயிற்சியில் இருக்கும்போது சிவகாமி அம்மா ஊருக்கு கிளம்ப வேண்டும் கூறினார். இப்போது கிளம்பினால் தான் வண்டியை பிடிக்க முடியும் என்று சரவணனை கிளப்பினார். சரவணன் சந்தியாவை பார்த்து விட்டு கிளம்பலாம் என்று பார்த்தார். அதனால் முடிந்த அளவு தாமதம் ஆக்க பார்த்தார். ஆனால் சிவகாமி அம்மா கிளம்ப வைத்தார் மணி ஆகி விட்டது என்று. பின் போகும் வழியில் சந்தியாவை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு கிளம்பினார்கள். சந்தியா … Read more