Raja Rani 2 Today Episode | 13.10.2021 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று,சரவணன் சந்தியா இருவரும் சேர்ந்து வண்டி ஒட்டிக்கொண்டு இருந்தனர். அந்த வழியாக சிவகாமி செல்கிறார். பின் யாரோ சரவணன் போல உள்ளதே என்று பார்க்கிறார். பின் சந்தியாவை கானமே யாரோ ஒரு பெண் சரவணனுக்கு வண்டி ஓட்ட கத்து கொடுக்கிறாள் என எண்ணினார். சற்று நேரத்தில் அது சந்தியா தான் என்று தெரிந்தது. சந்தியா சேலை கட்டாமல் சுடிதார் போட்டு இருக்காளே என கோபம் கொண்டார். பின் சந்தியா சரவணனை அடுத்து கில்லி … Read more