Raja Rani 2 Today Episode | 11.08.2022 | Vijaytv

Raja Rani 2. 11.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா நாளை தன் மாமியார் என்ன முடிவு எடுப்பார் என்று பதறினார். ஆனால் சரவணன் தனக்கு பதட்டம் இருந்தாலும் நாளை கண்டிப்பாக அம்மா அனுமதி கொடுப்பார் என்று நம்பிக்கை கொடுத்தார். மேலும் அர்ச்சனா இப்போதுதான் தனக்கு நிம்மதியாக இருப்பதாக கூறினார். கண்டிப்பாக நாளை சிவகாமி அம்மா சந்தியாவின் படிப்பு நிறுத்திவிட்டு அவளை போலீஸ் ஆக வேண்டாம் குடும்பத்தை பார்க்கும்படி தான் கூறுவார் என்று கூறினார். ஆனால் செந்தில் அம்மாவின் மனம் … Read more

Raja Rani 2 Today Episode | 10.08.2022 | Vijaytv

Raja Rani 2. 10.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா வீட்டில் உள்ள அனைவரையும் நிற்க வைத்து சந்தியாவை பார்த்து கேள்விகளாக அடுக்கினார். சரவணனுக்கு திருமணம் செய்தது, அவனையும் இந்த குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள மட்டுமே இப்படி போலீஸ் ஆகி ஊருக்கு சேவை செய்ய அல்ல. மேலும் போலீஸ் வேலையில் இரவு பகல் என்று எந்த வித்தியாசமும் இல்லை. எப்படி சாந்தியாவால் சரவணனை பார்த்துக்கொள்ள முடியும். எப்படி அவன் கடையில் ஆள் தேவை படும்போது சமாலிப்பான்? மேலும் வீட்டில் ஒரு … Read more

Raja Rani 2 Today Episode | 09.08.2022 | Vijaytv

Raja Rani 2. 09.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் ஹால் டிக்கெட்டை வீடு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து போனார் சந்தியா. சரவணன் அதை நினைத்து தூக்கம் வராமல் தவித்தார். சரவணன் தூங்காமல் இருப்பதை பார்த்த சிவகாமி அவரிடம் வந்து பேசினார். எதற்காக இணும் தூங்கவில்லை என்று. அதற்கு சரவணன் அந்த ஹால் டிக்கெட் காணாமல் போனதால் தூக்கம் வரவில்லை. இதனால் பெரிய மன உளைச்சள் என்றும் கூறினார். ஆனால் அதை கேட்டும் சிவகாமி தான் எடுத்த … Read more

Raja Rani 2 Today Episode | 08.08.2022 | Vijaytv

Raja Rani 2. 08.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன்னுடைய ஹால் டிக்கெட் இன்னும் கிடைக்கவில்லை என்று கவலையில் இருந்தார். இதனால் சாப்பிடாமல், தூங்காமல் மிகவும் வேதனையில் இருந்தார். தான் இவளோ நாள் கஷ்டப்பட்டு உழைத்து படித்தது வீணாகிறதே, மேலும் தன் அப்பாவின் கனவு பலிக்காமல் போய் விடுமோ என்று பயந்தார். அதே போல் சரவணன் தூக்கம் வராமல் தவித்தார். ஆனால் நடப்பது அனைத்தயும் பார்த்தும் சிவகாமி கண்டுகொள்ளாமல் இருந்தார். மேலும் சந்தியா பரிட்சை எழுத வேண்டாம் என்று … Read more

Raja Rani 2 Today Episode | 06.08.2022 | Vijaytv

Raja Rani 2. 06.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன், சந்தியா, ரவி அப்பா, சிவகாமி அம்மா அவர்களது வீட்டுக்கு திரும்பினார்கள். வந்தவர்கள் பாரதி மற்றும் கண்ணம்மாவின் பிரிவையும், அந்த குழந்தைகளின் நிலையையும் நினைத்து வருந்தினார்கள். பின் அங்கு சரவணன் சந்தியாவின் திருமண நாள் கொண்டாட்டமாக கேக் வெட்டியது என்று எல்லா கதைகளையும் கூறினார்கள். ஆனால் சிவகாமிக்கு போலீஸ் என்ற வார்த்தையை கேட்டதும் முகம் மாறிவிட்டது. பின் சந்தியாவின் பரிட்சைக்கு ஹால் டிக்கெட் அவர் வீட்டுக்கு வந்தது. ஆனால் அதை … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 05.08.2022 | Vijaytv

Raja Rani 2 Barathi Kannamma. 05.08.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, பாரதி இடம் நடந்த அனைத்து உணமையும் சௌந்தர்யா கூறினார். ஆனால் பார்த்து அதை கேட்டு அதிர்ச்சியில் நின்றார். மேலும் ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்று அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அது தான் உண்மை என்று அனைவரும் கூறினார்கள். சிவகாமி அம்மா பாரதியை தன் பிள்ளையாக நினைத்து பேசினார். பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் மந்தார இருவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கண்ணம்மா எந்த … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 04.08.2022 | Vijaytv

Raja Rani 2 barathi Kannamma. 04.08.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, கண்ணம்மா கோவத்தில் பாரதியிடம் கத்தினார். ஹேமா எனக்கு பிறந்த குழந்தை எனவும், தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது எனவும் கூறினார். ஆனால் அதை கேட்டு பாரதி சிரித்து கேலி செய்தார். மேலும் இது போல் பொய்யை நம்ம நான் முட்டாள் இல்லை என்றும் கூறினார். ஆனால் கண்ணம்மா விடாமல் நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது தன உண்மை என்று கூறினார். ஆனால் பாரதி தான்தான் கண்ணம்மாவுக்கு … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 03.08.2022 | Vijaytv

Raja Rani 2. barathi Kannamma. 03.08.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, பாரதி தனியாக இருக்கும் நேர்ம் பார்த்து வெண்பா தன்னையே ஹேமாவின் அம்மாவாக கூறும்படி கூறினார். மேலும் பாரதியும் அதற்கு ஒத்துக்கொள்வது போல் பேசினார். குடும்பமே வெண்பாவை தான் ஹேமாவின் அம்மாவாக பாரதி சொல்ல போகிறார் என்று நினைத்தார்கள். பின் சரவணன் சந்தியாவின் திருமண நாளுக்கான கொண்டாட்டம் ஆரம்பம் ஆனது. முதலில் அவர்களுக்கு ஒரு கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். பின் குழந்தைகளின் பிறந்த நாள் கேக் வெட்ட … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 02.08.2022 | Vijaytv

Raja Rani 2 barathi Kannamma. 02.08.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, ஹேமா பிறந்த நாளுக்காக வீட்டில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருந்தார்கள். ஆனால் வெண்பா வருவதை பார்த்த குடும்பத்தார்கள் எரிச்சல் அடைந்தார்கள். எவளவு அசிங்க படுத்தினாலும் மீண்டும் மீண்டும் வெண்பா நம் வீட்டு விசேஷத்துக்கு வந்து நிக்கிராலே என்று கோவம் கொண்டார்கள். மேலும் பாரதி ஹேமாவின் அம்மாவாக இவளை தான் காட்ட போகிறாரோ என்று ஒரு பதட்டமும் இருந்தது. சந்தியாவை அழைத்து கண்ணம்மா அவர்களது திருமண நாளுக்கு … Read more

Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 01.08.2022 | Vijaytv

Raja Rani 2 barathi Kannamma. 01.08.2022

ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, ஹேமா தூங்கும்போது அவர் பிறந்தநாளுக்கு கேட்ட பரிசை கொடுக்க பாரதி முடிவு செய்தார். அதனால் ஹேமாவின் அம்மாவின் உருவத்தை அவரே வரைந்தார். பின் அடுத்த நாள் காலையில் எழுந்ததும் ஹேமா குளித்து சாமி கும்பிட்டு புது ஆடை அணிந்து இனிப்பு சாப்பிட்டு ஹேமா தன் பிறந்த நாளை கொண்டாட ஆரம்பித்தார். ஆனால் தன் பாட்டி சௌந்தர்யாவிடம் தன் அம்மாவை அப்பா காட்டுவாரா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். … Read more