Raja Rani 2 Today Episode | 26.10.2021 | Vijaytv

Rajarani2.26.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரும் ஒரு அறையில் இருப்பதை பார்த்து சிவகாமி மற்றும் அங்கு உள்ளவர்கள் தவறாக புரிந்துகொண்டனர். சிவகாமி கோவத்தில் வீட்டிற்கு கிளம்பினார். வீட்டுக்கு வந்ததும் சந்தியாவை திட்டி தீர்த்துவிட்டார். என்றும் இல்லாத அதிசயமாய் இன்று சிவகாமியே வாயடைத்து போகும்படி சந்தியா தன் குரலை உயர்த்தி பேசினார். தான் சொல்வதை கேட்டு பின் முடிவை எடுக்குமாறு கூறினார். பின் சந்தியா இந்த சமையல் போட்டியில் கலந்துகொள்ள சரவணன் தகுதி ஆனவர். … Read more

Raja Rani 2 Today Episode | 25.10.2021 | Vijaytv

rajarani2.25.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் கடையில் இருந்ததை பார்த்து சிவகாமி கோபம் கொண்டார். ஊரே வேடிக்கை பார்க்கும் அளவுக்கு என் மகனிடம் எதற்கு கொஞ்சிக்கொண்டு இருக்கிறாய் என்று திட்டி அவரை வீட்டிற்கு அழைத்து சென்றார். பின் வீட்டில் அனைவரும் பக்கத்து வீட்டு குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள கிளம்பினார்கள். பின் அனைவரும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது சந்தியாவிற்கு சஞ்சனா அழைத்து இன்று 5 மணிக்கு பதிவு செய்து … Read more

Raja Rani 2 Serial Today Episode | 22.10.2021 | Vijaytv

rajarani2.22.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தான் செய்த தவறுக்காக சரவணன் திட்டு வாங்க வேண்டியதாக போனதை நினைத்து வருந்தினார். சரவணன் தூங்குகிறார் என்று நினைத்து சந்தியா இதை எல்லாம் பேசிக்கொண்டு இருந்தார். காலையில் சந்தியாவை வீட்டில் அர்ச்சனா,செந்தில்,ஆதி மூவரும் அவர் வீட்டிற்க்கு காவலர்களை வரவைத்ததை பற்றியே பேசினார். அப்போது சரவணன் ஒரு பெண்ணை வீட்டிற்க்கு அழைத்து வந்தார். பின் அவருக்கு சரவணன் செய்த ஒரு இனிப்பை கொடுக்கவும் அதை புகழ்ந்து தள்ளினார் அந்த பெண். சஞ்சனா … Read more

Raja Rani 2 Serial Today Episode | 21.10.2021 | Vijaytv

Rajarani2.21.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியாவிற்கு ஒரு அழைப்பு வந்தது. காவலர் ஒருவர் தாங்கள் சந்தியா வீட்டிற்க்கு தான் வந்து கொண்டு இருப்பதாக கூறினார். அதை கேட்ட சந்தியா பதட்டம் அடைந்தார். பின்னர் சரவணனுக்கு அழைத்து வீடுக்கு வருமாறு கூறினார். அவர் வருவதற்குள் காவலர்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்தார்கள். இதை பார்த்த சிவகாமி குழப்பம் அடைந்தார். அக்கம் பக்கம் இருப்பவர்களும் வீட்டில் போலீஸ் வண்டி நிற்பதை பார்த்து கேட்க ஆரம்பித்தனர். காவலர்கள் சந்தியாவை பாராட்டினர். பாஸ்போர்ட் காணவில்லை … Read more

Raja Rani 2 Today Episode | 20.10.2021 | Vijaytv

Rajarani2.20.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா கடையில் கிடைத்த பாஸ்போர்ட்டை எப்படி உரியவரிடம் ஒப்படைப்பது என பலத்த யோசனையில் இருந்தார். சரவணன் என்ன யோசனை என கேட்க, இந்த பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் நான் சென்று சொல்ல வேண்டாம், ஒரு போலீஸ் தொலைபேசி எண் இருக்கிறது அவருக்கு அனுப்பிவிடலம் என்று கூறினார். ஆனால் சரவணன் அதெல்லாம் ஒன்றும் அனுப்ப வேண்டாம். அம்மாவிடம் கேட்டு செய்யலாம் என்று கூறினார். சரி என்று கூறிய சந்தியா கை தவரி அந்த … Read more

Raja Rani 2 Today Episode | 14.10.2021 | Vijaytv

rajarani2.14.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சிவகாமியை வண்டியில் உக்கார வைத்து ஒட்டிகாட்டினார். அதை நினைத்து சிவகாமி மிகவும் சந்தோஷம் அடைந்தார். அன்று இரவு ஆதி அந்த வண்டியை எதாவது செய்ய வேண்டும் என்று ஒரு கல்லை எடுத்து வண்டியை உடைக்க பார்த்தான். ஆனால் அந்த சமயம் பார்வதியை பார்த்ததால் நிறுத்திவிட்டான் . ஆனால் பார்வதிக்கு அவன் மீது ஒரு சந்தேகம் வந்தது. பின் அவனிடம் அண்ணன் அண்ணியை வெறுக்க வேண்டாம் அவர்கள் நல்லவர்கள் என அறிவுரை … Read more

Raja Rani 2 Today Episode | 05.10.2021 | Vijaytv

rajarani2.05.10.2021

ராஜாராணி தொடரில் இன்று, அர்ச்சனா தன் தங்கையை பார்த்து இனி இந்த மாதிரி எதையும் செய்ய கூடாது என சத்தியம் கேட்கிறார். ஆனால் அவர் தனக்கு பாஸ்கரை திருமணம் செய்து வைக்குமாறு கேட்கிறார். இதனால் கோவம் கொள்கிறார் அர்ச்சனா. விக்கி அவன் நண்பனுடன் தண்ணி அடித்து கொண்டு இருந்தான். அப்பொழுது அர்ச்சனா அவனுக்கு தொலைபேசியில் அழைத்து சீக்கிரம் இந்த திருமணத்தை நிறுத்த சொல்கிறார். விக்கியும் செய்வேன் என்று கூறுகிறார். சந்தியாவின் தலையை குங்குமத்தை எல்லாம் அர்ச்சனா தூசி … Read more

Raja Rani 2 Today Episode Review | 04.10.2021 | Vijaytv

Rajarani.2.04.10.2021

ராஜாராணி தொடரில் இன்று, சரவணன் இனிப்பு செய்யும்போது கையில் சுட்டுக்கொள்கிறார். சந்தியா வாங்கி தந்த கைக்கவசத்தை சக்கரை எடுத்து தருகிறார். பின் கடையில் இருந்த அல்வாவை எடுத்துகொண்டு மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு வீட்டிற்க்கு கிளம்புகிறார். சந்தியாவும் தன் அறையை சுத்தம் செய்து அலங்கரித்து முதலிரவுக்கு தயார் ஆகிறார். சற்று நேரத்தில் சிவகாமி தன் இரு மருமகள்களையும் அழைத்து ஆடி மாசம் பிறந்து விட்டதால் பார்த்து நடந்துகொள்ள கூறுகிறார். இதை கேட்ட சரவணன் மற்றும் சந்தியா இருவரும் வருத்தம் அடைந்தனர். … Read more

Raja Rani 2 Today Episode Review | 30.09.2021 | Vijaytv

rajarani2.30.09.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி ரவியிடம் தான் மட்டும் படம் பார்க்க போனது தவறு என கூறுகிறார். என்னிடம் ரன் கூறவில்லை என்னையும் அழைத்து சென்றிருக்கலாம் என கேட்கிறார். பின் இருவருமm பேசி குடும்பத்தோடு சினிமா சென்று வரலாம் என கூறி முடிவு எடுத்து வெளியில் வருகிறார்கள். இதற்கிடையில் சரவணன் சந்தியா இருவரும் சினிமாவுக்கு அழைத்து செல்ல போவதாக ஆதியிடம் டிக்கெட் எடுக்க சொல்கிறார். பின் சிவகாமியும் அதையே சொல்லி சினிமாவிற்கு குடும்பம்பாக போக திட்டம் … Read more

Raja Rani 2 Today Episode Review | 28.09.2021 | Vijaytv

rajarani2.28.09.2021

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மிகவும் சந்தோசமாக தன் கடை வேலைகளை செய்துகொண்டிருந்தார். சக்கரையும் அதை கவனித்து கூறுகிறார். பின் கடைக்கு சந்தியா வருகிறார். வந்து சரவணனுக்கு தான் ஒரு பரிசு வங்கி வந்ததை கூறுகிறார். பின் சரவணன் அதை பிரித்து பார்க்கிறார். அதில் அவருக்கு சமைக்கும் போது கையில் சூடு படாமல் இருக்க கைக்கவசம் இருந்ததும். சந்தியா தனது IPS கனவை பற்றி கூற வேண்டும் என ஆரம்பிக்க. அங்கு ஒரு பெண் … Read more