Raja Rani 2 Today Episode | 01.02.2023 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா இத்தனை நாள் காஷ்ட்டப்பட்டதற்கு தீர்வாக அவர் பட்டம் வாங்கும் நாள் வந்தது. அதில் சந்தியா, அப்துல், சேட்டா என்று அனைவருமே பட்டம் பெற்றார்கள். இதில் சரவணனையும் சேர்த்து பாராட்டி தள்ளினார்கள். பின் இந்த வருடத்துக்கான சிறந்த அதிகாரியாக சந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் அனைவரிடமும் பிரியா விடை பெற்று அனைவரும் கிளம்பினார்கள். சந்தியா மற்றும் சரவணன் இருவரும் வீட்டுக்கு திரும்பினார்கள். இங்கு தென்காசியில் ஊரே அவர்களை எதிர் பார்த்து காத்திருந்தது. … Read more