Raja Rani 2 Today Episode | 08.09.2022 | Vijaytv

Raja Rani 2. 08.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஜெஸ்ஸி எங்கள் வீட்டு பெண். அவள் வயிற்றில் வளர்வது எங்கள் வீட்டு வாரிசு என்று கூறினார். இதனால் ஜெஸ்ஸியின் அப்பா அம்மாவுக்கு அவர்கள் மீது ஒரு நல்ல மதிப்பு மற்றும் மரியாதை வந்தது. பின் ஆதி மாற்றும் essy இருவரது திருமணம் கூடிய விரைவில் நடக்கும் என்று கூறினார். பின் வீட்டுக்கு திரும்பினார்கள். செந்தில் ஆதி செய்த தவறை நினைத்து வருந்தினார். மேலும் அந்த … Read more

Raja Rani 2 Today Episode | 07.09.2022 | Vijaytv

Raja Rani. 07.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று , ஜெஸ்ஸியின் அம்மா மற்றும் அப்பா இருவரும் சேர்ந்து ஜெஸ்ஸிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அழைத்தார்கள். ஆனால் இங்கு போகிறோம் என்று சொல்லாமல் கூப்பிடவே ஜெஸ்ஸிக்கு ஒரே பயம் பதட்டமாக இருந்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் பெற்றோர்களுடன் கிளம்பினார். மருத்துவமனையில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் எதற்காக இங்கு வந்தோம் என்று கேள்விகளை கேட்டு கொண்டே இருந்தார். ஆனால் அவரது பெற்றோர்கள் அதற்கு சரியான பதில் சொல்லவில்லை. … Read more

Raja Rani 2 Today Episode | 06.09.2022 | Vijaytv

Raja Rani 2. 06.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஜெஸ்ஸி வீட்டுக்கு மன்னிப்பு கேட்க வந்தார்கள். ஆனால் ஜெஸ்ஸியின் அம்மா அப்பா அதற்கு முன், சந்தியா சரவணன் இருவருமே போலீசில் புகார் கொடுக்க விடாமல் தடுத்துவிட்டு பின் இந்த திருமணத்தை பற்றி பேசவே இல்லை. ஒதுங்கியே இருக்கிறார்கள் என்று கூறினார். மேலும் அவர்களும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்று நினைத்தார். அப்போது சந்தியா சரவணன் அவர்கள் வீடு தேடி வந்து இருந்தார்கள். ஆனால் அவர்களை வீட்டுக்குள் … Read more

Raja Rani 2 Today Episode | 05.09.2022 | Vijaytv

Raja Rani 2. 05.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ரவி அப்பா சிவகாமி அம்மாவிடம் ஆதி திருமணத்தை ptri என்ன முடிவு எடுத்து இருக்கிறார் என்று கேட்டார். மேலும் இது நம் பையனும் தவறு செய்து இருப்பதால் கண்டிப்பாக அந்த பெண்ணின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டு திருமணத்தை நடத்துவதே நல்லது என்றார். ஆனால் சிவகாமி அம்மா அதற்கு ஒத்துக்கொள்வது போல் பேசிவிட்டு, கடைசியில் தன் மாமியார் இந்த திரும்த்தை ஒத்துக்கொண்டால் மட்டுமே இது நடக்கும் என்றார். பின் ரவி அப்பா … Read more

Raja Rani 2 Today Episode | 03.09.2022 | Vijaytv

Raja Rani 2. 03.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஆதி மற்றும் ஜெஸ்ஸியின் திருமணத்தை பற்றி பேசினார். ஆதியும் தன்னையும் ஜெஸ்ஸியையும் சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் சிவகாமியின் மாமியார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அடுத்த மத ஆளை தன் பேரனுக்கு கட்டினால் தன் மானம் மரியாதை போய் விடும் என்று கூறினார். மேலும் தன்னை யாரும் மதிக்க மாட்டார் அதனால் இந்த திருமணத்தை நடத்த முடியாது என்று கூறினார். ஆனால் சந்தியா அந்த குழந்தைக்காக ஒரு … Read more

Raja Rani 2 Today Episode | 02.09.2022 | Vijaytv

Raja Rani 2. 02.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி வீட்டுக்கு வந்ததும் அவனை மாற்றி மாற்றி அனைவரும் வறுத்து எடுத்தார்கள். சிவகாமி மற்றும் ரவி இருவரும் தனக்கு பிறந்த மகன் இந்த தவறை செய்து இருக்கிறான் என்று அசிங்கப்பட்டார்கள். மேலும் சரவணன் செந்தில் அனைவருமே ஆதியை திட்டி தீர்த்தார்கள். கடைசியில் ஆதி தன் வாயலே தன் தவறை ஒத்துக்கொண்டான். தன்னை மன்னித்து தன்னையும் ஜெஸ்ஸியையும் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டான். பின் செந்தில் சரவணன் சந்தியா அனைவருமே இதற்கு … Read more

Raja Rani 2 Today Episode | 01.09.2022 | Vijaytv

Raja Rani 2. 01.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதிக்கு பெண் பார்க்க ஒரு வீட்டுக்கு சென்றார்கள். அங்கு ஆதி இடம் அந்த பெண் தனியாக பேச வேண்டும் என்று கூறினார். சிவகாமி வீட்டிலும் அதற்கு அனுமதித்தார்கள். ஆதி அந்த அறைக்குள் சென்றதும் அங்கு ஜெஸ்ஸி இருப்பதை பார்த்து கோவம் கொண்டார். நீ எதற்காக இங்கு வந்தாய் என்று கத்தினார். ஜெஸ்ஸி மீண்டும் அவர் காதலை வெளிப்படுத்தினார். எப்படி ஆதி உன்னால் இப்படி பொய் சொல்ல முடியும் என்று கதறினார். … Read more

Raja Rani 2 Today Episode | 31.08.2022 | Vijaytv

Raja Rani 2. 31.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதிக்கு ஒரு நல்ல வரன் பார்த்து இருப்பதாக சிவகாமியின் மாமியார் கூறினார். ஆதிக்கு திருமணம் செய்து வைத்தால் தான் இப்படி பட்ட பெண்கள் தொல்லை இருக்காது என்று முடிவு எடுத்தார். சிவகாமியும் அப்படியே செய்யலாம் என்று கூறினார். ஆனால் சந்தியா அதை கேட்டதும் அவசரம் வேண்டாம். ஜெஸ்ஸி பிரச்சனையே இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு வரவில்லை. பின் எதற்காக இவளோ அவசரம் என்றார். அதை கேட்டதும் சிவகாமி மற்றும் அவரது … Read more

Raja Rani 2 Today Episode | 30.08.2022 | Vijaytv

Raja Rani 2. 30.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி மற்றும் ஆதி இருவரும் சந்தித்து பேசினார்கள். ஆதி செய்தது பெரிய தவறு என்று ஜெஸ்ஸி தன் பக்க நியாயத்தை கூறினார். ஆனால் ஆதி உன் கர்பத்தை அழைத்து விட்டு வேறு வேலையை பார் என்று கூறினார். ஜெஸ்ஸி விடாமல் அவரை கேள்வி கேட்டார். தன்னை ஏமாற்றுவதாக கூறினார். நீ இதி எல்லாம் திட்டம் போட்டு தான் செய்து இருக்க வேண்டும் என்று கூறினார். அதே போல் ஆதியும் திமிராக … Read more

Raja Rani 2 Today Episode | 29.08.2022 | Vijaytv

Raja Rani 2. 29.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மீண்டும் ஜெஸ்ஸி விவகாரத்தை நினைத்து யோசித்தார். இந்த ஆதி தவறு செய்யாமல் எதற்கு ஜெஸ்ஸியை பார்த்து பயப்பட வேண்டும்? அர்ச்சனாவுக்கும் ஆதி ஜெஸ்ஸி காதலித்தது தெரியும் என்று பல வித யோசனையில் இருந்தார். பின் சரவணன் என்ன யோசனை என்று விசாரித்தார். ஆனாலும் தன் தம்பி மீது அளவு கடந்த நம்பிக்கை இருப்பதாக கூறினார். ஆனால் சந்தியா நம்பிக்கை இருக்கட்டும், ஆனால் ரெண்டு பக்கமும் சந்தேகத்தோடு பார்த்தால் தான் … Read more