Raja Rani 2 Today Episode | 31.05.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா நம் பார்வதியை ஒரு தீவிரவாத கும்பல் தான் கடத்தி வைத்து இருப்பதாக கூறினார். இதை கேட்டதும் சரவணன் மற்றும் செந்தில் இருவரும் அதிர்ந்து போனார்கள். மேலும் இந்த திருவிழாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடக்க திட்டம் இருப்பதாகவும் கூறினார். இதை கேட்டதும் செந்தில் முதலில் அம்மா அப்பா நம் குடும்பத்தில் அனைவரையும் தெரிந்தே எதற்கு இங்கு அழைத்து வர வேண்டும் என்று கோவம் கொண்டார். சரவணனும் வீட்டுக்கு அனைவரையும் … Read more