Raja Rani 2 Serial Today Episode | 13.12.2021 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, அடுத்த போட்டிக்கு தயார் ஆனார்கள் எல்லா போட்டியாளர்களும். சரவணன் சமைக்க தயார் ஆனார். சல்மா மற்றும் அர்ச்சனா இருவரும் சரவணன் சமைப்ப்பதை தடுக்க, வேறு ஒரு திட்டம் தேடினார்கள். அந்த போட்டி நடத்தும் ஆட்களில் ஒருவரை வரவைத்து பேசி அவரை தன் வசம் இளுததார்கள். அவருக்கு பணம் கொடுத்து சரவணன் சமைப்பதில் உப்புக்கு சக்கரை, மிளகாதூளுக்கு பதில் கேசரி பவுடர் என்று மாத்தி மாத்தி வைத்தார்கள். பின் சரவணன் சமைக்க ஆரம்பித்தார். … Read more