Raja Rani 2 Today Episode | 09.02.2023 | Vijaytv

Raja Rani 2. 09.02.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா முதல் நாள் வேலை முடித்ததும் வீட்டுக்கு திரும்பினார். வேலை விஷயத்தை பற்றி யோசித்து வீட்டில் சமைக்க மறந்துவிட்டார். அதை சிவகாமி குத்தி காட்டினார். உடனே தோசை சுட்டு கொடுத்தார். பின் சிவகாமி வீட்டில் சந்தியா ஐ.பி.எஸ் என்று ஒரு பெயர் பலகை அடுத்து ஆதி ஓட்டினார். அதை பார்த்து அனைவரும் இனி இது சிவகாமி வீடு இல்லை, இது சந்தியா வீடு என்று ஊர்க்காரர்கள் பேசினார்கள். அதுவும் சிவகாமியால் … Read more

Raja Rani 2 Today Episode | 08.02.2023 | Vijaytv

Raja Rani 2. 08.02.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா புதிதாக ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் அங்கு பூட்டு போட்டு இருந்தது. யார் பூட்டியது என்று விசாரித்தார். அதற்கு வீரமணி என்ற ஒரு ரவுடி தான் என்று கூறினார்கள். ஆனால் சந்தியா அந்த பூட்டை உடைக்க வேண்டும் என்று கூறினார். அதற்குள் அந்த ரவுடி அங்கு வந்து மிரட்டினார். ஆனால் சந்தியா அந்த ரவுடியை அறைந்து கைது செய்ய வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode | 01.02.2023 | Vijaytv

Raja Rani 2. 01.02.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா இத்தனை நாள் காஷ்ட்டப்பட்டதற்கு தீர்வாக அவர் பட்டம் வாங்கும் நாள் வந்தது. அதில் சந்தியா, அப்துல், சேட்டா என்று அனைவருமே பட்டம் பெற்றார்கள். இதில் சரவணனையும் சேர்த்து பாராட்டி தள்ளினார்கள். பின் இந்த வருடத்துக்கான சிறந்த அதிகாரியாக சந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் அனைவரிடமும் பிரியா விடை பெற்று அனைவரும் கிளம்பினார்கள். சந்தியா மற்றும் சரவணன் இருவரும் வீட்டுக்கு திரும்பினார்கள். இங்கு தென்காசியில் ஊரே அவர்களை எதிர் பார்த்து காத்திருந்தது. … Read more

Raja Rani 2 Today Episode | 26.01.2023 | Vijaytv

Raja Rani 2. 26.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா இந்த கொரில்லா தாக்குதலில் தானும் பங்கு பெற வேண்டும் என்று கூறினார். ஆனால் அதை அந்த போலீஸ்காரர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுக்கே தெரியாமல் சந்தியா தனக்கு தேவையான பொருட்கள், துப்பாக்கி என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார். அவர் கிளம்புவதை பார்த்த அப்துல் மற்றும் சேட்டா இருவரும் தாங்களும் இதற்கு உதவி செய்கிறோம் என்று கூறினார்கள். ஆனால் சந்தியா இதனால் உங்கள் வேலைக்கு கூட ஆபத்து வரலாம், அதனால் இதை … Read more

Raja Rani 2 Today Episode | 25.01.2023 | Vijaytv

Raja Rani 2. 25.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா காட்டுக்குள் மீண்டும் வந்த பின் தான் தனது கணவனையும் அந்த கும்பல் கைபற்றி இருப்பது தெரிய வந்தது. அவர் மனம் உடைந்து போனார். ஆனால் அவரோடு இருந்த போலீஸ்காரர்கள் அவரை சமாதானம் செய்து வைத்தார்கள். அதே நேரம் சரவணன் மற்றும் கௌரியை ஒரே இடத்தில் கட்டிப் போட்டு வைத்தார்கள். ஆனாலும் இருவருமே சந்தியா எங்களை காப்பாற்றுவார் என்று உறுதியாக நம்பினார். ஜோதி தன் கூட்டத்தை மற்றும் இல்லை, என்னையும் … Read more

Raja Rani 2 Today Episode | 24.01.2023 | Vijaytv

Raja Rani 2. 24.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மூன்றாவதாக வைத்து இருந்த குண்டையும் கண்டு பிடித்து அதை அவர் கையாலே கட் செய்து வேலையை கச்சிதமாக முடித்தார். பின் அதை உடனே காட்டுக்குள் இருக்கும் அனைவருக்கும் தெரியப்படுத்தினார். செல்வம் தான் வைத்த குண்டு எதுவுமே வெடிக்கவில்லை என்று தெரிந்ததும் கோவத்தில் கத்தினார். ஜோதி இதை கண்டிப்பாக சொல்லி இருக்கவே மாட்டாள். எதோ ஒன்று தவறாக நடக்கிறது என்று புரிந்து கொண்டார். அதே நேரம் சரவணன் ஜோதியை பார்த்து, … Read more

Raja Rani 2 Today Episode | 23.01.2023 | Vijaytv

Raja Rani 2. 23.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவர் சொன்ன திட்டப்படி ஜோதியும் ஏமாந்து அந்த குண்டு இருக்கும் இடத்தை கூறினார். அதையும் கண்டு பிடித்து சந்தியா குண்டு வெடிக்க விடமால் செய்தார். பின் அடுத்த குண்டு இங்கு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள சரவணன் ஜோதியிடம் பேச்சு கொடுத்து அவரை உண்மையிலேயே குண்டு வெடிப்பு நடந்ததாக காட்டிக்கொண்டார். அதையும் நம்பி ஜோதி அடுத்த குண்டு எங்கு இருக்கிறது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode | 19.01.2023 | Vijaytv

Raja Rani 2. 19.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஜோதி தான் குற்றவாளி என்று கூறினார். அதற்கான ஆதாரங்களையும் கூறினார். அன்று என் கைக்கு ஒரு கடிதம் வந்தது. ஆனால் அதை பற்றி நான் யாரிடமும் சொல்லவே இல்லை. ஆனால் அதை பற்றி ஜோதி சொன்னதே இந்த சந்தேகத்தின் ஆரம்பப்புள்ளி. பின் அவர் நடவதிக்கை, அங்கு இருந்த ஷூ தடம் என்று அடுத்து அடுத்து ஜோதி மேல் தான் சந்தேகம் அதிகமாக ஆனது. பின் அப்துல் இதில் சம்பந்தப்படவே … Read more

Raja Rani 2 Today Episode | 18.01.2023 | Vijaytv

Raja Rani 2. 18.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அப்துலை போலீஸ் துன்புறுத்துவதை பார்த்து வேதனை பட்டார். அப்துல் தான் இதை செய்து இருப்பார் என்று தெரியாமலே எப்படி அவரை குற்றவாளி போல் நடத்துகிறார்கள் என்று கஷ்டப்பட்டார். அதனால் உடனே யார் அந்த உண்மையான உளவாளி என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கான வேலைகளை ஆரம்பித்தார். அப்போது தான் அங்கு இருந்த அத்தனை பேரையும் கவனித்தார். கடைசியில் அங்கு ஜோதியை காணவில்லை. பின் அவரை பின் … Read more

Raja Rani 2 Today Episode | 17.01.2023 | Vijaytv

Raja Rani 2. 17.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரும் பயிற்சி நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததும் கௌரி கடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…