Raja Rani 2 Today Episode | 13.12.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா படகு போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று சிவகாமி அம்மா காலையில் இருந்து விரதம் இருந்தார். மேலும் காற்று, புயல், மழை, வெயில் என எது வந்தாலும் அசையாமல் அந்த இடத்திலேயே அமர்ந்து இருந்தார். மழையில் நனைந்து குளிரில் நடுங்கியபடி இருந்தார். அதை பார்த்த சரவணன் மற்றும் ரவி அப்பா விரதம் எதுவும் வேண்டாம் என்று கெஞ்சினார்கள். ஆனால் சிவகாமி அம்மா அப்படி என்னால் வர முடியாது என்று … Read more