Raja Rani 2 Today Episode | 30.05.2022 | Vijaytv

Raja Rani 2. 30.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் வீட்டில் அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். அந்த நேரம் சக்கரையும் செல்வம் வாங்கி கொடுத்த கோட்டை போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தான். அனைவரும் அந்த சட்டையை பார்த்து பாராட்டினார்கள். கோவிலுக்கு வெறும் வயிரோடு போக வேண்டாம் என்று அனைவருக்கும் மோர் கொடுத்தார் மயிலு. அந்த மோரை குடிக்கும்போது தவறு சட்டையில் கொட்டிவிட்டான் சக்கரை. இதனால் செல்வம் பதரினான். சந்தியா அதை தொடைப்பதை பார்த்து மேலும் பதறினான். ஆனால் அதை சந்தியா கவனித்தார். … Read more

Raja Rani 2 Today Episode | 27.05.2022 | Vijaytv

Raja Rani 2. 27.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, செல்வம் தன் காலில் அடி பட்டதுடன் அவர் கூட்டம் போட்டு பேசும் இடத்திற்கு வந்தார். அவர் காலில் அடிபட்டு இருப்பதை பார்த்து அவரை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அடுக்கினார்கள். மேலும் போலீஸ் எதும் அவரை துரத்தி வருகிறதோ என்று சந்தேகம் கொண்டார்கள். ஆனால் செல்வம் அதெல்லாம் எதுவும் இல்லை. சந்தியாவுக்கு நம்மை பற்றி எதோ தகவல் தெரிந்த தன்னை வளைத்து பிடிக்க திட்டம் போட்டு இருக்கிறாள் என்று கூறினார். … Read more

Raja Rani 2 Serial Today Episode | 26.05.2022 | Vijaytv

Raja Rani 2. 26.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் கடைக்கு எதார்த்தமாக வந்தார். அப்போது போலீஸ்காரர்கள் வெளியில் ஒவ்வொருவராக பேசுவதை பார்த்த செல்வம் சற்று பதட்டம் ஆனார். அதையும் கவனித்தார் சந்தியா. மேலும் அந்த போலீஸ்காரர் வந்து இந்த கடைசி 6 மாதங்களில் யாரெல்லாம் வெளியூரில் இருந்து வந்தவர்களோ அவர்கள் அனைவரையும் அழைத்து ஆதார் அட்டை அல்லது எதாவது ஒரு ID கொண்டு வர வேண்டும் என்று கூறினார். செல்வம் அப்படி யாரும் இல்லை என்று சொல்ல … Read more

Raja Rani 2 Today Episode | 24.05.2022 | Vijaytv

Raja Rani 2. 24.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, செல்வம் கோவிலில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் ஒரு பென்டிரைவில் போட்டு அவர்களது திட்டம் மற்றும் பார்வதி இருக்கும் இடம் என்று அனைத்தையும் அதில் அவர்களது திட்டத்தோடு பதிவிட்டார். அதை வாங்க வேறு ஒரு நபர் வருவதற்காக காத்திருந்தார். ஆனால் அதற்குள் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் கடைக்கு வந்தார்கள். அவர்கள் வந்ததால் செல்வதால் அந்த திட்டம் இருக்கும் பென்டிரைவை கொடுக்க முடியவில்லை. சரவணன் ஒரு இனிப்பு பார்சல் கொடுக்க வேண்டும் … Read more

Raja Rani 2 Today Episode | 20.05.2022 | Vijaytv

Raja Rani 2. 20.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் குடும்பத்தில் அனைவரும் சாப்பிடாமல் தூங்காமல் நிம்மதி இல்லாமல் அலைந்து திரிந்தார்கள். ஆனால் பார்வதியை பற்றி எங்குமே காணவில்லை. இந்த நிலையில் ஊர் திருவிழாவில் இந்த வருடம் சரவணன் வெளியூருக்கு சென்று பரிசு வாங்கி வந்து ஊருக்கு பெருமை சேர்த்ததால் அவருக்கு முதல் மரியாதை செய்ய போவதாக ஊர் பெரியவர்கள் முடிவு செய்து கூறினார்கள். அதே போல் நம்ம ஊர் வழக்க படி நம்ம … Read more

Raja Rani 2 Today Episode | 19.05.2022 | Vijaytv

Raja Rani 2. 19.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் போலீஸ் சொன்ன மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் சரவணன் மிகவும் பதட்டமாக இருந்தார். அவரால் வண்டி ஓட்டவோ, யாரை பார்த்து பேசவோ அவரால் செய்ய முடியவில்லை. அங்கு சந்தியா அழியதுப்பேசிய போது அந்த போலீஸ் மெரு ஒரு இடத்துக்கு வர வைத்தார். அது ஒரு பினவரை என்று சொல்லாமல் சரவணனை அழைத்து வந்தார். சரவணன் அந்த இடத்தை பார்த்தே பதட்டம் அடைந்தார். பார்வதிக்கு என்ன … Read more

Raja Rani 2 Today Episode | 18.05.2022 | Vijaytv

Raja Rani 2. 18.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதியை தேடி தேடி சோர்ந்து போனார்கள் ரவி மற்றும் சிவகாமி. சந்தியா மற்றும் சரவணன் இருவரும் வேறு ஒரு பக்கம் தேட என அனைவரும் பதட்டத்தில் இருந்தார்கள். செல்வம் பார்வதியை கடத்தி அவன் இடத்தில் கட்டி வைத்து இருந்தான். பார்வதிக்கு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தான். ஆனால் பார்வதி அதை சாப்பிட மறுத்தார். மேலும் தன் அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் சேர்ந்து எப்படியும் என்னை கண்டு பிடித்து விடுவார்கள் … Read more

Raja Rani 2 Today Episode | 13.05.2022 | Vijaytv

Raja Rani 2. 13.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஒரு தீவிரவாத இயக்கம் தென்காசியில் வெடி குண்டு வைத்து அந்த ஊரை தன் கைக்குள் வைக்க திட்டம் போட்டார்கள். அதில் ஒருவராக சரவணன் கடையில் வேலை பார்க்கும் செல்வமும் இருந்தார். இந்த திட்டத்தை நடத்தி முடிக்கும் பொறுப்பு அவருக்கே அதிகம் இருந்தது. இந்த ஊருக்கு வந்ததே இந்த குண்டு வெடிப்பை நடத்ததான் என்று கூறினார் செல்வம். அதற்காக தான் இவளோ நாளாக சரவணன் கடையில் வேலை பார்ப்பது போல் நடித்து … Read more

Raja Rani 2 Today Episode | 12.05.2022 | Vijaytv

Raja Rani 2. 12.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா வீட்டில் ஒரு கவலையோடு இருப்பதை பார்த்த சந்தியா ஏதோ ஒன்று சரி இல்லை என்று நினைத்தார். அதே குழப்பத்தோடு அவரால் படிக்க முடியாமல் இருந்தார். மேலும் சரவணன் இடம் இதை பற்றி செந்தில் இடம் விசாரிக்க வைத்தார். செந்திலும் அப்படி எதுவும் இல்லை என கூறினார். ஆனாலும் சந்தியாவுக்கு சந்தேகம் தீரவில்லை. அர்ச்சனாவை கண்காணித்தார். அடுத்த நாள் கருணாகரன் அர்ச்சனாவை மீண்டும் வரவைத்து மிரட்டினார். உடனே அந்த புகாரை … Read more

Raja Rani 2 Today Episode | 11.05.2022 | Vijaytv

Raja Rani 2. 11.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தன் வியாபாரம் பெரிதாக போகிறது என்று நினைத்து கருணாகரன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அது யார் வீடு என்று தெரியாமலே வந்து அமர்ந்து இருந்தார். சற்று நேரத்தில் அங்கு இருந்த விக்கியின் ஃபோட்டோவை பார்த்த அர்ச்சனா அதிர்ச்சி அடைந்தார். இது கருணாகரன் வீடு என்று தெரிந்தது அர்ச்சனாவுக்கு. பயந்து நடுங்கினார். கருணாகரன் அர்ச்சனாவிடம் வந்து பேசினார். மிரட்டும் தோரணையில் பேசினார். விக்கி என் ஒரே மகன், அவனை உன் … Read more