Raja Rani 2 Today Episode | 10.05.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதியை சாந்தி முகூர்த்தத்திற்கு அவரது மாமியார் அலங்காரம் செய்தார். மேலும் எப்போதும் இது போல் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்தார். பாஸ்கர் அவரது அறையில் பார்வதுக்காக காத்திருந்தார். பார்வதி சென்றதும் பார்வதி நடந்த அனைத்துக்கும் மன்னிப்பு மற்றும் நன்றியை கூறினார். பாஸ்கர் அவரிடம் ஆசையாக பேசி நெருங்கி வந்தார். ஆனால் பார்வதி தனக்கு தனக்கு மிகவும் அலுப்பாக இருப்பதாக கூறினார். தூக்கம் வருவதாக கூறினார். அதனால் பாஸ்கரும் … Read more