Raja Rani 2 Today Episode | 03.04.2023 | Vijaytv

Raja Rani 2. 03.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி இந்த இடத்துக்கு வர மாட்டாள் என்று நம்பினார் பாஸ்கர். ஆனால் பார்வதி தனியாக அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். பின் பாஸ்கரை விக்கி பாஸ்கரை அடிக்க ஆரம்பித்தார். அதை பார்த்து மேலும் பதட்டம் அடைந்த பார்வதி, விக்கி சொன்னபடியே செய்தார். இன்று நமக்கு முதல் இரவு என்று விக்கி கூறினான். பின் சற்று நேரத்தில் அங்கு சிவகாமி வந்து விக்கியை தலையில் அடித்து அவரும் மயங்கினார். பின் இறக்கவும் … Read more

Raja Rani 2 Today Episode | 31.03.2023 | Vijaytv Serial

Raja Rani 2. 31.03.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வேலை விஷயமாக சென்னை வரை கிளம்பினார். சிவகாமி அம்மாவும் அதற்கு சம்மதித்து அனுப்பி வைத்தார். சரவணன் சந்தியாவை வழி அனுப்பி வைத்தார். அந்த நேரம் ரவி பக்கத்து ஊருக்கு ஒரு விஷேஷத்துக்கு செல்ல கிளம்பினார். அப்போது பாஸ்கர் அவரை அனுப்பிவிட கிளம்பினார். ஆனால் போன பாஸ்கர் திரும்பி வரவே இல்லை. அவருக்கு அழைத்தால், விக்கி ஃபோனை எடுத்து பேசினார். பாஸ்கர் என்னிடம் தான் உள்ளான். அவனை நான்தான் அடைத்து … Read more

Raja Rani 2 Today Episode | 03.03.2023 | Vijaytv

Raja Rani 2. 03.03.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவரது அரசாங்க வண்டியில் கிளம்பினார். ஆனால் சரவணன் அவரது பழைய வண்டியில் செல்ல கிளம்பினார். அது பழைய வண்டி என்பதால் அதை பார்த்து பக்கத்து வீட்டு ஆட்கள் சரவணன் பரிதாபமாக இருப்பதாக கூறினார்கள். அதை பார்த்த சிவகாமி தன் மகனுக்கு கார் வாங்க வேண்டும் என்று ரவியிடம் கூறினார். பின் அதற்கான முயற்சியில் இறங்கினார். அவரிடம் இருந்த நகையை அடகு வைத்து சரவணனுக்கு கார் வாங்க வேண்டும் என்று … Read more

Raja Rani 2 Today Episode | 01.03.2023 | Vijaytv

Raja Rani 2. 01.03.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சந்தியா வேலை செய்யும் இடத்துக்கு ஜெஸ்ஸி கடை விஷயமாக ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்க வந்து இருந்தார். ஆனால் கேட்க தயங்கினார். பின் கடைசியில் கேட்கவும் செய்தார். ஆனால் சந்தியா தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது. தன் சொந்த வேலைக்கு பதவியை பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியாக கூறினார். அதே நேரம் சந்தியா உதவி செய்வார் என்று உறுதியாக ஜெஸ்ஸி குடும்பத்திடம் கூறினார். ஆனால் அவருக்கு … Read more

Raja Rani 2 Today Episode | 24.02.2023 | Vijaytv

Raja Rani 2. 24.02.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா இரவு தூங்கிய பின், சிவகாமி அம்மா அவரின் வாக்கி டாக்கியை அமத்தி வைத்து விட்டார். இதன் இரைச்சல் இல்லாமல் இன்றாவது நிம்மதியாக தூங்க வேண்டும் என்று கூறி அப்படி செய்தார். இதனால் சந்தியாவுக்கு சொல்ல வேண்டிய முக்கியமான விஷயங்கள் சொல்ல முடியாமல் போகிறது. இது தெரியாமல் சந்தியா தூங்கி எழுந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode | 22.02.2023 | Vijaytv

Raja Rani 2. 22.02.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி எப்போதும் போல வீட்டில் பூஜைக்கு ஏற்பாடுகள் செய்தார். அதே போல் வீட்டில் அனைவருமே விரதம் இருந்து சாப்பிடாமல் தான் இந்த பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். சந்தியா வேலைக்கு சென்றாலும் கண்டிப்பாக இதை கடை பிடிக்க வேண்டும் என்று கூறினார். அவரும் கண்டிப்பாக இருப்பேன் என்று கூறினார். ஜெஸ்ஸி கர்ப்பமாக இருப்பதால் வீட்டில் சமையல் வேலை முழுதும் அர்ச்சனா தலையில் விழுந்தது. பின் சந்தியா தனது குழுவுடன் … Read more

Raja Rani 2 Today Episode | 16.02.2023 | Vijaytv

Raja Rani 2. 16.02.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஞாயிற்றுக்கிழமையிலும் வேலைக்கு கிளம்பினார். அப்போது சரவணன் இன்று கூட வீட்டில் குடும்பத்தோடு இல்லாமல் சந்தியா எப்படி போகிறார் என்று நினைத்தார். இன்று எதோ ஒரு புது அதிகாரி பொறுப்பு ஏர்க்கிறார். அதற்கு தான் சந்தியா அவரை வரவேற்க போக வேண்டும் என்று கிளம்பினார். ஆனால் அவர் கிளம்பும் நேரம் பார்த்து சிவகாமி வேண்டும் என்றே அவரை மீன் வாங்க மார்கெட்டிற்கு அனுப்பினார். சந்தியாவும் அதற்கு மறுக்க முடியாமல் அவரே … Read more

Raja Rani 2 Today Episode | 14.02.2023 | Vijaytv

Raja Rani 2. 14.02.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஹோட்டலில் யாருக்கும் தெரியாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவரது வேலையை பார்த்துவிட்டு திரும்பினார். அது தெரியாமல் சிவகாமி சந்தியா சாப்பிட வந்த இடத்தில் இவளை காணவில்லை என்று நினைத்தார். மேலும் இந்த வேலையே இப்படி தான் , எந்நேரமும் போலீஸாகவே இருக்க வேண்டும் என்று கடுப்பாக பேசினார். பின் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சேர்ந்து சமாளித்து வீட்டுக்கு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்தாலும் சிவகாமிக்கு சந்தியாவின் வாக்கி டாக்கியில் … Read more

Raja Rani 2 Today Episode | 13.02.2023 | Vijaytv

Raja Rani 2. 13.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவரது குடும்ப மொத்தத்தையும் ஒரு பெரிய ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு அவரது குடும்பத்துக்கே ராஜ மரியாதையாக இருந்தது. ரவி மற்றும் அர்ச்சனா இருவரும் அவர்களுக்கு தேவையான சாப்பாட்டை கூச்சப்படாமல் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அப்போது சந்தியாவுக்கு திடீர் என்று போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்தது. வேண்டும் என்றே பரந்தாமன் பேச்சை கேட்டு அவர் கௌடோனில் இருந்து பறிமுதல் செய்த சரக்கு பாட்டில்களை திருட நினைத்தார் அங்கு … Read more

Raja Rani 2 Today Episode | 09.02.2023 | Vijaytv

Raja Rani 2. 09.02.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா முதல் நாள் வேலை முடித்ததும் வீட்டுக்கு திரும்பினார். வேலை விஷயத்தை பற்றி யோசித்து வீட்டில் சமைக்க மறந்துவிட்டார். அதை சிவகாமி குத்தி காட்டினார். உடனே தோசை சுட்டு கொடுத்தார். பின் சிவகாமி வீட்டில் சந்தியா ஐ.பி.எஸ் என்று ஒரு பெயர் பலகை அடுத்து ஆதி ஓட்டினார். அதை பார்த்து அனைவரும் இனி இது சிவகாமி வீடு இல்லை, இது சந்தியா வீடு என்று ஊர்க்காரர்கள் பேசினார்கள். அதுவும் சிவகாமியால் … Read more