Raja Rani 2 Today Episode | 07.02.2022 | Vijaytv

Raja Rani 2.07.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் ஆட்டோவில் செந்தில் மற்றும் அர்ச்சனாவை வீட்டிற்கு அழைத்து வந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் பதரிபோனார்கள். சரவணனை என்ன நடந்தது? இரவு முழுவதும் எங்கு சென்றாய்? வீட்டில் யாரிடமும் சொல்லாமல் என்ன வேலை உனக்கு என்று சிவகாமி கேள்விகளை அடுக்கினார். ஆனால் சரவணன் எந்த பதிலும் சொல்லாமல் நின்றார். அடிக்கடி கேட்கவே, அர்ச்சனா அம்மாவை மருத்துவமனையில் இருந்து கிளப்பி வீட்டில் விட்டு வந்தோம் என்று கூறினார். பின் அர்ச்சனா செந்திலும் அதே … Read more

Raja Rani 2 Today Episode | 04.02.2022 | Vijaytv

Raja Rani 2.04.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று,சரவணன் தனக்கு வந்த அழைப்பை வைத்து என்ன பிரச்சனை என்று தெரியாமல் பதட்டமாக காவல் நிலையத்தில் நுழைந்தார். அங்கு அர்ச்சனா மற்றும் செந்தில் இருக்கும் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். செந்திலை பார்த்து நடந்ததை விசாரித்தார். செந்தில் செய்த மொத்த கதையையும் கூறினார். இதை கேட்டு சரவணன் கோபம் கொண்டார். வீட்டில் போய் சொல்லிவிட்டு வர என்ன அவசியம்? வீட்டில் விவரத்தை சொல்லி நல்ல இடங்களுக்கு போவதை விட்டு இப்படி ஒரு பிரச் … Read more

Raja Rani 2 Today Episode | 03.02.2022 | Vijaytv

Raja Rani 2.03.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தெரிந்த உண்மையை மனதில் வைத்து தனியாக புலம்பினார். சரவணன் அங்கு வந்து பேசினார். என்ன காரணம், எதற்காக பொய் சொல்லிவிட்டு வெளியே சென்றீர்கள்? ஏன் என்னிடம் மறைக்க வேண்டும்? என்ன பிரச்சினை என்று கேட்டார். ஆனால் சந்தியா நடந்த எதையும் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பதிலேயே இருந்தார். பின் இப்போதைக்கு எதையும் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தார். சரவணன் இதனால் கோபம் கொண்டார். என்னிடம் இன்னும் நம்பிக்கை வரவில்லையா? … Read more

Raja Rani 2 Today Episode | 02.02.2022 | Vijaytv

Raja Rani 2.02.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று,சந்தியா வீட்டில் நடந்த பிரச்சினைகள் அனைத்தும் அர்ச்சனாவால் தான் என்று தெரிந்து கொண்டார். வீட்டிற்க்கு திரும்பும்போது பிரியாவை பார்க்கிறார். அவரை பார்த்ததும் குற்றவாளியை விசாரிக்கும் ஒரு காவல் அதிகாரியை போல் பேசினார். நல்லா இருக்கும் அம்மாவை இப்படி மருத்துவமனையில் இருக்கிறார் என்று சொல்ல எப்படி மனசு வந்தது என்று கேட்டார். இப்போ அதே மருத்துவமனையில் இருந்து தான் நானும் விசாரித்தேன், ஆனால் அங்கு உன் அம்மாவோ, அர்ச்சனாவோ இல்லை செந்திலோ யாரும் இல்லையே … Read more

Raja Rani 2 Today Episode | 01.02.2022 | Vijaytv

Raja Rani 2.01.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று,சந்தியா நடந்த விஷயங்களை யோசித்துக்கொண்டே வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார். ஆனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அப்போது காவல் நிலையத்தில் இருந்து அழைத்தார்கள். அவர் கேட்ட விவரங்கள் கிடைத்துவிட்டது என்று கூறியதும் உடனே விரைந்தார். அங்கு சென்று விசாரித்ததும் தான் அது அனைத்தும் அர்ச்சனாவின் சதி என்று. அர்ச்சனா வீட்டு முகவரியும், அர்ச்சனாவின் தங்கை பிரியா மூலமாக தான் இந்த புகாரை செய்து உள்ளார் என்று தெரிய வந்தது. பின் வீட்டுக்கு கிளம்பினார். … Read more

Raja Rani 2 Today Episode | 31.01.2022 | Vijaytv

Raja Rani 2.31.01.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரும் அவர்கள் தங்கபோகும் அறைக்கு வந்தார்கள். அந்த இடம் எதுவுமே சரியாக இல்லை. ரூம் முழுவதும் தோசையாக இருந்தது. காத்தாடியும் இல்லை, ஏ.சியும் இல்லை என்று புலம்பினார் அர்ச்சனா. உடனே ஹோட்டல் வரவேற்பறைக்கு அழைத்து கத்தினார். பின் அர்ச்சனா தனக்கு பசிக்கிறது என்று கூறினார். அதனால் செந்தில் அருகில் உள்ள கடையில் சாப்பாடு வாங்க கிளம்பினார். வெளியில் நடப்பது எதுவுமே சரியாக இல்லை. ஆனால் அது … Read more

Raja Rani 2 Today Episode | 28.01.2022 | Vijaytv

Raja Rani 2.28.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று,சிவகாமி தன் வீட்டில் காணாமல் போன பணத்தை யாரும் திரும்ப வைக்கவே இல்லையே! அதை அப்படியே எப்படி விட முடியும்? 5 லட்சம் என் புள்ளை படாத கஷ்டம் எல்லாம் பட்டு வாங்கிய பணம் என்று புலம்பினார். ரவி மற்றும் சந்தியா இருவரும் எப்படியும் பணத்தை எடுத்தவர்கள் செலவு செய்யும்போது தானாக உண்மை வெளியில் வரும், அதுவரை பொறுமையாக இருக்கலாம் என்று கூறினார்கள். சரவணன் கடையில் ஒரு சின்ன வேலை இருக்கு, அதனால் … Read more

Raja Rani 2 Today Episode | 27.01.2022 | Vijaytv

Raja Rani 2.27.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தன் அண்ணிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினார். சிவகாமி காணாமல் போன பணத்தை நினைத்து அழுது புலம்பினார். ரவி என்ன என்னவோ சமாதானம் செய்தும் அவர் சமாதானம் ஆகவில்லை. தான் வளர்த்த வளர்ப்பு சரி இல்லையோ என்று புலம்பினார். உடனே கோவிலுக்கு போய் வரலாம் என்று ரவி கூறினார். சிவகாமி சந்தியாவையும் அழைத்து கோவிலுக்கு கிளம்பினார்கள். அங்கு பக்கத்து தெருவில் இருக்குமாறு பெண் அழுது கொண்டே … Read more

Raja Rani 2 Today Episode | 26.01.2022 | Vijaytv

Raja Rani 2.26.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, வீட்டில் யாரை பற்றியும் கவலை படாத ஆதி,தான் எடுத்த பணத்தை வைத்து என்ன எல்லாம் செய்யலாம் என்று கனவு கண்டார். தன் அறைக்குள் ஆட்டம் பாட்டம் என்று துள்ளி குதித்து கொண்டாடினார். யாரும் தன்னை சந்தேக படவில்லை என்று நிம்மதியாக இருந்தார். இந்த பணத்தை வைத்து புது வண்டியோ, உது மொபைல் அல்லது புது வாட்ச் என்று கனவு கண்டார் ஆதி. அடுத்த நாள் காலையில் யாருமே பணத்தை வைக்கவில்லை என்று … Read more

Raja Rani 2 Today Episode | 25.01.2022 | Vijaytv

Raja Rani 2.25.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, காணாமல் போன பணத்தை நினைத்து சரவணன் வருந்தினார். இவளோ கஷ்டங்கள், எவ்ளோ அவமானங்கள் எல்லாம் செய்து இந்த பணத்தை பெற்று பரிசையும் வென்றேன். இதுக்காக சந்தியா இவளோ முயற்சிகள் செய்தார் , அத்தனையும் இப்படி வீணாகிவிட்டதே என்று வருந்தினார். சந்தியா வீட்டில் யார் எடுத்து இருப்பார்கள் என்று யோசித்தார். அவரது சந்தேகம் அர்ச்சனா மீது தான் இருந்தது. சரவணன் கூட அதையே தான் யோசித்தார். சிவகாமி ரவியிடம் தனியாக புலம்பினார். சரவணன் … Read more