Raja Rani 2 Today Episode | 24.01.2022 | Vijaytv

Raja Rani 2.24.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் கிடைத்த பணத்தை வைத்து என்ன செய்வது என்று பேசிக்கொண்டார்கள். பின் தன் வாழ்நாளில் இவ்வளவு பணத்தை பார்த்தது இல்லை இதான் முதல் தடவை என்று பேசிக்கொண்டார்கள். பின் இருவரும் தூங்கிய பின் நேரம் பார்த்து அர்ச்சனா அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதே போல் ஆதியும் நாத பணத்தை திருட நேரம் பார்த்து கொண்டு இருந்தான். காலையில் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் … Read more

Raja Rani 2 Today Episode | 21.01.2022 | Vijaytv

Raja Rani 2.21.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தான் வாங்கிய பரிசுகள், மெடல்கள், பட்டங்கள் அனைத்தையும் பார்த்து பழசை எல்லாம் நினைத்து பார்க்கிறார். தன் அப்பா நான் ஒரு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று எண்ணி எல்லா போட்டிகளிலும் கலந்துகொள்ள வைப்பர். அந்த கனவு கனவாகவே போய் விடுமா? எப்படி அதை நடத்துவது என்று யோசித்தார். சரவணன் சந்தியா வாங்கி இருக்கும் பரிசுகளை பற்றி பெருமையாக பேசினார். ஒன்னுமே தெரியாத என்னைய இவளோ பெரிய போட்டியில் கலந்துகொள்ள … Read more

Raja Rani 2 Today Episode | 20.01.2022 | Vijaytv

Raja Rani 2.20.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா கிடைத்த பரிசு தொகையை வீட்டில் அனைவருக்கும் என்ன வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்றார். சரவணன் மற்றும் செந்தில் இருவர் கடையையும் விரிவு படுத்த வேண்டும் என்றார். பின் மீதி பணத்தை பார்வதி திருமணத்திற்கு பயன்படும் என்று கூறினார்.இதை கேட்ட சிவகாமி பூரித்து போனார். சிவகாமி ரவியிடம் தனியாக பேசும்போது சந்தியாவை புகழ்ந்து பேசினார். இனி இந்த குடும்பத்தை பற்றி நான் யோசிக்க வேண்டாம். எல்லாமே சந்தியாவே பொறுப்பாக பார்த்துக்கொள்வார் … Read more

Raja Rani 2 Today Episode | 19.01.2022 | Vijaytv

Raja Rani 2.19.01.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, கோவிலில் அர்ச்சனா சந்தியாவுக்கு விரித்த வலையில் சல்மா சிக்கிக்கொண்டது போல், சந்தியா. வழுக்கு கீழே விழுக திட்டம் போட்டு எண்ணெயை ஊற்றி வைத்தார் அர்ச்சனா. ஆனால் அதில் சல்மா காலை வைத்துவிட்டார். ஆனால் சரவணன் அவரை தாங்கி பிடித்து காப்பத்திவிட்டார். ஆனால் சல்மா அர்ச்சனா கையில் இருந்த எண்ணெய் டப்பாவை பார்த்துவிட்டார். சற்று நேரத்தில் சரவணனை தனியாக சந்தித்து பேசினார் சல்மா. சென்னையில் இருக்கும்போது சரவணன் வெற்றி அடைய கூடாது … Read more

Raja Rani 2 Today Episode | 18.01.2022 | Vijaytv

Raja Rani 2.18.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் குடும்பத்துடன் சேர்ந்து ஊர் சுற்றி பார்க்க சென்றார்கள். சல்மா மற்றும் ஹென்னா இருவரும் அங்கு உள்ள பசுமையான இடங்களை பார்த்து வியந்தார்கள். வண்டியில் சரவணன் சந்தியா இருவரும் சந்தோசமாக பேசி சிரிப்ப்பதை பார்த்து வெருப்பானார் அர்ச்சனா. பின் பாஸ்கர் உடன் பார்வதி சேர்ந்து உக்கார்ந்து பேசி சிரிப்பதை பார்த்து எரிச்சல் அடைந்தார் அர்ச்சனா. என் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளையை நான் விட மாட்டேன். இந்த கல்யாணம் … Read more

Raja Rani 2 Today Episode | 17.01.2022 | Vijaytv

Raja Rani 2.17.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தன் நண்பர்கள் சல்மா மற்றும் ஹேன்னாவை தென்காசியை சுற்றி காட்ட ஏற்பாடு செய்தார். வீட்டில் அனைவரும் போகலாம் என்று கிளம்பினார்கள். அப்போது வீட்டுக்கு போலீஸ் வந்தது. அதை பார்த்ததும் அனைவரும் ஒன்றும் புரியாமல் பார்த்தார்கள். அவர்கள் வந்து சந்தியாவிடம் பூங்கொத்து கொடுத்து சரவணனுக்கு வாழ்த்து சொல்ல தான் வந்ததாக கூறினார்கள். கமிஷனர் தான் அனுப்பி வைத்தார் எனவும் கூறினார்கள். பின் கமிஷனர் சரவணன்க்கு வாழ்த்து கூறினார். இதை பார்த்த அர்ச்சனாவுக்கு … Read more

Raja Rani 2 Today Episode | 13.01.2022 | Vijaytv

Raja Rani 2.13.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமியின் சமையலை அவர் சொல்லும் குறிப்பை தனது வலைதள பக்கத்தில் போட நினைத்தார் ஹென்னா. அதனால் சிவகாமி கூடவே இருந்து அவர் செய்வதை கற்றுக்கொண்டு, அவர் செய்வதை வீடியோவும் எடுத்தார். அதற்கு சல்மா உதவி செய்தார். சிவகாமி செய்த வத்த குழம்பு அருமையாக இருப்பதாக கூறினார்கள். இதை பார்த்த அர்ச்சனா இந்த கூட்டணியை முதலில் பிரிக்க வேண்டும் என்று நினைத்தார். பின் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிவகாமியிடம் பேசினார். சமையல் … Read more

Raja Rani 2 Today Episode | 12.01.2022 | Vijaytv

Raja Rani 2.12.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தன் வீட்டில் உள்ளவர்கள் இப்படி துரோகம் செய்து விட்டார்கள் என்று மனதுக்கு உள்ளே தவித்தார். அம்மாவிடம் செலவுக்கு பணம் கொடுக்கவும் இல்லையே என்று வருந்தினார்.ஆனால் சந்தியா கேட்டதற்கு வேறு எதேதோ பேசி சமாளித்தார்.அர்ச்சனா வீட்டு செலவுக்கு எதற்கு 40000 ரூபாய் கொடுத்தார் என்று எரிச்சலில் இருந்தார். செந்தில் வந்த உடன் திட்ட ஆரம்பித்தார். யாரை கேட்டு இவ்வளவு பணத்தையும் அள்ளி கொடுத்தீர்கள் என்று கொந்தலித்தார். செந்தில் நாம் செய்தது பெரிய … Read more

Raja Rani 2 Today Episode | 11.01.2022 | Vijaytv

Raja Rani 2.11.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, செந்தில் மற்றும் அர்ச்சனா அவர்களது வியாபாரம் இன்று கொஞ்சம் கம்மிதான் ஆனால் பரவாயில்லை நல்ல கல்லா கட்டியது என்று பேசிக்கொண்டு வீடு திரும்பினார்கள். அப்போது சரவணன் கடையில் என்ன செய்தோம் என்று அவரிடம் சொல்லிக்கொள்ள வேண்டாம். அப்படியே எஸ்கேப் ஆகிடலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டு வந்தார்கள். சரவணன் அவர்களை வழி மரித்து பேசினார். தன் வியாபாரம் நடக்கவே இல்லை. பெரும் நஷ்டம். சரக்கு மட்டும் காலி ஆகிவிட்டது ஆனால் கள்ளாவில் காசு … Read more

Raja Rani 2 Today Episode | 10.01.2022 | Vijaytv

Raja Rani 2.10.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் புகைப்படம் நியூஸ் பேப்பரில் வந்தது. அதை பார்த்த அனைவரும் சந்தோசத்தில் துள்ளி குதித்தார்கள். ஊரே அவரை பற்றி தான் பேசியது. ஊரில் இரண்டு பேர் சரவணன் வீட்டிற்கு வந்து அவருக்கு பாராட்டு விழா வைக்க ஏற்பாடு செய்து இருப்பதாக கூறினார்கள். இதை கேட்டதும் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்க வில்லை.பின் சந்தியா சரவணனுக்கு ஒரு பரிசு கொடுத்தார். அவரும் அதை பிரித்து பார்த்தார். அதில் பேப்பரில் வந்த செய்தியை வெட்டி … Read more