Raja Rani 2 Serial Today Episode | 23.12.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சிவகாமி அம்மா கொடுத்த புகழ்ச்சியை நினைத்து பார்த்தார்கள். சந்தியாவுக்கு சிவகாமி நம் மேல் இவ்வளவு நல்ல அபிப்ராயம் இருக்கும் என்று நினைக்கவில்லை எனவும் கூறினார். சிவகாமி இரவு சந்தியாவை புகழ்ந்த விஷயம் அர்ச்சனாவுக்கு எரிச்சல் உண்டாகியது. ஆனால் வீட்டில் அனைவரும் சிவகாமி இடம் இந்த விஷயத்தை சொல்லவேண்டாம் என்று கூறி முடிவு செய்தார்கள். ஊரில் இருந்து ரவிக்கு அழைப்பு வந்தது. அதில் ஊருக்கு காப்பு கட்டியதாக … Read more

Raja Rani 2 Serial Today Episode | 22.12.2021 | Vijaytv

rajarani2.22.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி தனக்கு இன்னும் ஒரு ஜுஸ் வேண்டும் என்று கேட்டார். உடனே ரவியும் வாங்க சென்றார். ஆரஞ்சு பழ ஜுஸ் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அங்கு இருந்தவர், இது ஆரஞ்சு ஜுஸ் இல்லை, இது ஒரு விதமான சரக்கு என்று கூறினார். அதிர்ந்து போனார் ரவி. பின் சிவகாமியின் நிலையை உணர்ந்து, உடனே தங்கள் அறைக்கு செல்ல முடிவு செய்தார். சிவகாமியை அழைத்ததற்கு, அவர் வர மறுத்தார். சரவணன் சந்தியா … Read more

Raja Rani 2 Serial Today Episode | 21.12.2021 | Vijaytv

rajarani2.21.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா மற்றும் குடும்பத்தில் அனைவரும் அங்கு நடக்கும் பார்ட்டிக்கு கிளம்பினார்கள். அங்கு சென்றதும் சிவகாமிக்கு அந்த இடம் பிடிக்கவே இல்லை. அங்கு உள்ள அனைவரும் சாப்பிட குடிக்க ஆட பாட என இருந்தார்கள். சிவகாமி கிளம்பலாம் என்று கூறினார்.ஆனால் ரவி இதெல்லாம் கிடைக்கும்போது அனுபவிச்சுக்கனும் என்று கூறினார். சற்று நேரத்தில் ஆதி டான்ஸ் ஆட கிளம்பினான். பின் அர்ச்சனா மற்றும் செந்திலும் சென்று ஆடினார்கள். இதை பார்த்த சந்தியா தனக்கும் … Read more

Raja Rani 2 Today Episode | 20.12.2021 | Vijaytv

rajarani2.20.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதும் சிவகாமி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். வாய் விட்டு பாராட்டினார் சந்தியாவை, அதை பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யம். பின் அனைவரும் சாப்பிட கிளம்பினார்கள். அதற்கு இடையில், சரவணன் தனது காதலை வெளிப்படுத்த நினைத்தார். ஆனால் தயங்கினார். சற்று நேரத்தில் சந்தியாவிடம் தன் காதலை சொல்ல முயற்சித்தார். பின் தடுமாறி தடுமாறி தன் காதலையும் கூறினார். அதை கேட்ட சாந்தியாவால் அந்த பூறிப்பை தாங்க முடியவில்லை. பின் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 17.12.2021 | Vijaytv

Raja Rani 2. 17.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, இன்றைய போட்டியாக அரையிறுதி போட்டி நடத்தப்பட்டது. அதில் போட்டியாளர்கள் 8 பேரை 4 குழுவாக இணைந்து சமைக்க வேண்டும் என்று கூறினார்கள். அதில் சல்மா தனக்கு ஜோடியாக சரவணன் வரக்கூடாது என்று வேண்டினார். ஆனால் சரவணன் மற்றும் சல்மா தான் ஜோடியாக சமைக்கும்படி அமைந்தது. வேறு வழி இன்றி சல்மாவும் விருப்பம் இல்லாமல் இருந்தார். சரவணனை எந்த சமையலும் செய்ய வேண்டாம், அவருக்கு சமைக்க தெரியவில்லை என்று அவரை மட்டம் தட்டி … Read more

Raja Rani 2 Serial Today Episode | 16.12.2021 | Vijaytv

Raja Rani 2.16.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தனக்கு எந்த தகுதியும் இல்லை என்று சந்தியாவிடம் வருந்தினார்.சந்தியா அவருக்கு தன்னம்பிக்கை கொடுக்க என்ன என்னவோ பேசிபார்தார். ஆனால் சரவணன் மனம் உடைந்து போய் பேசினார். இதனால் இவர் கையை சை செய்ய அதிர்ச்சி வைத்தியம் எதாவது செய்யவேண்டும் என்று திட்டம் போட்டார். பின் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுவது போல் நடித்தார். அதை பார்த்த சரவணன் சந்தியாவை காப்பாற்ற முயற்சி செய்தார். அதில் அவர் கை … Read more

Raja Rani 2 Today Episode | 15.12.2021 | Vijaytv

rajarani2.15.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா மற்றும் குடும்பத்தில் அனைவரும் மருத்துவமனையில் இருந்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர். வந்ததும் சிவகாமி,சந்தியாவை திட்டித்தீர்தார். இந்த போட்டியெல்லாம் எதுவும் வேண்டாம் எல்லாருக்கும் டிக்கெட் போடு என்றார். ஆனால் சந்தியா மீண்டும் அவரை இந்த போட்டியில் கலந்துகொண்டால் மட்டுமே அவருக்கு தன்னம்பிக்கை வரும் என கூறினார். சிவகாமி மீண்டும் கோபம் கொண்டார். என்ன நடந்தாலும் தான் சரவணனை இந்த போட்டியில் கலந்துகொள்ள விடமாட்டேன் என்றார்.பின் சரவணன் கண் முளித்ததும் வெளியில் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 14.12.2021 | Vijaytv

Raja.rani2 .14.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் செய்த சமையலில் உப்புக்கு பதில் சக்கரை போட்டு சிக்கன் செய்து நடுவர்களை கோபம்கொள்ள வைத்தார். பின் கடைசி போட்டிக்கு தகுதியானவர்கள் என்று மொத்தம் 7 பேரை தேர்ந்து எடுத்தார்கள். அதில் சரவணன் பெயர் இல்லை. சற்று நேரத்தில் ஒரு அறிவிப்பு வந்தது. போட்டியாளர்கள் தங்களுக்குள் ஒரு புது போட்டியாளரை தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு உள்ளது என கூறினார்கள். இதனால் 6 ஓட்டுகள் வாங்கி சரவணனும் தேர்ந்து எடுக்கபட்டார்.சரவணனை மேடைக்கு அழைத்தார்கள். … Read more

Raja Rani 2 Serial Today Episode | 13.12.2021 | Vijaytv

rajarani2.13.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, அடுத்த போட்டிக்கு தயார் ஆனார்கள் எல்லா போட்டியாளர்களும். சரவணன் சமைக்க தயார் ஆனார். சல்மா மற்றும் அர்ச்சனா இருவரும் சரவணன் சமைப்ப்பதை தடுக்க, வேறு ஒரு திட்டம் தேடினார்கள். அந்த போட்டி நடத்தும் ஆட்களில் ஒருவரை வரவைத்து பேசி அவரை தன் வசம் இளுததார்கள். அவருக்கு பணம் கொடுத்து சரவணன் சமைப்பதில் உப்புக்கு சக்கரை, மிளகாதூளுக்கு பதில் கேசரி பவுடர் என்று மாத்தி மாத்தி வைத்தார்கள். பின் சரவணன் சமைக்க ஆரம்பித்தார். … Read more

Raja Rani 2 Today Episode | 10.12.2021 | Vijaytv

rajarani2.10.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சமையல் போட்டியில் அடுத்ததாக வித்தியாசமாக ஒரு போட்டி வைத்தார்கள். செய்து வைத்து இருந்த சப்பாட்டை சாப்பிட்டு பார்த்து அதில் என்ன பொருட்கள் சேர்த்து சமைத்து உள்ளார்கள் என்பதை கண்டு பிடிக்க சொன்னார்கள். சரவணன் அதை கேட்டதும் பதட்டம் அடைந்தார். பின் போட்டியும் ஆரம்பித்தார்கள். அந்த சாப்பாட்டை திறந்தால் பாஸ்தா செய்து வைத்து இருந்தார்கள். ஆனால் சரவணன் அந்த சாப்பாடு என்னவென்றே தெரிாமல் திகைத்தார். பின் சாப்பிட்டு பார்த்து தன்னால் முடிந்த பொருட்களை … Read more